About Us

cyber tamizha
cyber tamizha

வணக்கம் தமிழா ! சைபர் தமிழா வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய இனைய உலகத்தில் அனைவரும் இணையம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நம் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் இனைய பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர் ஆனால் தமிழ் மொழியில் அதிகமாக வலைத்தளங்களை காண முடிய வில்லை. இதன் காரணமாக நம் தமிழ் மொழியில் அறிவை பெருகி கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது எனவே சைபர் தமிழா இணையத்தளம் அதற்காக உருவாக்க பட்டது.

உலக தமிழர்களுக்கு அவர்களுக்கு பிடித்த தமிழில் அவர்களுக்கு பயனுள்ள தகவல்களை கொடுப்பதற்க்காக இந்த சைபர் தமிழா வளைத்தளம் உருவாக்க பட்டுஉள்ளது.

நங்கள் ஒரு சிறு குழுவாக இருந்து பயனுள்ள பல பதிவுகளை இந்த வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். இந்த பதிவுகள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டு உறுதியான பதிவுகளை மட்டும் வெளிவிட்டு வருகிறோம். இந்த வலைதளத்தின் வெற்றி வாசகர்கள் உங்கள் கையில் உள்ளது. எங்களுக்கு ஆதரவு தந்து தமிழ் மொழியை இணையத்தில் பரப்ப உதவுங்கள் .

எங்கள் பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன மேலும் நீங்கள் தமிழில் அறிய விரும்பும் பதிவுகளை எங்களுக்கு தெரியப்படுத்தலாம் கீழ் உள்ள எங்கள் இனைய முகவரியை கொண்டு எங்களை தொடர்பு கொள்ளவும் நன்றி தமிழா!.

[தமிழ் எங்கள் அடையாளம் ].

Mail Id: [email protected]

Hi friends, welcome to Cyber Tamizha website. Today internet is a main living source for lot of people. The Internet users in Tamil-Nadu getting increase day by day but the information we are reading through the internet are mostly in other language.

Tamil language websites are really few so we decided to create a Tamil website to share information in Tamil language so we created Cyber Tamizha. So guys give your support and help Tamil to grow in the internet world.

Thank you for your visit use the above contact details and send your queries and suggestions.

You can also follow us on social media:

Facebook – Cyber TamizhaGoogle Plus |  Twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close