Aishwarya Dutta Wiki, Biography, Age, Movies, Images, Bigg Boss in Tamil “ஐஸ்வர்யா தத்தா BIGBOSS தமிழ் சீசன் 2”
ஐஸ்வர்யா தத்தா (Aishwarya Dutta) தமிழ் நடிகை ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது முதல் திரைபடம் (Tamiluku en ondrai aluthavum), இந்த திரைபடம் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகம் செய்யபட்டர் இந்த திரைபடம் மக்கள் இடம் நல்ல வரவேற்பை பெற்றது .அதை தொடருந்து Paayum Puli (2015) என்ற மற்றோர் திரைபடம் யிலும் நடித்தார்.அதை தொடர்ந்து வரிசையா Sathriyan (2017),Aarathu Sinam (2016) போன்ற படங்களில் சில கதாபாத்திரகள் நடித்தார்.

இப்பொழுது கமலஹாசனால் நடத்தப்படும் “Bigboss தமிழ் சீசன் 2 “நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். பிரபல நட்சத்திரங்கள் உடன் Bigboss 2 வீட்டிற்கூழ் அவர் 100 நாட்கள் வாழப் போகிறார். Aishwarya Dutta விக்கி, வாழ்க்கை வரலாறு, வயது, திரைப்படங்கள், படங்கள், பிக் பாஸ் மற்றும் பிற விவரங்களுக்கு கீழே பாருங்கள்.
Aishwarya Dutta விக்கி, வாழ்க்கை வரலாறு, வயது, திரைப்படங்கள், படங்கள்,(Aishwarya Dutta wiki ,Profile And Career ):
ஐஸ்வர்யா தத்தா ( Aishwarya Dutta ) 1990 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தார்.இவர் தமிழ் பேச தெரியாத ஒரு தமிழ் நடிகை இவரது தாய் மொழி (Bengalis). பின்னர் சுசீந்திரன் இயக்கத்தின் Paayum Puli (2015) படத்தில் காஜல் அகர்வால் சகோதரியாக நடித்தார், அதன் பின்னர் வித்ரத் உடன் இணைந்து அஷ்டாபதி என்ற படத்தில் நடித்து இருந்தார், ஆனால் அந்த திரைபடம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதை தொடருந்து இவர் தமிழ் சினிமா துறையில் பல திரைபட வாய்பிற்க்காக Bigboss 2 tamilயில் பங்கேற்று இருக்கிறர் .இந்த நிகழ்ச்சி ( Big boss 2 tamil )கமல் ஹாசன் மூலமாக நடத்தபடுகிறது.
“Bigboss 2 Tamil “இல் Aishwarya Dutta வாழ முடியுமா? பிக் பாஸ் Aishwarya Dutta வாழ்க்கையை மாற்றத்தை செய்யுமா என்று பார்க்லம்.
ஐஸ்வர்யா தத்தா Aishwarya Dutta wikipedia:
பிறப்பு: 1 January 1990 (age 28 years), Kolkata
குடியிருப்பு :கொல்கத்தா
தொழில் :நடிகர்
https://twitter.com/hashtag/IswaryaDutta
பிற வாழ்க்கை வரலாற்றை வாசிக்கவும் Read other biographies :
- ஐஸ்வர்யா தத்தா ( Aishwarya Dutta )
- டேனியல் அன்னி போப்
- ரித்வாகா
- ஆர்.ஜே. வைஷ்ணவி
- ரம்யா என்.எஸ்.கே. Sendrayan
- பொன்னம்பலம்
- மஹாத் ராகவேந்திரா |
- மமத சரி
- ஜனனி ஐயர்
- அனந்த வைத்தியநாதன்
- Mumtaj
- யாசிகா ஆனாண்ட்
- தாடி பாலாஜி
- ஷாரிக் ஹசன்
ஐஸ்வர்யா தத்தா புகைபடங்கள் Aishwarya Dutta Images:




- ACTRESS AISHWARYA DUTTAA IN TAMIL
- AISHWARYA DUTTAA IN TAMIL
- AISHWARYA DUTTA ACTRESSA IN TAMIL
- AISHWARYA DUTTA BIGG BOSS IN TAMIL
- AISHWARYA DUTTA BIOGRAPHYAIS IN TAMIL
- AISHWARYA DUTTA FAMILY IN TAMIL
- AISHWARYA DUTTA IN TAMIL
- AISHWARYA DUTTA MOVIES LIST IN TAMIL
- AISHWARYA DUTTA WIK IN TAMIL
- bigg boss 2 Aishwarya Dutta stills
- bigg boss 2 Aishwarya Duttawiki
- bigg boss 2 Aishwarya Dutta biography
- Aishwarya Dutta in bigg boss 2 tamil
- Aishwarya Dutta bigg boss 2 vote