Vijay TV பிக் பாஸ் மீது கோபத்தில் பாலாஜி குடும்பம்

வணக்கம் தோழா, தமிழ் நாட்டில் தற்போது அதிக அளவில் பேச பட்டு வரும் விஜய் டிவி இன் பிக் பாஸ் ஷோ தற்போது சூடு புடித்துள்ளது. ஐஸ்வர்யா தலைவி ஆனா பிறகு அவர் போடும் ஆட்டம் அனைவரையும் கோவத்தின் உச்சத்திற்க்கே கொண்டு செல்கிறது. தற்போது இவருக்கும் பாலாஜிக்கும் இடையில் நாடாகும் சண்டை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பாலாஜி என்ன தவறு செய்து இருந்தாலும் ஐஸ்வர்யா அவரிடம் மரியாதையை குறைவாக நடந்து கொள்வது ஐஸ்வர்யா மீது மக்களின் கோபத்தை அதிக படுத்துகிறது .

நேற்று பாலாஜி மீது குப்பை கொட்டி அராஜகம் செய்த ஐஸ்ஜ்வாய இன்று சென்ட்ராயன் அவர்களையும் சண்டைக்கு இழுக்கிறது. இதனால் ஐஸ்வரிய மீது தமிழ்நாடு மக்கள் மிகுந்த கோவத்தில் உள்ளனர். அனைவரின் மனதிலும் ஏன் யாரும் ஐஸ்வர்யாவை அடிக்கவில்லை என்று தொடும் அளவுக்கு ஐஸ்வர்யா ஓவர் சீன் போட்டு விட்டார்.

இப்படி ஒரு புறம் மக்கள் கோவமா ஐஸ்வர்யா மீது இருக்க பாலாஜி குடும்பம் எல்லா தவறும் செய்தது விஜய் டிவி பிக் பாஸ் தான் என்று விஜய் டிவி மீது குறை சொல்கிறார்கள்.

Check : பிக் பாஸ் ஐஸ்வர்யா பற்றி தெரிந்து கொள்ள 

பாலாஜியின் தாய் கூறியது :

“பாலாஜி மேல குப்பை போட்ட வீடியோ கிளிப் பாத்ததுல இருந்து எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.எனக்கு இப்போது பிக் பாஸ் மேல தான் கோவமாக உள்ளது. ஐஸ்வர்யா செய்வது அனைத்தும் செய்ய சொல்வது பிக் பாஸ் தான். அடுத்தவங்களை அசிங்க படுத்திதான் பிக்பாஸ் ஷோ வெற்றி அடைய வேண்டும் என்று அவசியம் இல்லை. மிகவும் கீழ்த்தரமாக கோட்சையாக பிக் பாஸ் ஷோ இருக்கிறது.Danniel ஐஸ்வர்யா கூட சேந்து ரொம்ப பண்ணீட்டு இருக்கான். ஐஸ்வர்யா வெளில வந்த அவளுக்கு இருக்கு.” இவ்வாறு அவர் கூறுகிறார்.

பாலாஜி நண்பர் கூறியது:

“ஒரு தமிழனை வெளி மாநில பெண் குப்பை கொட்டி அசிங்க படுத்தியது மிக பெரிய தவறு இது அவருக்கு மட்டும் அல்ல தமிழனுக்கு அசிங்கம்.ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ண வெளில அனுப்பிடுங்க இல்ல பாலாஜி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுங்க .இதே மாதுரி போயிடு இருந்த பிக்பாஸ் நடக்க விட மாட்டோம்.”

பாலாஜி சகோதரர் கூறியது:

“நேற்று episode பதன் ரொம்ப கஷ்டமாஉம் வருத்தமாவும் இருக்கு பாலாஜிக்காக மட்டும் நான் பேசல ஒரு தமிழனுக்காக நான் பேசறேன். இதுஒரு கேம் ஷோ ஆகா இருந்தாலும் ஒரு லிமிட் இருக்கணும். ஒரு senior நடிகர்னு கூட பாக்காம எப்புடி பண்ணலாமா பாலாஜி எதாவுது பண்ணி இருந்த எனக்கு என்னும் சந்தோசமா இருந்து இருக்கும் பட் அவரு பண்ணல அது கொஞ்சம் வருத்தம் ஆஹ் இருக்கு.”

நீங்க ஐஸ்வர்யா பத்தியும் அவங்க நடந்துகிடத்த பத்தியும் என்ன நினைக்கிறீங்கன்னு கீழ கமெண்ட்ல சொல்லுங்க. மேலும் இது போன்ற பதிவுகளுக்கு கீழேயே உள்ள bell notification சிம்பல் ஐ கிளிக் செய்யவும்.

Related searches of bigg boss 2 tamil: 
Vijay TV பிக் பாஸ் மீது கோபத்தில் பாலாஜி குடும்பம்
4.8 (95%) 12 votes

bigg boss 2 tamil day 45

bigg boss 2 tamil day 46

vijay tv bigg boss 2 august

bigg boss 2 tamil august day 46

aishwarya balaji fight bigg boss

 

Karthik Logan

Hi, I am a Professional Blogger & Web designer. I have working in this field for the past 2 years. Cyber tamizha is my first tamil blog so give your support for this blog.

Close