Bigg Boss 2 Janani Iyer Wiki,Biography,Family,Images,Movies-யார் இந்த ஜனனி ஐயர்?
வணக்கம் தோழா, நாம் இன்று Bigg Boss 2 tamil-இல் பங்கெடுத்து தன்னுடைய இயல்பான கதாபாத்த்திரத்தில் இருக்கும் ஜனனி ஐயர் பற்றி தான் பார்க்க போகிறோம். யார் இந்த ஜனனி? இவர் இந்த Bigg Boss நிகழச்சியில் வெற்றி பெறுவாரா? மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை தொடர்ந்து நாம் Bigg Boss பார்த்தால் தான் தெரியும்.அதற்கு முன் அவரை பற்றி நமக்கு தெரியாத விஹான் ஷயங்களை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். மேலும் இந்த Bigg Boss-இல் உள்ள மற்ற பங்கேற்பாளர்களை பற்றி தெரிந்து கொள்ள எங்க சைபர் தமிழா வலைத்தளத்தை பார்க்கவும். மேலும் Bigg Boss 2 Tamil புதிய பிரபலங்களை வீட்டில் சேர்ந்தால் அவர்களை பற்றியும் எங்கள் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

யார் இந்த ஜனனி:
தமிழ் திரைப்பட துறையில் நடித்த கதாநாயகி தான் இந்த ஜனனி. இவர் பிறந்த இடம் சென்னை தான். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மாடலிங் துறையில் இருந்தார்.இவருடைய அழகா பார்த்து மாடலிங் இயக்குனர்கள் இவரை சில விளம்பர காட்சிகளுக்கு நடிக்க அழைத்தனர். அதுவே அவருக்கு திரைப்பட துறையில் உள்ள வர ஆரம்பமாக இருந்தது. ஆனால் அவருக்கு சரியாக திரைப்பட துறையில் வாய்ப்பு கிடைக்க வில்லை.எனவே தொடர்ந்து மாடலிங் துறையில் இருந்தார். பின் 2011-இல் இயக்குனர் பாலா இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பளித்தார்.
Bigg Boss 2 ரித்விகா–பற்றி தெரிந்து கொள்ள இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
திரைப்பட துறை:
இவர் திரைப்பட துறைக்கு 2009 ஆம் ஆண்டு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இயக்குனர் பாலா இவருக்கு “அவன் இவன்” திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அதன் பிறகு வந்த “தெகிடி” படத்திலும் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.அதன் பிறகு தமிழ் மலையாளம் என திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு முன்னணி நடிகையாக வர முடிய வில்லை.சமீத்தில் முப்பரிமாணம் என திரைப்படத்திலும் நடித்தார்.
சரியான வரவேற்பு இல்லை:
இவர் நடித்த பல படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.மேலும் தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 15 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் சரியான வரவேற்போ மற்றும் அந்த படங்களும் சரியாக மக்கள் மனதில் இடம் பெறவில்லை. இதனால் இவரால் அழகு இருந்தும் ஒரு முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் வரமுடியவில்லை.
Bigg Boss 2 Tamil:
நம் அனைவர்க்கும் தெரியும் திரைப்பட துறையில் நுழைய biggboss ஒரு மிக பெரிய வாய்ப்பாக அமையும் என்று. இதற்க்கு காரணம் தினமும் அனைவரது வீட்டிலும் biggboss 2 tamil தான் பார்த்து கொண்டிடுப்பார்கள். எனவே மக்கள் மனதில் இடம் பிடிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதனை பயன்படுத்தி இதற்க்கு முன் நடத்தப்பட்ட biggboss 1 tamil-இல் கலந்து கொண்ட ஜூலி இப்போது திரைப்பட துறையில் நுழைந்து விட்டார். பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளுக்கு இவர் கலந்துள்ளார். இப்போது திரைப்படத்திலும் நடிக்கிறார். எனவே ஜனனி இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். திரைபடத் துறையில் முன்னணி நடிகையாக இது அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.
சிறந்த வாய்ப்பு:
ஜனனிக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு தான் இந்த biggboss 2 tamil. இதை மூலாம் இவர் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். மேலும் இவர் அழகாக இருப்பதால் விரைவில் தமிழ் திரைப்பட துறையில் மீண்டும் ஓர் நல்ல நிலைமையில் வருவார் என எதிர்பார்க்கலாம். அவர் நடித்த மலையாளம் திரைப்படங்கள் ஓரளவிற்கு நல்ல வரவேற்பவ பெற்றது. ஆனால் அவருக்கு தமிழ் மக்களை கவர வேண்டும் என எண்ணம் இருந்ததால் தான் இந்த biggboss 2 tamil-இல் பங்கு பெற்றார் என கூறப்படுகிறது. இவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா? biggboss 2 tamil-ஐ வெற்றி ஒருவரை என தொடர்ந்து பார்த்தால் தான் தெரியும்.
ஜனனி புகட்டுப்படங்கள்:


Related Searches:
biggboss rithvika
how to vote biggboss
biggboss 2 new entry