Bigg Boss 2 Riythvika biography,images,movies-ரித்விகா யார்?
வணக்கம் தமிழா, அனைவரது வீட்டிலும் இனிமேல் தொலைக்காட்சியில் Bigg boss 2 நிகழ்ச்சி தான் ஓடி கொண்டிருக்கும். அந்த அளவிற்கு அனைவராலும் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சி தான் Bigg boss 2. இதற்க்கு முன் Bigg boss 1 அனைவராலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இப்போது Bigg boss 2 tamil தொடங்கப்பட்டு அனைவரையும் ஈர்த்துள்ளது. இதில் பல்வேறு பிரபலங்கள் (பிரபலமாக வேண்டும் என) பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பெற்று திரைப்பட துறையில் நடிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்க்காகவே அதிகமானோர் இதில் பங்கேற்றுள்ளனர். Bigg boss 1-இல் பங்கேற்ற ஜூலி இப்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதே போல் இப்போது பங்கேற்ற பிரபலங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்பப்படுகிறது.

ரித்விகா (Riythvika) வாழ்க்கை வரலாறு :
ரித்விகா(Riythvika in bigg boss 2 tamil) 1992 ஆம் வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலிருந்தே திரைப்பட துறையில் வர வேண்டும் என கனவு கொண்டவர். இதை ஒரு பேட்டியில் அவர் கூறி உள்ளார். அவர் கல்லூரி பயிலும் காலங்களில் பல குறும்படங்களில் நடித்துள்ளதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார். சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த இவருக்கு அவ்வளவு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்க்காக தான் அவர் Bigg boss 2-இல் பங்கேற்று பிரபலமாக வேண்டும் என நினைத்திருப்பார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
ரித்விகா (Riythvika) திரைப்பட வாழ்க்கை:
ரித்விகா (Riythvika in Bigg boss 2) பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் தமிழ் படங்களில் சிறு கதாபத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளார். அவர் இதுவரை 12 படங்களில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தான் திரைப்பட துறைக்கு வந்தார், அதற்க்கு முன் குறும்படங்களில் நடத்துள்ளார்.
திரைப்பட துறையில் வாய்ப்பிற்காக எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் இயக்குனர் பாலா இவருக்கு வாய்ப்பை கொடுத்தார் அவர் இயக்கிய பரதேசி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இது தான் ரித்விகா விற்கு முதல் திரைப்படம்.இதை தொடர்ந்து அவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் அதே போல் கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மகளை போன்றும் நடித்துள்ளார் . இது தவிர ஒருநாள் கூத்து, இருமுகன், அஞ்சலை போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த போதிலும் அவருக்கு ஒரு நடிகையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை . சமீக காலமாக சிறு கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிக் பாஸ் 2 தமிழ்-ரித்விகா(Riythvik in Bigg boss 2)
திரைப்பட துறையில் தற்போது வாய்ப்புகள் இல்லை என்பதால் இவர் இப்போது இந்த Bigg boss 2-இல் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கலந்துகொண்டுள்ளார், ஏனென்றால் திரைப்பட வாய்ப்பிற்கு பிகஃபாஸ் ஒரு நல்ல கருவியாக இருக்கும் என கடந்த Bigg boss 1-இல் அனைவரும் தெரிந்து கொண்டனர்.ஒரு சாதாரண பெண்ணாக வந்த ஜூலி இப்போது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அப்படி இருக்கும் போது இவர் ஏற்கனவே திரைப்படத்துறையில் இருந்தவர்.அதனால் Bigg boss 2 tamil இவருக்கு ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும் என் நம்பப்படுகிறது.
Bigg boss 2 tamil Riythvika images:



