Bigg Boss Season 2 போட்டியாளர்களின் பெயர் வெளியானது – யார் அவர்கள் ?
வணக்கம் தமிழா, இந்த போஸ்ட்ல நீங்க என்ன பாக்க போறேங்கன்னா? Bigg Boss tamil 2 ல கலந்து கொள்ள போகிற போட்டியாளர்கள் யார் என்பதை தான். போன வருடம் பிக் பாஸ் சீசன் 1 ஒரு மிக பெரிய பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்தது. சீசன் 1 இன் வெற்றிக்கு முக்கிய காரணம் உலகநாயகன் கமலஹாசன் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது இந்த வருடமும் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து நடத்த இருக்கிறார். இந்த வருடம் பிக் பாஸ் 2 ஜூன் 17 ஆம் தேதி தொடங்க போவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.
இப்போது என்ன கேள்வி என்றால் பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்து கொள்ள போகிற அந்த பிரபலங்கள் யார் யார் ?
மொத்தம் 15 பேர் கலந்து கொள்ள போகிறார்கள் அதில் ராய் லட்சமி மற்றும் லட்சுமி ராய் கலந்து கொள்ள போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. உண்மை என்ன என்றல் விஜய் டிவி மொத்தம் 20 பேருக்கு அழைப்பு விட்டு இருக்கிறது அதில் முதல் 15 பேருக்கு பிக் பாஸ் இல் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதில் யார் இந்த 15 பேர் என்பதை இப்போது காண போகிறோம். இப்போது வரை 8 பேர் பற்றிய தகவல் வந்துள்ளது. அந்த 8 பேர் யார் என்பதை கீழேயே பாத்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்கள்
- வடிவேல் பாலாஜி
வடிவேல் பாலாஜி இவரை கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் விஜய் டிவி இல் அது இது எது, கலக்கப்போவது யாரு மற்றும் kpy champion போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். விஜய் டிவி பார்ப்பவாவர்களுக்கு கண்டிப்பாக இவரை தெரிந்திருக்கும்.

- சினேகா :
சினேகா வை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை ஒரு காலத்தில் மிக பெரிய அளவில் ரசிகர்காளை வைத்திருந்த நடிகை இவர். தற்போது இவருக்கு பெரிய அளவில் படங்களில் வாய்ப்பு இல்லாத நிலையில் இவர் பிக் பாஸ் சீஸோன் 2 இல் கலந்து கொள்ளா போகிறார்.

- அபர்ணதி (எங்க வீட்டு மாப்பிள்ளை )
அபர்ணதி யாருனு எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி பார்த்த எல்லோருக்கும் தெரியும். மிக குறுகிய காலத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் இவருக்கு கிடைத்தனர் அதற்கு காரணம் இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பெற கூடியவர். இவர் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் 2 இல் கலந்து கொள்ள போவது அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய சந்தோசத்தை கொடுங்கும் ஏன் நம்புகிறேன்.

- ரியாஸ் கான் :
இவர் பெயர் என என்று தைரிய வில்லை என்றாலும் இவரின் முகம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் வில்லன் அகா வருபவர் தன இந்த ரியாஸ் கான். சமீப காலமாக சின்ன திரையில் நாடகங்களில் நடித்து வரும் இவர் தன இந்த வருடம் பிக் பாஸ் 2 ல் பங்குஏற்கப்போகிறார்.

- ரியோ ராஜ் :
ரியோ யார் என்று விஜய் டிவி நேயர்ககுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். எவர் முதலில் சன் மியூசிக் ல் இருந்தார் தற்போது விஜய் டிவி ல் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து கொண்டு இருக்கிறார் மற்றும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு இருக்கிறார். பிக் பாஸ்இல் கலந்துகொண்டு தன்னை இன்னும் பேமஸ் செய்து சினிமால வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்கிறார் ரியோ.

- ரம்பா :
தமிழ் நாட்டில் இவரை தெரியாத ஆள் யாரும் இருக்க மாட்டாங்க அந்த அளவுக்கு ஒரு மிக பெரிய நடிகை ரம்பா. இவர் தற்போது பெரிய வாய்ப்புகள் இல்லாமல் டிவி நிகழ்ச்சிகளில் வந்துகொண்டு இருக்கிறார். பிக் பாஸ் 2 இவருக்கு மறுபடியும் கோலிவுட் இல் ஒரு ரவுண்டு அடிக்க வாய்ப்பு தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- பாலா kpy:
பாலா இவர் விஜய் டிவி இல் கலக்கப்போவது யாரு மூலமாக பிரபலமானவர். விஜய் டிவி பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவரை அறிந்திருப்பார்கள். இவர் கமலஹான் காகவே நன் பிக் பாஸ் இல் கலந்து கொள்கிறேன்னு சொல்லி இருக்காரு இவரு வந்து போகிக் பாஸ்ல என்ன அலப்பறை கொடுக்க போகிறார் என்று பாப்போம்.

- கிருஷ்ணா Actor:
கழுகு படத்தின் ஹீரோ தன இந்த கிருஷ்ணா இவர் பல வருடமாக சினிமாவில் போராடி வருகிறார் அனால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை தற்போது பீஸ் பாஸ் 2 இல் கலந்து கொண்டு அதன் மூலம் சினிமாவில் தன்னை நிலை நிறுத்து வார என்று பார்ப்போம்.

மேல பார்த்த 8 பேர் தான் 2018 bigg boss seasson 2 ல கலந்துக்க போறாங்க போன சீசன் போல இந்த சீசன் ல என்ன என்ன நடக்க போகுதுனு பாப்போம். மீதி இருக்குற 7 போட்டியாளர்கள் யாருனு தெரிஞ்சிக்க இந்த சைபர் தமிழா website ஐ subscribe பண்ணுங்க கீழ உள்ள button ஐ அழுத்தி எங்கள் பதிவுகளை உடனுக்குடன் தரிந்து கொள்ளுங்கள்.
Related Searches of Bigg Boss Tamil Season 2:
bigg boss tamil season 2 contestants list
bigg boss tamil season 2 start date
bigg boss tamil season 2 house
Tamil bigg boss news
bigg boss tamil season 2 date
bigg boss 2 tamil contestants list
bigg boss season 2 vijay tv
big boss 2 tamil starting date