Yashika in Bigg Boss Tamil 2 – யாஷிகாவை இறக்கிய விஜய் டிவி
வணக்கம் நண்பா, இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது yashika anand பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொள்ள போகிறாரா இல்லையா என்பதை தான். யாஷிகா ஆனந்த் பற்றி உங்களில் பலபேருக்கு தெரிந்திருக்கும்.

இவரை யார் என்று தெரியாதவர்கள் கவலை படாதீர்கள் நான் அவர் யார் என்று உங்களுக்கு சொல்கிறேன்.
விஜய் டிவி பல நிகழ்ச்சிகள் நடத்துறாங்க அதுல மக்களை அதிக அளவில் கவர்ந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். சென்ற வருடம் தொடக்கத்தில் மிக பெரிய எதிர்ப்பு அலைகளை எழுப்பிய பிக் பாஸ் தமிழ் சீசன் 1 பின் அனைவராலும் அதிகமா பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வெற்றி அடைத்தது. சீசன் 1 வெற்றி அடைய மிக பெரிய காரணமாக இருந்தது சில பேர் அதில் ஓவிய, ஜூலி மற்றும் ஆர்த்தி ஆகியோர் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றனர். முக்கியமாக கமல் ஹசன் தொகுத்து வழங்கியதற்காகவே பிக் பாஸ் சீசன் 1 வெற்றி பெற்றது.
சீசன் ஒன்றின் வெறியை தொடர்ந்து அனைவரும் சீசன் 2 எப்போது வரும் என்று மிகவும் ஆவளாக எதிர் பார்த்திருந்த நிலையில் கடந்த மாதம் கமல் நடித்த promo ஒன்று வெளியானது தற்போது bigg boss season 2 starting date ஜூன் 17 என விஜய் டிவி அறிவித்து விட்டது. கடந்த 3 மாதமாக ஐபில் இல் முழுகி கிடந்த நம் இளைஞர் இனி பிக் பாஸ் கு ரெடி ஆய்டுவாங்க.
தற்போது விஜய் டிவி யார் யாரை பிக் பாஸ் சீசன் 2 இல் இணைத்தால் நிகழ்ச்சி காலை கட்டும் (கல்லா கட்டும்) என்று யோசித்து வருகிறது. இதில் தற்போது யாஷிகா ஆனந்த் இருந்தால் சிறப்பாக இருக்கும் என விஜய் டிவி முடிவு செய்து இருக்கிறது.
கிளிக் செய்து அறிந்து கொள் :Big Boss 2 tamil contestants list
யார் இந்த யாஷிகா ஆனந்த்?:
யாஷிகா ஆனந்த் சமீபத்தில் வெளியான சர்ச்சைக்கு உள்ளாகிய தமிழ் திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து இல் நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மூலம் இவருக்கு மிக பெரிய ரசிகர் கிடைத்தது. யாஷிகா ஒரு பஞ்சாபி பெண் அனால் அவர் வளர்த்தது தமிழ்நாட்டில். அவர் நடித்த முதல் தமிழ் படம் துருவங்கள் பதினாறு அதன் பின் நடித்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

இவர் அந்த படத்தில் மிகவும் தாராளமாக காட்டி நடித்துள்ளார் அதற்காகவே படத்தை பலர் பார்த்தனர். இதே போல் இவர் bigg boss tamil season 2 யிலும் செய்தால் இந்த வருடம் பிக் பாஸ் இல் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்பி விஜய் டிவி இவரை செலக்ட் செய்து உள்ளது.

சென்ற வருடம் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 இல் ஓவிய இருந்த இடத்தை இந்த வருடம் யாஷிகா நிரப்புவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஓவிய எப்படி ஓபன் டைப் ஆகா இருக்கிறாரோ அதே போல் யாஷிகா ஆனந்த் மிகவும் ஓபன் பெண் ஆக இருக்கிறார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டிகளில் அவர் மிகவும் ஓபன் ஆக மனம் திறந்து பேசியிருக்கிறார். எனவே இவரும் ஓவிய போல அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்.
யாஷிகா போன்று விஜய் டிவி ரியோ மற்றும் வடிவேல் பாலாஜி போன்ற விஜய் டிவி பிரபலங்களுக்கு பிக் பாஸ் 2 இல் பங்கேற்க போகிறார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது. நமீதா இடத்தை நிரப்ப இந்த சீசன் இல் நடிகை மும்தாஜ் ஐ களம் இறக்க உள்ளது விஜய் டிவி. என்னும் யார் யார் இந்த சீசன் இல் இனைய போகிறார்கள் என்று பார்ப்போம.
இது போன்ற சினிமா செய்திகளை அறிந்து கொள்ள சைபர் தமிழைவை SUBSCRIBE செய்யுங்கள்.
Incoming Related Searches yashika in bigg boss 2:
big boss 2 tamil starting date
big boss 2 tamil contestants
big boss 2 tamil contestants list
big boss 2 tamil date
big boss 2 tamil participants
bigg boss season 2 contestants list tamil
bigg boss season 2 contestants in tamil