மணிரத்னம் படத்தில் தல அஜித் !

சமீபத்தில் வெளியாகி யூடூபில் கலக்கி வரும் ட்ரைலர் என்னனு உங்களுக்கு நல்ல தெரியும் .

chekka sivantha vaanam
chekka sivantha vaanam

லைக்கா நிறுவனம் தயாரிக்கும், மணிரத்னம் இயக்கும் படம் ‘ செக்க சிவந்த வானம் ‘ . அது மட்டும் இல்லாமல் இந்த படத்துக்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார் .

வைரமுத்து வரிகள்,சந்தோஷ் சிவன் கேமரா , அப்புடின்னு மிக பெரிய ஜாம்பவான்கள் இருக்க அதுமட்டும் இல்லாமல் அரவிந்த் சாமி ,சிம்பு ,விஜய் சேதுபதி ,அருண் விஜய் ,ஜெயா சுதா , ஜோதிகா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,அதிதி ,பிரகாஷ்ராஜ் ,மன்சூர் அலிகான் , போன்ற நடிகர்கள் பட்டாளமே இருக்குங்க.

முக்கிய நடிகர்கள் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் இவங்க எல்லாரும் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர்கள் ,இவங்க எல்லாரும் சேந்து ஒரே படத்துல வில்லனா நடிச்ச எப்படி இருக்கும் .

அதும் மணிரத்னம் இயக்கத்தில் . இதனால அடுத்த மாசம் ரொம்ப ஆர்வமாவே எல்லாரும் வெயிட் பட்றாங்க .

இதுவே ஒரு பெரிய விஷயமா இருக்கும் போது ,இதுக்கும் மேலையும் ஒரு சஸ்பென்ஸ் வெச்சு இருக்காரு நம்ம டைரக்டர் மணி சார் .

என்னனு கேக்கறீங்களா அதாங்க நம்ம வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரு வாங்குன நம்ம, டான் ,தல, அஜித் குமார் ஒரு கெஸ்ட் ரோல் பன்னிருக்காருனு நியூஸ் வந்து இருக்குங்க .

நம்ம தனுஷ் வை ராஜா வை படத்துல வில்லன் ரோல் கிளைமஸ் ல 5 நிமிடம் வரமாரி , நம்ம தலையும் கிளைமஸ் வாராருன்னு பேசிக்கிறாங்க .

அப்போ அடுத்த மாசம் தமிழ் ரசிகர்களுக்கு செம்மையான விருந்து காத்துட்டு இருக்கு .

 

 

 

Searches related to cinema news in tamil :

  • indiaglitz tamil cinema news
  • dinamalar cinema news
  • dinakaran tamil cinema news
  • tamil cinema news entertainment websites
  • tamil cinema kisu kisu
  • cinema vikatan
  • cinema news in tamil

 

Close