ஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil

இன்றைய நாட்களில் உடல் பருமன் ஆனவர்கள் அதிகம். அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் உணவும் ,வேலையும் தான் . வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் இயற்கையான பொருட்களை யாரும் உண்பது இல்லை . உடற்பயிற்சியும் செய்வது இல்லை .இதனால் உடல் பெருத்து நடக்க முடியாமல், உட்கார முடியாமல் கஷ்ட படுகின்றனர்.
இதனை மிக சுலபமாக எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் 7 நாட்களை உடல் பருமனை குறைக்க முடியும்.
கீழே கொடுக்க பட்டுள்ள படி செய்தால் 7 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

7 days weight loss
7 days weight loss

 

ஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்(7 Day weight loss tips in tamil) :

 

 

 • முதல் நாள் முழுவதும் நீர் பொருட்களை மட்டும் குடிக்க வேண்டும். ஜூஸ் வகைகளை குடிக்க வேண்டும். ஆப்பிள் ஜூஸ் , சத்துக்கொடி ஜூஸ் , வெள்ளெரிக்கா ஜூஸ், சத்தான ஜூஸ் வகைகளை மட்டுமே மூன்று வெளியும் குடிக்க வேண்டும் . எதற்காக இதை குடிக்க வேண்டும் என்றல் அப்போது தன் நம் உடலில் செரிமான உறுப்புகள் இலகுவாகும் .

 

 • இரண்டாம் நல்ல சத்தான பழங்களை சாப்பிட வேண்டும் . வாழை பலம், ஆப்பிள், சாத்துக்கோடி , திராட்சை மற்றும் சத்தான எல்லா பலன்களையும் சாப்பிடலாம். தண்ணீர் நெறய குடிக்க வேண்டும்.

 

 • மூன்றாம் நாள் காலையில் உடற் பயிற்சி செய்ய வேண்டும் .பிறகு ப்ரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் .

 

 • நான்காம் நாள் முழுவதும் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும் .நீர் சத்து நிறைந்த காய்களை சாப்பிட வேண்டும்.
 • ஐந்தாம் நாள் சாப்பாடு( அரிசி ) சாப்பிடலாம் . முட்டைகோஸ் போன்ற நீர் சத்து காய்களை சேர்த்து கொள்ள வேண்டும் .

 

 • ஆறாவது நாள் பருப்பு வாங்கல்களை எடுத்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக உடற் பயிற்சியும் செய்து வர வேண்டும்.

 

 • ஏழாவது நாள் .ஜூஸ் , காய்கறி , பழம் , சாப்பாடு போன்ற அனைத்தும் எடுத்து கொள்ளலாம்.

 

 • இதனை சரியாக ஒரு வாரம் செய்தல் கண்டிப்பாக உங்கள் எடை 5 கிலோ ,வரை குறையும் .இதை மட்டும் சாப்பிட்டால் எப்படி எடை குறையும் என்று நம்பிக்கை இல்லாமல் செய்ய வேண்டாம்.

 

 • நீங்கள் இந்த 7 நாட்களில் எடுத்து கொள்ளும் உணவு எல்லாமே உங்களுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடியது ஆனால் எளிதில் ஜீரணம் ஆகா கூடியது அதனால் நம்பிக்கை உடன் இதை செய்து வாருங்கள் .

 

Searches related to 7 day weight loss tips in tamil :

 • 7 day weight loss tips in tamil pdf
 • 7 day weight loss tips in tamil language
 • weight loss diet plan in tamil font
 • how to lose weight in 3 days in tamil
 • weight loss diet chart in tamil language
 • stomach weight loss tips in tamil
 • how to lose weight without exercise in tamil
Close