கற்றாழையின் அமோக மருத்துவ குணங்கள்(aloe vera benefits in tamil)

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது(aloe vera benefits in tamil).முக்கியமாக அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி, மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி நம்முடைய சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.இதனை நாம் தினமும் எடுத்து கொண்டால் நம்முடைய சருமம் பளபளப்பாக இருக்கும். இந்த கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டுமல்லாது நம்முடைய ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். அத்தகைய கற்றாழையின் மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

aloe vera benefits in tamil
aloe vera benefits in tamil

இயற்கையின் மருத்துவம்:

நாம் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாள் நம்முடைய இயற்கை முறையை பயன்படுத்துவது தான் நல்லது(aloe vera benefits in tamil). ஏனெனில் நாம் இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய உணவு முறை மற்றும் சுற்றுசூழல் காரணமாக நம்முடைய ஆரோக்கியம் மிக பெரிய கேள்வியாக உள்ளது. எனவே நாம் நம்முடைய இயற்கை முறையை பின்பற்றி நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.

மேலும் இது போன்ற செய்திகளை உடலுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

செரிமான கோளாறுகள்:

aloe vera benefits in tamil
aloe vera benefits in tamil

நம்மில் பலருக்கு செரிமான கோளாறுகள் இருக்கும். இதனால் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்க்கு தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இந்த பிரச்சனை நீங்கும். கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணம் வயிற்று குளிர்ச்சிக்கு மிகவும் உதவும்.

சரும பிரச்சனைகள்:

முகத்தில் ஏற்படும் முகப்பரு ,கரும்புள்ளி போன்றவற்றை நீக்குவதற்கு இந்த கற்றாழை ஜெல் பயன்படுகிறது(aloe vera benefits in tamil). நாம் அனைவருமே முகத்தில் ஏற்படும் முகப்பரு போன்றவற்றால் பெரிதும் கவலை கொள்வோம். இனி அந்த பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக நிரந்தரமாக தீர்வு பெறலாம். அதே போல் நம்முடைய சருமம் பளபளப்பாகா இறுக்கமும், சருமம் இளமையாக தெரியவும் இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இதனால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

முகப்பருக்கள் போக எளிய டிப்ஸ்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் சுத்தமாகும்:

நம்முடைய உடலை சுத்தமாக வைத்து கொள்ள நினைத்தால் தினமும் கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் பாதிப்பால் நம்முடைய உடலும் தான் பாதிப்படைகிறது. எனவே நம்முடைய உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். தினமும் இந்த கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் நம்முடைய உடலில் உள்ள சேர்மங்கள் நீங்கும். மேலும் நம்முடைய உடலுக்கும் குளிர்ச்சி அளிக்கும்.

எடை குறையும்:

aloe vera benefits in tamil
aloe vera benefits in tamil

உடலின் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த கற்றாழை ஜூஸ் ஒரு நல்ல தீர்வை தரும். உடல் எடை இன்றைய காலத்தில் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. தொப்பை இல்லாமல் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனத்திலும் இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உண்பதால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படும்(aloe vera benefits in tamil). எனவே இந்த கற்றாழை ஜூசை தினமும் குடித்து வந்தால் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால் கலோரிகள் எரிக்க பட்டு நம் உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த ஓட்டம்:

aloe vera benefits in tamil
aloe vera benefits in tamil

நம்மில் பலருக்கு இரத்த ஓட்டம் சீராக இருபத்தில்லை. இதனால் தான் பல நோய்கள் ஏற்படுகின்றன(aloe vera benefits in tamil). எனவே நம்முடைய இரத்த ஓட்டத்தை சீராக்குவது அவசியம்.இதற்க்கு தினமும் ஒரு டம்பளர் கற்றாழை ஜூஸ் குடித்தால் நம்முடைய இரத்த ஓட்டம் சீராகும்.

புற்றுநோய்:

கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் அது புற்றுநோய் செல்களை தடுக்கும். இதனால் நாம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

மேலும் சில நன்மைகள்:

  1. தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இரத்த அழுத்தம் பிரச்சனைகள் நீங்கும்.
  2. கற்றாழை ஜூஸ் குடித்து வருவதால் நம்முடைய உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்(aloe vera benefits in tamil). இதன் பல நோய்களிடல்க் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
  3. தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் பாதிக்கபட்ட திசுக்கள் சரியாகும்.
  4. கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் நம்முடைய இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

aloe vera uses for hair in tamil

aloe vera in tamil name

katralai benefits in tamil

aloe vera benefits for weight loss in tamil

how do i use aloe vera plant on my face in tamil

katralai juice benefits

katrazhai beauty tips in tamil

Close