ஆண்மை தரும் சோற்றுக்கற்றாழை!
சோற்றுக்கற்றாழை நம் தெருக்களில் அதிக அளவில் காணப்படும் செடி. இதனால் என்னவோ இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை.
மருத்துவ குணம் நிறைந்தது சோற்றுக்கற்றாழை.

பல கார்ப்ரேட் கம்பெனிகள் இதன் பெயரை வைத்துக்கொண்டு பல வியாபாரங்கள் செய்து வருகின்றன. ஆனால் அதில் அதிகப்படியான வேதிப் பொருட்கள் கலந்து உள்ளது எனவே அவற்றை தவிர்த்து இயற்கையாக சோற்றுக்கற்றாழையை உபயோகித்தால் சிறந்த பலன் தரும்.
தமிழில் இதற்கு கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என அழைக்கப்படுகிறது. ஆப்ரிக்காவை தாயகமாக கொண்டது .இந்தியாவில் ராஜஸ்தான் ஆந்திரா, குஜராத், தூத்துக்குடி ,சேலம், ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.
கற்றாழையின் மருத்துவ குணத்தை கிபி பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுகிறார்,
கற்றாழை இலையில் ஹலோ in ஹலோ ஜூன் தொடர் வேதிப்பொருட்கள் உள்ளன.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு சளி ,குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றன . தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயம் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
Aloe vera என்ற தாவரப் பெயரும் உண்டு.
- சோற்றுக்கற்றாழை ,
- சிறு கற்றாழை,
- பெரும்கற்றாழை,
- பேய்க் கற்றாழை ,
- கருங் கற்றாழை,
- செங்கற்றாழை,
- ரயில் கற்றாழை என இதில் பல வகைகள் உள்ளன.இவை அழகுபொருட்கள் மருந்துப் பொருட்கள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன. இவற்றின் ஜெல்லை எடுத்துதண்ணீரில் 7 முதல் 10 நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும்.
சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் சிலவற்றை பார்ப்போம்!
சோற்றுக் கற்றாழையை அப்படியே சாப்பிடவும் செய்யலாம் அல்லது உடல் உறுப்புக்களில் தேய்த்துகொள்ளலாம்.
சோற்றுக் கற்றாழையை உண்பதால் ஆண்கள் மற்றும் பெண்களின் சிறுநீர் தாரையில் உள்ள புண் எரிச்சல், குணமாகும்.
சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் இரண்டு அவுன்ஸ் குடிப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு வராமல் இருக்கும்.
தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய தொடங்கும், உஷ்ணம் கல் அடைப்புகள் சரியாகும்.

மூல கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்றாழை மிகச்சிறந்த மருந்தாகும் இதன் சதைப் பகுதியை கழுவி அதனுடன் இரண்டு கைப்பிடியளவு முருங்கைப் பூ சேர்த்து அம்மியில் வைத்து அரைக்க வேண்டும் அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து எலுமிச்சை அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மூல தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இட்லி இடத்தில் தண்ணீருக்கு பதிலாக பாலை ஊற்றி இல்லை என்றும் கற்றாழை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்துகொள்ள வேண்டும் பிறகு அதை உலர வைத்து பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவு மேம்படும்.
சோற்றுக் கற்றாழை ஜூஸ்:
சோற்றுக் கற்றாழையின் தோலை நன்றாக சீவி உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு சொம்பு ஒரு கலந்து சிறிதளவு எலுமிச்சை பழம் பிழிந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இதனை தினமும் குடித்து வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் பருக்கள் தோலின் கருமை போன்றவை குணமாகும்.
Searches related to aloe vera use in tamil :
- aloe vera
- aloe vera use
- aloe vera meaning in tamil
- aloe vera in tamil
- aloe vera gel
- aloe vera plant
- aloe vera soap
- aloe vera uses for hair in tamil