அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்(arugampul juice benefits in tamil)

நம் அனைவருக்குமே அருகம்புல் பற்றி தெரியும். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை(arugampul juice benefits in tamil). கணக்கிலடங்கா எண்ணற்ற மருத்துவ குணங்கள் இந்த அருகம்புல்லில் உள்ளது. அருகம்புல்லின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

arugampul juice benefits in tamil
arugampul juice benefits in tamil

தீர்க்க முடியாத பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் இந்த அருகம்புல்லினை தினமும் சாப்பிடுவது நமக்கு பல நன்மைகளை தரும்.முக்கியமாக இதனை ஆண்கள் பெண்கள் என அனைவருமே சாப்பிடுவது நல்லது. நம்முடைய குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இந்த அருகம்புல்லை கொடுப்பதால் நோய் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வாழ உதவும்.எனவே அருகம்புல் ஜூஸை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. நம்முடைய உடலுக்கு குளுக்கோஸ் ஏற்றியது போல இருக்கும் இந்த அருகம்புல் ஜூஸை குடிப்பதனால்.

வயிற்றுப்புண்:

arugampul juice benefits in tamil
arugampul juice benefits in tamil

அருகம்புல் ஜூஸ் தினமும் குடிப்பதால் நம்முடைய வயிற்று புண் நீங்கும். தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு இருப்பவர்களுக்கு இந்த அருகம்புல் ஜூஸ் கொடுப்பதால் வயிற்றுவலி குணமாகும்(arugampul juice benefits in tamil). இதற்கு அருகம்புல்லின் இலைகளை எடுத்து நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த நீரை பருக வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்று வலிக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

இரத்த அழுத்தம்:

arugampul juice benefits in tamil
arugampul juice benefits in tamil

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த அருகம்புல் ஜூஸை குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கி இரத்தம் அதிகாரிக்கும். இது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரித்து நம்முடைய இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்– பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூட்டு வலி:

தினமும் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதால் நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது(arugampul juice benefits in tamil).மேலும் இது நம் எலும்புகளுக்கு சத்துகளை அளிக்கிறது. தினமும் காலையில் நடைபயிச்சி செய்யும் பொழுது இந்த அருகம்புல் ஜிஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆஸ்துமா குணமாகும்:

தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் காலையில் அருகம்புல் ஜூஸ் குடித்து வருவது நல்லது. மேலும் இது சளிக்கு நல்ல மருந்தாக இருக்கும்.

பொடுகு நீங்கும்:

arugampul juice benefits in tamil
arugampul juice benefits in tamil

மஞ்சள் ,கிச்சிருவேறி, மற்றும் அருகம்புல் கலந்து நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய தலையில் உள்ள பொடுகு நீங்கும்(arugampul juice benefits in tamil). மேலும் இளநரை பிரச்சனைக்கும் இது நல்ல நிவாரணம் தரும்.

தோல் வியாதிகள் குணமாகும்:

அருகம்புல் மற்றும் மஞ்சளை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அதனை தினமும் குளிப்பதற்கு முன் மேனியில் பூசி குளித்து வர தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும் இதனை பயன்படுத்துவதால் படர்தாமரை போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

மேனி பளபளப்பாகா:

பொடி போல் வளர்ந்துள்ள அருகம்புல்லை எடுத்து நன்கு அரைத்து அதனுடன் சிறுது வெண்ணை கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய மேனி பளபளப்பாக ஆகும். கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அருகம்புல்லை பயன்படுத்துவது நல்லது.

கண் பிரச்சனைகள்:

arugampul juice benefits in tamil
arugampul juice benefits in tamil

அருகம்புல் கண் பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரும்(arugampul juice benefits in tamil). சிறிதளவு அருகம்புல்லை எடுத்து அதனை பொடியாக்கி ஒரு சொட்டு அருகம்புல் சாறை கண்ணில் விட வேண்டும். இவ்வாறு செய்தால் கண் சிவப்பு, கண் எரிச்சல்,போன்ற கண் பிரச்சனைகள் நீங்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐய் க்ளிக் செய்யவும்.

Related Searches:

arugampul uses in tamil wikipedia

how many days to drink arugampul juice for weight loss

arugampul maruthuvam tamil

how to prepare arugampul juice in tamil

arugampul powder weight loss in tamil

arugampul juice seivathu eppadi

Close