அஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)

நினைவுதிறன் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்த ஞாபகமறதி காரணமாக நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. நம்முடைய ஆற்றலும் இதனால் வீணாகிறது(ashwagandha powder benefits in tamil). மேலும் நம்முடைய மனஅழுத்தமும் ஏற்படுகிறது. இதற்க்கு காரணம் நம்முடைய ஞாபகமறதி காரணமாக நாம் தேவையற்ற பிரச்சையில் சிக்கி கொள்வதாலும், நம்மை சுற்றி இருப்பவர்கள் இதனை கிண்டல் செய்வதாலும் நமக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனை சரி செய்வது மிகவும் எளிது. சரியான பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாகவும் மேலும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலமும் சரி செய்யலாம். அத்தகைய வழியில் ஒன்று தான் இந்த அஸ்வகந்தா . இதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 ashwagandha powder benefits in tamil

ashwagandha powder benefits in tamil

ஆயுர்வேத மூலிகை:

இந்த அஸ்வகந்தா செடி பழமையானது மட்டுமல்லாமல் இது ஒரு மூலிகை ஆகும். நம்முடைய முன்னோர்கள் இதனை ஆயுர்வேத முறையில் ஞாபகமறதியை சரி செய்ய பயன்படுத்தினர். மேலும் இது நம்முடைய மனஅழுத்தையும் குறைக்கும். இதில் இயற்கையாகவே நினைவு திறனை அதிகரிக்கும் பண்பு உள்ளது. எனவே இதனை நம் வீட்டிலே வளர்ப்பது மிகவும் நல்லது. இந்த ஆயுர்வேத மூலிகையில் அளவற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

செயல்திறன் மிக்க பொருட்கள்:

 ashwagandha powder benefits in tamil

ashwagandha powder benefits in tamil

இந்த அஷ்வகந்தா மூலிகையில் அதிகமாக நம்முடைய உடலுக்கு தேவையான வேதி பொருட்கள் உள்ளது. முக்கியமாக அதில் உள்ள புரதங்கள், அமினோஅமிலங்கள் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.மேலும் இதன் உறுப்புகளில் இருந்து நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. எனவே இதை நம்முடைய வீட்டில் வளர்ப்பது மிகவும் அவசியமாகும்.மேலும் இதில் வித்தனாய்டு, வித்தனோன்,வித்தாபெரின், போன்ற சத்துக்களும் உள்ளது.

மனஅழுத்தம்:

 ashwagandha powder benefits in tamil

ashwagandha powder benefits in tamil

இந்த அஸ்வகந்தா வேர் நம்முடைய மனஅழுத்தத்தை குறைக்க மிகவும் உதவுகிறது. இதில் உள்ள வித்தனாய்டு மற்றும் சோம்னிட்டால் சத்துக்கள் நம்முடைய மனஅழுத்தத்தை குறைத்து நம்மை தேவையற்ற சிந்தனையில் இருந்து தருகிறது. எனவே இந்த அஸ்வகந்தா பவுடரை சாப்பிடுவது னமுடையா உடல் நலத்திற்கு நல்லது.

மனஅழுத்தம் போக சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

நரம்பு மண்டலம்:

அஷ்வகந்தா பவுடரை தினமும் சாப்பிட்டு வந்தால் நமக்கு நரம்பு மண்டலமும் வலுவாக இருக்கும். மேலும் நம்முடைய மலட்டு தன்மையும் நீங்கும். இதற்க்கு தினமும் காலையில் இந்த அஸ்வகந்தா வேரின் பவுடரை சிறிதளவு நெய் அலலது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய  மலட்டு தன்மை நீங்கும்.மேலும் நம்முடைய கராம்பு மணடலத்திற்கும் வலு கிடைக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்கும்.

 ashwagandha powder benefits in tamil

ashwagandha powder benefits in tamil

இது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.அஸ்வகந்தா பவுடரை தினமும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய நினைவு திறனை அதிகரிக்கலாம்.மேலும் நம் முன்னோர்கள் வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தாலும் நமக்கு இந்த நினைவு திறன் அதிகரிக்கும் என கூறுகின்றனர். நம்முடைய நினைவுத்திறனை அதிகரிக்க நாம் நம்முடைய இயற்கை முறையை தான் பயன்படுத்த வேண்டும். அதற்க்கு மாறாக கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவதால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நம்முடைய நினைவுதான் என்பது நம்முடைய மூளை சம்மந்தப்பட்ட ஒன்று என்பதால் நாம் அதில் தேவையற்ற மருந்துகளை சாப்பிட்டு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இயற்கை மருத்துவமே என்றும் நமக்கு பக்க விளைவுகள் இல்லாமல் நம்முடைய பிரச்னையை சரி செய்ய உதவுகிறது.

நுரையீரலுக்கு நல்லது:

 ashwagandha powder benefits in tamil

ashwagandha powder benefits in tamil

இந்த அஸ்வகந்தா மூலிகையில் இலைகள் கசப்பு தன்மை கொண்டவை. எனவே இதனையோ நாம் நம்முடைய வயிற்று பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் இதில் உள்ள இலைகள் மற்றும் வேர்கள் நமக்கு மருந்தாக பயன்படுகின்றன. இதில் உள்ள வேர்கள் நம்முடைய நுரையீரலுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் நுரையீரல் தொடர்பான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

காயங்கள் சரியாகும்:

இதனுடைய இலைகளும் வேர்களும் நமக்கு பல விதங்களில் மருந்தாக பயன்படுகிறது. முக்கியமாக இதன் இலைகளை அரைத்து அந்த சாறை நம்முடைய காயங்களுக்கு மேல் தடவினால் நமக்கு விரைவில் குணமாகும். இதனுடைய வேர்களை அரைத்து அந்த சாறை நம்முடைய வீக்கங்கள் மேல் தடவினால் நமக்கு வீக்கம் விரைவில் கரையும். மேலும் இதனை நம்முடைய சருமத்தில் உள்ள கட்டிகளையும் ஆள்பிடிக்க வல்லது. எனவே இந்த அஸ்வகந்தா பவுடரை நாம் தினமும் சிறிது எடுத்து கொள்வது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

ஆரோக்கியமான உணவுகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூட்டுவலி:

 ashwagandha powder benefits in tamil

ashwagandha powder benefits in tamil

நம்மில் பலருக்கு இந்த மூட்டுவலியால் அவதிபடுவர். அவர்களுக்கு இந்த அஸ்வகந்த மிக சிறப்பான மருந்தாக இருக்கும். இந்த அஸ்வகந்தா பவுடருடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட வேண்டும். அல்லது இதன் கஷாயத்துடன் நெய் அல்லது பால் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனை குடித்துவர நம்முடைய மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.

மேலும் சில நன்மைகள்:

  1. இந்த வேரில் உள்ள சத்துக்கள் நம்முடைய இதயத்திற்கு டானிக்காக செயல்படும்.
  2. இதன் உறுப்புகளில் உள்ள மருத்துவ குணங்கள் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  3. மேலும் இது நம்முடைய கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவுகிறது.
  4. நம்முடைய கொலட்ராலை குறைக்கவும் ,இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

ashwagandha lehyam tamil

ashwagandha tamil maruthuvam

amukkara powder uses in tamil

ashwagandha herb in tamil name

ashwagandha benefits

amukkara tamil maruthuvam

how to eat amukkara powder

amukkara podi tamil

Close