பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(badam benefits in tamil)

பாதாம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நட்ஸ்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும். இது நட்ஸ்களில் ராஜாவாக இருக்கிறது என் சொன்னால் அது மிகையாகாது. இதற்க்கு காரணம் இதில் உள்ள மருத்துவ குணங்கள் தான்(badam benefits in tamil). இதில் ஏராளமான கனிம சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளது. இதனை தினமும் உணவில் சிறிதளவு எடுத்து கொள்வதால் அம உடலுக்குத் தேவையான ஆற்றலை நாம் மிக விரைவாக பெற முடியும். அத்தகைய பாதாம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

badam benefits in tamil
badam benefits in tamil

இயற்கை மருத்துவம்:

நமக்கு தேவையான ஆற்றலை நாம் நம்முடைய இயற்கை மருத்துவத்தில் இருந்து தான் டுத்து கொள்ள வேண்டும்.அதற்கு மாறாக நாம் கடைகளில் விற்கும் ஆற்றல் தரும் பவுடர்களை வாங்கி உண்பதால் நமக்கு தேவையாட்ட பக்க விளைவுகள் தான் வரும். எனவே அத்தகைய வழிமுறைகளை தவிர்ப்பது நல்லது. இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்க சைபர் தமிழா  வலைத்தளம் மிக விரிவாக கூறுகிறது. எங்கள் வலைதளத்தில் உள்ள குறிப்புகளை படித்து இயற்கை முறை மருத்துவத்தின் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தை பெறுங்கள்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து  எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

ஊட்ட சத்துக்கள்:

பாதாமில் அதிக அளவு வைட்டமின் டி , வைட்டமின் ஈ,வைட்டமின் ஏ மற்றும் மெக்னிசியம் பொட்டாசியம் போன்ற இரும்பு சத்துகள் உள்ளது. குறிப்பாக இதில் அதிக அளவு மோனோசாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதால் நமக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் வராமல் இது பாதுகாக்கிறது.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதய பாதிப்பு:

badam benefits in tamil
badam benefits in tamil

பாதாமை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் நமக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.மேலும் இதில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளதால் நமக்கு இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவை சீராக வைத்து கொள்ள உதவும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்:

badam benefits in tamil
badam benefits in tamil

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலால் நமக்கு அதிக பிரச்சனைகள் வருகிறது. இதற்க்கு இந்த பாதாம் நமக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இதில் அதிக அளவு மோனோசாச்சுரேட் உள்ளதால் நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அழிக்கிறது.இதனால் நமக்கு எடை அதிகரிப்பு பிரச்சனை வராமல் தடுகிறது.

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

புற்றுநோய்:

தினமும் பாதாமை நாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் தடுக்கிறது. இதில் அதிக அளவு வைட்டமின் ஈசத்துகள் இருப்பதால் நம்முடைய குடலில் ஏற்படும் புண் மற்றும் நம்முடைய வயிற்று புற்றுநோயில் இருந்து இது பாதுகாக்கிறது. எனவே கையளவு பாதாமை தினமும் எடுத்து கொள்வது நல்லது. இது அதிக அளவு மோனோசாச்சுரேட் உள்ளதால் நமக்கு தேவையான ஆற்றலை பெற உதவுகிறது.

இரத்த அழுத்தம்:

badam benefits in tamil
badam benefits in tamil

பாதாமில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளதால் இதனை நாம் தினமும் சாப்பிடுவதால் நமக்கு இரத்த அழுத்த ஏற்படுவதை தடுக்கலாம்.மேலும் இது நம்முடைய இரத்த ஓட்டத்தை சரி செய்யவும் உதவுகிறது. இதில் அதிக அளவு மெக்னிசியம் உள்ளதால் நம்முடைய உடலில் இரத்த ஓட்டம் சீராகவும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

வலுவான எலும்புகள்:

badam benefits in tamil
badam benefits in tamil

பாதாமில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் நம்முடைய எலும்புகளுக்கு இது மிகவும் நல்லது. மேலும் இது பாஸ்பரஸ் சத்துக்களும் உள்ளது. எனவே நாம் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் எலும்புகளுக்கு தேவையான வலுவை பெற முடியும்.

வலுவான எலும்புகள் பெற டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

எடை குறைய:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் இதனை எடுத்து கொண்டால் உடல் எடை சீராக இருக்கும். இதற்க்கு காரணம் பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் நம்முடைய உடலில் உள்ள கலோரியினை அழித்து நம்முடைய உடல் எடையை சீராக வைக்கிறது.

சரும பிரச்சனை:

இது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். பாதாம் பயன்படுத்துவதால் நம்முடைய சரும பிரச்சனைகள் தீரும்.நம்முடைய அழகு சாதன பொருட்கள் அனைத்திலும் இந்த பாதாம் பயன்படுத்த படுகிறது. எனவே நாம் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நமக்கு சரும பிரச்சனைகள் நீங்கும். முகபாரு, முக சுருக்கம், முதுமையான தோற்றம் தெரிவது போன்ற பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம்.

முடி உதிர்தல்:

பாதாம் எண்ணையை நம் தலைக்கு தடவி வந்தால் நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். மேலும் இது தடவுவதால் நம் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

மேலும்  இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

badam oil benefits in tamil

munthiri paruppu benefits in tamil

badam pisin health benefits in tamil

cashew nuts benefits in tamil

pista paruppu benefits in tamil

badam paruppu maruthuvam

badam pisin side effects in tamil

patham paruppu use tamil

Close