பாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)

நம் அனைவருக்கும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பாதாம் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை(badam oil benefits in tamil). இதில் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ளது. மேலும் இது நம்முடைய சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்ல பலனை தருகிறது. எனவே இதனை நாம் நம்முடைய உணவில் சேர்த்து கொண்டு இதனுடைய மருத்துவ குணங்களை பெற வேண்டும்.

badam oil benefits in tamil
badam oil benefits in tamil

இயற்கை மருத்துவம்:

இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் வருகிறது. முக்கியமாக பெண்கள் அவர்களுடைய அழகை மேம்படுத்த வாங்கும் காஸ்மெட்டிக் பொருட்களால் தற்காலிக நன்மை தருமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது, மேலும் சிறிது காலம் கழித்து பக்க விளைவுகள் தான் வரும். எனவே நாம் நம்முடைய இயறக்கை முறை மருத்துவத்தை தான் பயன்படுத்த வேண்டும். நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் தேவையான அனைத்து யூட் சத்துக்களும் இந்த பாதாம் எண்ணெயில் உள்ளது. அதன் பயன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

ஊட்டசத்துக்கள்:

badam oil benefits in tamil
badam oil benefits in tamil

 பாதாம் எண்ணெயில் அதிக அளவு மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள்,விட்டமின் டி,ஏ,ஈ போன்ற ஊட்ட சத்துக்கள் உள்ளது.எனவே இவை நம்முடைய கூந்தல் வளர்ச்சிக்கும் நம்முடைய சரும பிரச்சனைக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கும். எனவே இந்த பாதாம் எண்ணெயை தினமும் நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

கூந்தல் வளர்ச்சி:

badam oil benefits in tamil
badam oil benefits in tamil

நம்முடைய முடி அடர்த்தியாக வளர வைப்பதில் இந்த பாதாம் எண்ணெய்க்கு மிக பெரிய பங்கு உள்ளது. இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் நம்முடைய முடிக்கு தேவையான ஊட்ட சத்தை தருகிறது. இதற்கு நாம் தூங்கும் முன் இரவில் பாதாம் எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் நம் தலை முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.

முடி கொட்டாமல் இருக்க சிறந்த டிப்ஸ்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொடுகு தொல்லை:

badam oil benefits in tamil
badam oil benefits in tamil

பாதாம் எண்ணெய் நம்முடைய பொடுகை நீக்கும் சக்த்தி கொண்டது.நம்முடைய தலையி இறந்த செல்கள் படிவதையே நாம் பொடுகு என அழைக்கின்றோம். பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி நம்முடைய தலை முடி நன்றாக வளர உதவுகிறது.இதற்க்கு இந்த பாதாம் எண்ணெயை தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒயின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நம்முடைய பொடுகு தொல்லை நீங்கும்.

கூந்தல் வறட்சி:

நம்மில் பலருக்கு வறண்ட கூந்தல் மற்றும் கூந்தலில் நுனியில் வெடிப்பு ஏற்படும். இதனால் நம்முடைய கூந்தல் வளர்ச்சியானது தடைபடும். இதற்க்கு இந்த பாதாம் எண்ணெய் சிறந்த நிவாரணமாக இருக்கும். எனவே தினமும் சிரித்து நேரம் நம்முடைய தலையில் பாதாம் எண்ணையை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் குளித்து வந்தால் நம்முடைய கூந்தலில் உள்ள வெடிப்புகள் மற்றும் வறட்சி தன்மை நீங்கும். மேலும் இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்முடைய கூந்தல் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.

சரும பிரச்சனை:

badam oil benefits in tamil
badam oil benefits in tamil

இன்றைய மாசுள்ள சுற்றுசூழலில் நம்முடைய சருமம் அதிக அளவில் பாதிக்க படுகிறது, இதற்க்கு நாம் கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தேவையிற்ற பக்க விளைவுகள் தான் வரும்.எனவே நாம் இந்த பாதாம் எண்ணையை பயன்படுத்துவதால் நமக்கு இடனாக சரும பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

வறண்ட சருமம்:

நம்முடைய சருமம் கோடை வெயிலின் காரணமாக வறண்டு காணபடும். இதனை நம்முடைய அழகு போவது போல் நமக்கு இருக்கும். இந்த பாதாம் எண்ணெய் கொண்டு நம்முடைய முகத்தில் மசாஜ் செய்வதால் நமக்கு வறண்ட சருமம் நீங்கி நமக்கு மென்மையான சருமத்தை பெறலாம். இதன் அடர்த்தி மிகவும் குறைவாக இருபதால் வறண்ட சருமமும் இதனை எளிதாக உறிஞ்சி கொள்ளும். எனவே நமக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.

வறண்ட சருமத்தை சாப்ட்-ஆக மாற்ற எளிய டிப்ஸ்–  இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

உதடு வெடிப்பு:

badam oil benefits in tamil
badam oil benefits in tamil

கோடை காலங்களில் நம்முடை உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இதனை நம்முடைய உதட்டின் மென்மை தன்மை போய்விடும்.இதற்கு ஒரே தீர்வு இந்த பாதாம் எண்ணெய் தான். சிறிது பாதாம் எண்ணெயில் 2 சொட்டு தேன் கலந்து அந்த கலவையை நம்முடைய உதட்டில் தடவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால்  நம்முடைய உதட்டில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.

மேலும் இது நம்முடைய முகத்தில் உள்ள கருவளையம் மற்றும் முகப்பருக்கள் நீங்கவும் மிகவும் உதவுகிறது. தினமும் இந்த எண்ணெயை நாம் முகாத்தில்,தடவி மசாஜ் செய்து வந்தால் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

ஒரே வாரத்தில் கருவளையம் போக எளிய டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ செய்திகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

almond oil benefits for hair growth in tamil

uses of badam in tamil

how to use almond oil for face glow in tamil

how to make almond oil at home in tamil

badam beauty tips in tamil

badam oil benefits for face

almond oil in tamil meaning

badam oil for face glow

Close