பேக்கிங் சோடாவால் கிடைக்கும் நன்மைகள்(baking soda uses in tamil)
பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் பற்றி அனைவருக்குமே ஒரு குழப்பம் இருக்கும். இதற்க்கு காரணம் இதனுடைய பெயர் மற்றும் வடிவம் ஒன்றாக இருப்பது தான். இதனுடைய பயன்படும் கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கும்(baking soda uses in tamil). நம்மில் பலருக்கு இருக்கும் இந்த குழப்பத்தை சரி செய்யும் எளிய வழியை இந்த பதிவில் பார்க்கலாம்.பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படித்தவுடன் இதில் இருக்கும் மருத்துவ குணத்திற்காகவே இதனை பயன்படுத்துவர்.

பேக்கிங் சோடா-பேக்கிங் பவுடர்:
இந்த இரண்டிற்கும் சிறய வேறுபாடு தான் உண்டு.பேக்கிங் சோடா என்பது மினரல் எனப்படும் தாதுபொருள். இந்த பேக்கிங் சோடா உணவு பொருளுடன் இணையும் போது அது கார்பன்டை ஆக்ஸைடை வெளிவிடும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் நீரில் கலக்கும் போது குமிழ்கள் வருவது இதில் உள்ள கரிம சத்துக்களால் தான். இவை சுத்தப்படுத்த மற்றும் கறைகளை நீக்க பெரிதும் உதவும். மேலும் சமையலுக்கும் இது உதவுகிறது.
பேக்கிங் பவுடர்:
இந்த பேக்கிங் பவுடர் என்பது இந்த பேக்கிங் சோடாவில் மேலும் ஒரு அமில தன்மையை சேர்த்து அதில் உள்ள கரிம சத்துக்களை வெளிவராமல் தடுக்க ஒரு தடுப்பாக செயல்படுகிறது. இது தான் இந்த பேக்கிங் சோடாவிற்கும் பேக்கிங் பவுடர்க்கும் உள்ள வித்தியாசம்.இதனை சரியாக தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.
சமையலுக்கு:
இந்த பேக்கிங் சோடா சமையலுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக மாவு புளிக்க வைக்க இதனை பயன்படுத்துகின்றனர். மேலும் நாம் உணவில் ஏதேனும் பொரிக்கும் போது அந்த உணவு மொறு மொறுவென வருவதற்கு இந்த பேக்கிங் சோடா பயன்படுகிறது. இதில் உள்ள கரிம சத்துக்கள் உணவு பொருளுடன் இணையும் போது நம்முடைய உணவு பொருட்கள் மொறு மொறுவென நமக்கு கிடைக்கின்றன.
ஆரோக்கியமான உணவுகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுத்தமாக்க:

நம்முடைய வீட்டில் உள்ள கறைகளை சுத்தம் செய்ய இந்த சோடா மிகவும் உதவுகிறது. நம்முடைய வீட்டில் உள்ள தரை மற்றும் பாத்திரங்கள் என அனைத்து பொருட்களிலும் இந்த பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இது ஒரு நல்ல சுத்தம் செய்யும் பொருளாக செயல்படும்.
பிஸ்கட் தயாரிக்க:

இந்த பேக்கிங் சோடா முக்கியமாக பிஸ்கட் தயாரிக்க உதவுகிறது. பிஸ்கட் நல்ல மொறு மொறுவாக இருக்க இந்த பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் உதவுகிறது. அனைத்து விதமான பிஸ்கட்களிலும் இந்த பேக்கிங் சோடா உதவுகிறது.
கூந்தல் பிரச்சனை:

நமக்கு இருக்கும் கூந்தல் பிரச்சனைக்கு இந்த பேக்கிங் சோடா மிகவும் உதவுகிறது. இதற்க்கு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா நீரில் கலந்து கூந்தலை அலசினால் நமக்கு கூந்தல் பொலிவாக இருக்கும். மேலும் முடிந்த உதிர்தல் மற்றும் முடி வளர உதவும்.எனவே தினமும் இந்த பேக்கிங் சோடாவை கூந்தலுக்கு பயன்படுத்துவது நல்லது.
பாதங்கள்:
நம்முடைய பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை நீக்க இந்த பேக்கிங் சோடா மிகவும் உதவுகிறது. இதற்க்கு ஒரு வாளியில் நீரை எடுத்து கொண்டு அதில் 3 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நம்முடைய பாதங்களை அதில் வைக்க வேண்டும். பின் சிறிது நீரம் கழித்து பாதங்களை தேய்த்தால் நம்முடைய பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறைய தொடங்கும்.
பற்கள்:
நல்ல வெண்மையான பற்களை பெற விரும்பினால் இந்த பேக்கிங் சோடா 2 டீஸ்பூன் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு கலந்த கலவையை பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் இதனை கொண்டு நாம் பல் துலக்குவதால் நமக்கு வெண்மையான பற்கள் கிடைக்கும்.
மென்மையான சருமம்:

நம்மில் பலருக்கு வறட்சியான சருமம் இருக்கும். இதற்கு இந்த பேக்கிங் சோடா ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதற்க்கு நாம் குளிக்கும் போது அந்த நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் சருமத்தில் உள்ள அரிப்புகள் நீங்குவதோடு நம் சருமமும் மென்மையாகும்.
மேலும் சில நன்மைகள்:
- நம் கைகளில் உள்ள அழுக்குகளை நீக்க மாய்சர் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை.நம் கைகளை பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் போதும் அழுக்குகள் நீங்கும்.
- நம்முடைய நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைக்கும் போது அதனை பேக்கிங் சோடாவுடன் கலந்து வைக்கும் போது நம்முடைய நகங்கள் அழகாகும்.
- நம்முடைய உடலில் வேர்வையால் வரும் துர்நாற்றத்தை நீக்க நாம் குளிக்கும் போது இந்த பேக்கிங் சோடாவை கலந்து குளித்தால் சரியாகும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
tamil translation of baking soda
baking powder and baking soda in tamil
baking powder in tamil
appa soda in tamil
soda salt in tamil
baking soda in tamil nadu
soda uppu in english