வாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள்(banana tree uses in tamil)

நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை இலை. நம்முடைய பண்பாடு மற்றும் உணவு முறையில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது(banana tree uses in tamil). ஆனால் நம்முடைய முன்னோர்கள் இதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்ததால் தான் அனைவரது வீட்டிலும் அன்று வாழை மரத்தை வைத்திருந்தனர். அதில் உள்ள மருத்துவ குணங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. எனவே நாமும் வீட்டில் வாழை மரத்தை வைத்து அதனுடைய மருத்துவ குணத்தை பெற வேண்டும்.

banana tree uses in tamil
banana tree uses in tamil

அனைத்து உறுப்புகளும் பயன்தரும்:

வாழை மரத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள வாழை இலை, வழலைப்பழம், வாழை பூ, மற்றும் வாழை தண்டு என அதனுடைய அனைத்து உறுப்புகளும் நமக்கு மருதத்துவ குணங்களை தருகிறது. தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் ஆமா வயறு தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

உணவு:

banana tree uses in tamil
banana tree uses in tamil

நாம் உட்கொள்ளும் உணவை வாழை இலையில் பரிமாறும் போது நமக்கு ஏராளமான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன. இதற்க்கு காரணம் நாம் சூடாக உணவுகளை பரிமாறும் போது வாழை இலையில் உள்ள ஊட்ட சத்துக்களை உணவு பொருட்கள் உறிஞ்சுகின்றன. எனவே நாம் வாழை இலையில் உணவுகளை உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவு பொருட்கள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கண் பார்வைக்கு நல்லது:

banana tree uses in tamil
banana tree uses in tamil

நாம் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கண் பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம். இதில் உள்ள ஊட்ட சத்துகள் நமக்கு தேவையான வைட்டமின்களை தருகிறது. எனவே நமக்கு மாலை கண் வரும் அபாயம் தடுக்க படுகிறது.

வைட்டமின் டி:

இது குழந்தைகளுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்க உதவுகிறது.குழந்தையை அதிகாலையில் சூரிய ஒளியில் காட்டும் போது வாழை இலையில் இன்ஜி எண்ணையை தடவி சூரிய ஒளி படும்படி வைப்பதால் குழந்தைக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே இதனை தவறாமல் செய்வதால் குழந்தையின் சரும பிரச்சனைகள் நீங்கும்.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சரும பிரச்சனைகள்:

banana tree uses in tamil
banana tree uses in tamil

நம்முடைய சரும பிரச்சனைக்கு இந்த வாழை இலை  சிறந்த மருந்தாக இருக்கிறது. இதற்க்கு வலை இலையில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நம்முடைய சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை தொடர்ந்து செய்வதால் நமக்கு தோல் அரிப்பு ஏற்படுவது தடுக்க படுகிறது.

தீக்காயம்:

நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான் இது. தீக்காயம் ஏற்பட்டால் வாழை இலையில் தான் படுக்க வைப்பார்கள். இதற்க்கு காரணம் வாழை இலையில் உள்ள குளிர்ச்சி சக்தி தான். வாழை இலை வெப்பத்தை வெளிப்படுத்தமல் இருக்கும். எனவே வாழை இலையில் இன்ஜி எண்ணையை ஊற்றி நம்முடைய தீக்காயம் உள்ள இடத்தில் வைத்தால் நமக்கு விரைவில் காயம் சரியாகும்.

முடி பிரச்சனை நீங்கும்:

banana tree uses in tamil
banana tree uses in tamil

நாம் தினமும் வாழை இலையில் உணவுகளை உண்பதால் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன.இதனால் இளம் வயத்தில் ஏற்படும் இளநரை பிரச்சனை நீங்கும். மேலும் முடி உதிர்தலும் தடுக்கப்படும். நமக்கு தேவையான ஊட்ட சத்துகள் வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் கிடைப்பதால் இதனை தினமும் மேற்கொள்வது நல்லது.

முடி கொட்டாமல் இருக்க சிறந்த டிப்ஸ்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் சில நன்மைகள்:

  1. வாழை இலையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. எனவே தினமும் வாலி இலையில் உணவு உண்பது நல்லது.
  2. வாழை இலையில் உணவுகளை கட்டி எடுத்து செல்வதால் நம்முடைய உணவு கெட்டு போகாமல் இருக்கும்.
  3. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்கள் இருப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

few lines about banana tree in tamil

short essay on banana tree in tamil

banana tree uses in english

banana cultivation in tamil language

vazhai maram payangal

banana tips in tamil

how to grow banana tree in tamil

valai maram in tamil

Close