வறண்ட சருமத்தை சாப்ட் ஆக மாற்ற டிப்ஸ்(beauty tips in tamil for dry skin)

நம்முடைய சருமத்தில் ஏற்படும் வறட்சிக்கு முக்கிய காரணம் சருமத்தில் படும் சூரிய கதிர்கள் மட்டுமல்லாது நம்முடைய உடலில் போதிய அளவு நீர் பற்றாக்குறையே ஆகும். இந்த சரும வறட்சியானது கோடைகாலங்களில் மட்டுமல்லாது குளிர்காலங்களில் வரும்.நம்முடைய வேலையின் காரணமாக அதிகமாக வெளியில் செல்வதால் சருமத்தில் ஏற்படும் மாசு மற்றும் சூரிய கதிர்களால் சருமம் வறட்சி அடையும்(beauty tips in tamil for dry skin).சருமத்தின் வறட்சியை போக்குவதற்கு உணவு முறைகளை மாற்றுவதோடு சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

beauty tips in tamil for dry skin
beauty tips in tamil for dry skin

இயற்கை முறையே சிறந்தது:

சருமத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கு நாம் நம்முடைய சுற்றுசூழல் ஒரு பெரிய காரணமாகும். காற்றில் உள்ள மாசுகளால் நம்முடைய சருமம் பாதிப்படையும்.இத்தகைய சரும பாதிப்புகளுக்கு நாம் நம்முடைய இயற்கை முறையை தான் பின்பற்ற வேண்டும்.அப்போது தான் இதற்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆனால் பெரும்பாலானோர் கடைகளில் வேர்க்கும் செயற்கை வேதி பொருட்களை உபயோகிப்பதால் தற்காலிகமாக பலன் கிடைக்குமே தவிர நிரந்தரமாக எந்த பலனும் கிடைக்காது.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.

தண்ணீர்:

beauty tips in tamil for dry skin
beauty tips in tamil for dry skin

நம்முடைய சரும வறட்சியை போக்க உடலுக்கு தேவையான தண்ணீரை தர வேண்டும்.எனவே தினமும் அதிகமாக தண்ணீரை பருக வேண்டும்.8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் அடிக்கடி செல்பவர்கள் இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

பேபி லோஷன்:

சரும வறட்சியை நீக்க சிறந்த வழி என்பது பேபி லோஷன் தான். ஏனெனில் இதனை குழந்தைகளுக்காக தயாரிப்பதால் இதில் அதிக அளவு கெமிக்கல் இருக்காது. எனவே சரும வறட்சிக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்.

முகம் பொலிவு பெற சிறந்த வழிமுறைகள் -பற்றி தெரிந்து கொள்ள இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தேன்:

beauty tips in tamil for dry skin
beauty tips in tamil for dry skin

தினமும் குளிக்கும் முன் தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும்ம் செய்து வந்தால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி பொலிவுடன் காணப்படும்.

எண்ணெய்:

  1. தினமும் பாலில் பாதம் எண்ணெயை கலந்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி வந்தால் நம்முடைய சருமம் வறட்சி இல்லாமல் பொலிவுடன் காணப்படும்.
  2. வாரத்தில் ஒரு முறை நல்லெண்ணெய் உடலில் தடவி குளித்து வந்தால் சருமத்தில் வறட்சி நீங்கி குளிர்ச்சியாக இருக்கும்.
  3. சருமத்தில் உள்ள வறட்சியை நீக்குவதில் தேங்காய் எண்ணெய்க்கு பெரும் பங்கு உண்டு(beauty tips in tamil for dry skin). தினமும் இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி காலையில் வீடு வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தின் வறட்சி நீங்கும்.

பால்:

beauty tips in tamil for dry skin
beauty tips in tamil for dry skin

நம்முடைய சருமத்தை மெருதுவாக மாற்ற பால் மிகவும் உதவுகிறது. தினமும் பாலை நம்முடைய சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்படைகள் நம்முடைய சருமம் வறட்சி அடையாமல் இருக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி:

நம்முடைய சருமத்தில் உள்ள வறட்சியை நீக்க பெட்ரோலியம் ஜெல்லி பெரிதும் உதவுகிறது. அதிலும் நம்முடைய பாதங்கள் உதடுகள் ஆகியவற்றில் வறட்சி ஏற்படாமல் இருக்க இதனை உபயோகிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழம்:

வறட்சியான சருமத்திற்கு வாழைப்பழத்தை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்(beauty tips in tamil for dry skin), பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

முட்டை:

beauty tips in tamil for dry skin
beauty tips in tamil for dry skin

முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்சி நீங்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை செய்திகளை பற்றி தெரிந்து கொள்ள கிழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

beauty tips for dry skin homemade

dry skin face pack at home in tamil

beauty tips for dry skin home remedies

beauty tips for oily skin in tamil

skin care tips in tamil language

skin care in tamil language

dry skin tips

Close