வலுவான எலும்புகள் பெற சிறந்த உணவுகள்(bone strength food in tamil)
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். அதனால் நம்முடைய உடலுக்கு அதிக அளவில் இயக்கத்தை தருவதில்லை. இதனால் நமக்கு அதிகமாக சோம்பல் வந்து விடுகிறது(bone strength food in tamil). மேலும் இப்போது நாம் மேற்கொள்ளும் உணவு பழக்கங்களும் நம்முடைய உடலுக்கு சக்திக்கு பதிலாக பிரச்னையை தான் தருகிறது. இதனால் நாம் அனைவருமே நம்முடைய உணவு பழக்கத்தை மாற்றி கொள்ளும் நிலைக்கு வந்துள்ளோம். முக்கியமாக நம்முடைய எலும்புகளுக்கு வலு கொடுக்கும் உணவு பொருட்களை எடுத்து கொள்வது மிகவும் அவசியம்.

இயற்கை முறை:
நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களை வாங்கி உண்பதால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும். எனவே நம்முடைய வீட்டில் உபயோகிக்கும் உணவு பொருட்களை கொண்டே நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தருவது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.
பூண்டு&வெங்காயம்:

இது நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளும் போது நம்முடைய மூட்டுகளுக்கு வலிமையை தருகிறது(bone strength food in tamil).இதில் அதிக அளவு சல்பர் உள்ளதால் நம்முடைய எலுமிகளுக்கு தேவையான சக்தியை தருகிறது. எனவே பூண்டு மற்றும் வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகாலை சூரிய வெளிச்சம்:
குழந்தைகளை காலையில் சூரிய வெளிச்சம் படுமாறு எடுத்து செல்வார்கள் பெரியவர்கள். அதில் முக்கிய மருத்துவ குணம் உள்ளது. அதிகாலையில் சூரிய வெளிச்சம் நம் மீது படுவதால் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான வலுவை தருகிறது.இதற்க்கு காரணம் அதிகாலையில் நம் மீது படும் சூரிய வெளிச்சம் வைட்டமின் டி சக்தியை தூண்ட உதவுவதே ஆகும்.
டீ மற்றும் காபி அளவாக:

நம்மில் பலருக்கு தினமும் அதிகமாக டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது எலும்புகளுக்கு நல்லதல்ல(bone strength food in tamil). எனவே டீ மற்றும் காபியின் அளவை குறைத்து கொள்வது நல்லது. தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் எடுத்து கொள்வது நல்லது.
அதிகம் புரதம் உள்ள உணவை தடுக்கலாம்:
புரதம் உடலுக்கு தேவையான ஒன்று தான். ஆனால் அதிகப்படியான புரதம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வதால் அது நம்முடைய கால்சியத்தை வெளியேற்றி விடுகிறது. இதனால் நம்முடைய எலும்புகளுக்கு தேவையான வலுவை பெற முடியாமல் போகிறது.எனவே அதிக புரதம் உள்ள உணவுகளான இறைச்சியை குறைத்து கொள்வது நல்லது.
உடற்பயிற்சி:

தினமும் உடற்பயிற்சி செய்வது நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக நம்முடைய எலும்புகளுக்கு நாம் வேலை கொடுப்பதால் நம்முடைய எலும்புகளுக்கு தேவையான சக்தியை பெறலாம்(bone strength food in tamil). இதற்காக நாம் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. தினமும் காலையில் நடைபயிர்ச்சு, ஜாகிங் போன்றவற்றை செய்தாலே நல்ல பலனை பெறலாம்.
பால் உணவுகள்:
பால், தயிர், மற்றும் பாலில் செய்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொள்வதால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும். மேலும் நம்முடைய எலும்புகளும் நல்ல வலுவை பெறுகிறது. எனவே தினமும் பால் பொருட்களை எடுத்து கொள்வதால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தானிய வகைகள்:

நம்முடைய உணவில் அதிக அளவு கீரை, மற்றும் தானிய வகைகளை சேர்த்து கொள்வதால் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்(bone strength food in tamil). மேலும் நொறுக்கு தீனியை சாப்பிடுவதற்கு பதிலாக தானிய வகைகளை சேர்த்து கொள்வதால் நம்முடைய எலும்புகளுக்கு வலு கிடைக்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
calcium rich food in tamil language
bone strength fruits
calcium rich foods in tamil pdf
indian food for strong bones
how to increase bone strength by food
how to increase bone strength naturally
tips for strong bones and joints