கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)
கால்சியம் சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை அனைவரும் அறிவார்கள்(calcium food in tamil). கால்சியம் குறைபாட்டால் நம்முடைய உடலில் மூட்டுவலி,எலும்பு பிரச்சனைகள்,போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.இதற்க்கு காரணம் கால்சியம் சத்துகள் குறைவான உணவு பொருட்களை உண்பது தான்.இதற்காக கால்சியம் சத்துகள் உள்ள உணவு பொருட்களை உட்கொண்டால் மட்டும் போதாது.ஏனெனில் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகளை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் தேவைப்படுகிறது. எனவே அத்தகைய உணவு பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை முறை உணவு பொருட்கள்:
கால்சியம் சத்துகள் வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களை வாங்கி உண்பது மிகவும் தவறான ஒன்று(calcium food in tamil). இதனால் தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படும்.எனவே நம்முடைய இயற்கை முறை உணவு பொருட்களை பின்பற்றி நம்முடைய உடலில் கால்சியம் சத்துக்களை அதிகப்படுத்த வேண்டும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.
மத்தி மீன்:

மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மத்தி மீனில் அதிக அளவு கால்சியம் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 33%கால்சியம் சத்துக்களை இந்த மத்தி மீன் தருகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை மத்தி மீனை எடுத்து கொள்வது நல்லது.
க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சீஸ்:
பால் பொருட்களில் மிகவும் பிரபலமானது இந்த சீஸ். இது மிகவும் பெண்களுக்கு பிடித்த ஒன்று. இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது(calcium food in tamil). இது பெண்களுக்கு மிகவும் உதவும்.மேலும் பிரசவத்தின் போது அதிக அளவு கால்சியம் வீணாகும். எனவே பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம்.
பால்:

பாலில் அதிகாலை அளவு கால்சியம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். எனவே தினமும் ஒரு டம்பளர் பால் குடித்தாலே ஒரு நாளிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
கீரை வகைகள்:
பால் பொருட்களை தவிர கீரைகளிலும் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. முக்கியமாக பசலை கீரை,ப்ராக்கோலி ஆகியவற்றில் அதிக அளவு கால்சியம் சத்துகள் உள்ளது.
அத்தி பழம்:
அத்தி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்(calcium food in tamil). எனவே தினமும் அத்தி பழத்தை எடுத்து கொள்வதால் நமக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.
பாதாம்:

பாதாமில் அதிக அளவு கால்சியம் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 70-80% கால்சியம் சத்துக்கள் உள்ளது.மேலும் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. எனவே தினமும் பாதாமை கையளவு எடுத்து சாப்பிடுவதால் நமக்கு தேவையான கால்சியம் சத்துகள் கிடைக்கும்.
கடல் சிப்பி:
கடல் பொருட்கள் அனைத்திலுமே அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. குறிப்பாக கடல் சிப்பியில் மிகவும் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது.ஆனால் இதனை ஆண்கள் சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது(calcium food in tamil). பெண்கள் உண்பதால் அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்துகள் கிடைக்கும்.
இறால்:

இறாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே அதனை அதிகம் வேகா வைக்காமல் மிதமாக வேகா வைத்து உண்பதால் நமக்கு தேவையான அகால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.
மேலும் சில உணவுகள்:
- அருக்கீரையில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் இதனை அடிக்கடி எடுத்து கொள்வது நல்லது.
- ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளதால். இதனை தினமும் எடுத்து கொள்வது நல்லது(calcium food in tamil).
- சோயா பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது.எனவே அதனை அதிகம் எடுத்து கொள்வதால் கால்சியம் சத்துக்களை பெறலாம்.
- ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதால் நமக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
calcium foods-tamil nadu foods
calcium rich foods for pregnancy in tamil
vitamin d food in tamil
indian fruits and vegetables rich in calcium
calcium foods list vegetables
high calcium foods and drinks
iron rich foods in tamil