புற்றுநோய் அறிகுறிகள்
புற்றுநோய் அறிகுறிகள் ( Cancer symptoms ) :

புற்று நோய்(cancer)என்பது உயிர் கொல்லி நோய் ஆகும் . இதனை ஆரபத்திலேயே கண்டறிந்து கொண்டால் சரிபண்ணிவிடாலாம் ,அனால்
இது வந்து இருப்பது பலருக்கு தெரிவதே இல்லை .நோய் கடைசி கட்டத்திற்கு சென்ற பின்னர் தான் நாம் மருத்துவரிடம் செல்கிறோம் ,இதனால் தான் புற்று நோயால் அதிக இறப்பு ஏற்படுகிறது.
உங்கள் உடலில் என்னவெல்லாம் இருந்தால் புற்று நோயாக இருக்கும் என பார்ப்போம்.
- உடல் பகுதிகளில் வலி ஏற்பட்டு பின்னர் சரி ஆகிவிடும் , சில சமயம் வலி எப்போதுமே இருக்கும் . உதாரணமாக ஒருவருக்கு வயிற்று பகுதியில் தொடர்ந்து வலி இருக்குமேயானால் ,அது குடல் புற்று நோயாக கூட இருக்காளாம் .
- அடுத்து தீராத சளி ,இருமல் இருக்குமேயானால் ,நுரை ஈரல் புற்று நோயாக(cancer) கூட இருக்கலாம்.
- சிறுநீரில் ரத்தம் கலந்து வந்தாலோ ,அல்லது எப்பவும் போவதை விட சிறுநீர் அதிகமாகவோ ,குறைவாகவோ இருந்தாலோ ,மருத்துவரை பார்த்து சோதனை செய்து கொள்ள வேண்டும்.ஏனெனில் சிறுநீரக புற்று நோயாக(cancer) கூட இருக்கலாம் .
- மலம் கழிக்கும் பொது , மலத்தின் நிறத்திலோ அல்லது வேறுஏதேனும் மாற்றம் இருந்தாலோ குடல் புற்று நோயாக(cancer) இருக்க வாய்ப்பு இருக்கிறது .
- காரணமே இல்லாமல் துக்கம் வந்து கொண்டிருந்தால் ,இரத்த புற்று நோயாக (blood cancer)இருக்க வாய்ப்பு உள்ளது .
- நமது உடலில் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,ஏனென்றால் அது பாதாள திசுக்களில் புற்று நோயை(cancer) உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது .
- அதேபோல மச்சத்திலோ , மருவிலோ ஏதேனும் மாற்றம் தெரிந்தால் தோல் புற்று நோயாக(skin cancer) இருக்க வாய்ப்பு உள்ளது .
- சில பேருக்கு மூக்கு ,வாய் போன்ற இடங்களில் இருந்து ரத்தம் கூட வரும்.
- பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோய் (breast cancer)வரும் ,இதனை அவ்வப்போது கண்டறிந்து உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- கல்லிரல் புற்றுநோய் (cancer), இது மேல் வயிற்று பகுதியில் வலி ஏற்படும் , மற்றும் வயிறு வீக்கம் ஏற்படும்.
- இதனால உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து நாமளே சரி செய்து கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று சோதித்து கொண்டால் புற்று நோயை ஆரம்பத்திலே குணப்படுத்த முடியும்.
Searches related to cancer symptoms in tamil
- kudal cancer symptoms in tamil
- breast cancer symptoms in tamil language
- mouth cancer symptoms in tamil
- throat cancer symptoms in tamil language