சியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)

சியா விதைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. அதிலும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூமியில் விளையக்கூடிய விதைகளில் மிகவும் ஆரோக்கியமண்டு இந்த சியா விதையாகும்(chia seeds in tamil). இதில் அளவற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக கால்சியம், மெக்னிசியம், புரதம் போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளது. எனவே இந்த சியா விதையை நம் உணவில் எடுத்து கொண்டு அதன் நன்மைகள் பெறுவது அவசியம். இந்த பதிவில் சியா விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.

chia seeds in tamil
chia seeds in tamil

இயற்கை மருத்துவம்:

நாம் அனைவருமே இயற்கையோடு இணைந்துள்ளோம். எனவே நமக்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்தது. நாம் மேற்கொள்ளும் உணவு முறையில் தான் நமக்கு தேவையான சத்துக்களை பெற முடியும்.எனவே சரியான முறையில் உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்(chia seeds in tamil). அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது.எங்கள் வலைத்தளத்தில் உள்ள குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமான உடல்நிலையை பெறுங்கள்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.

சரும பிரச்சனைகள்:

chia seeds in tamil
chia seeds in tamil

சியா விதைகளை கொண்டு தயாரிக்கும் முகப்பூச்சு நம்முடைய சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு புது பொலிவை தருகிறது. எனவே சியா விதைகளை கொண்டு நம்முடைய முகத்தின் அழகை இன்னும் அதிகரிக்கலாம். இதற்க்கு இரண்டு டீஸ்பூன் சியா விதைகள், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்(chia seeds in tamil). அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய முகம் பொலிவாக இருக்கும்.

ஒரே வாரத்தில் மமுகம் பொலிவு பெற– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒமேகா-3:

நம்முடைய உடலுக்கு ஒமேகா-3 மிகவும் முக்கியமாகும். அத்தகைய ஒமேகா-3 அதிகமாக சால்மீனில் தான் இருக்கும் என நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த சால் மீனில் உள்ள ஒமேகா-3 அளவை விட சியா விதையில் 8 மடங்கு ஒமேகா-3 சத்து உள்ளது. எனவே இந்த விதையை உணவில் சேர்த்து கொண்டு ஆற்றலை  பெற வேண்டும்.

கால்சியம்:

chia seeds in tamil
chia seeds in tamil

நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, மற்றும் இரும்புசத்து குறைபாட்டிற்கு கால்சியம் அளவு குறைவாக இருப்பதே ஆகும். அத்தகைய கால்சியத்தின் அளவு பாலில் அதிகமாக இருக்கும். ஆனால் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவை விட 6 மடங்கு அதிகமாக இந்த சியா விடையில் உள்ளது(chia seeds in tamil). மேலும் இதில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. எனவே நம்முடைய எலும்புகளுக்கு மிகவும் நல்லது. கீரையில் இருக்கும் இரும்பு சத்துக்களை விட 3 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் உள்ளது.

கூந்தலுக்கு நல்லது:

இந்த சியா விதையில் அதிக அளவு புரதமும்,கெராட்டினும் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பீன்ஸை விட 20 மடங்கு புரதம் இதில் உள்ளது. இதில் உள்ள கெராட்டின் கூந்தலை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

எடையை குறைக்கலாம்:

chia seeds in tamil
chia seeds in tamil

நம் அனைவருக்குமே உடல் எடையை சரியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அவர்களுக்கு சியா விதை ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும்.சியா விதையில் கொழுப்பை குறைக்கும் சக்தி உள்ளது(chia seeds in tamil). இதனால் உடல் பருமனை கட்டுப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.

மேலும் சில நன்மைகள்:

  1. இதில் அதிக அளவு மெக்னிசியம் உள்ளதால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
  2. ப்ளாக்ஸை விட 2 மடங்கு நார்ச்சத்து உள்ளது. இதனால் நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கிறது.
  3. அவலையில் உள்ள செலினியத்தை விட 4 மடங்குக்கு செலினியம் உள்ளதால் நமக்கு தேவையான சத்துக்களை பெறலாம்.
  4. அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் நம்முடைய பசியின்மை பிரச்னையை தீர்த்து வைக்கும் சக்தி உள்ளது.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

chia seeds in tamil nadu

chia seeds meaning in tamil word

indian name of chia seeds

sabja seeds in tamil name

chia seeds benefits in tamil

siya seeds in tamil

chia seed benefits in tamil

Close