குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்(child food tips in tamil)

இன்றைய அவசராமான காலகட்டத்தில் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனித்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.ஆனால் நம்முடைய குழந்தைகளை நாம் நானல்ல நல்ல ஆரோக்கியமான முறையில் வளர்க்க வேண்டும்.அதற்க்கு நாம் நம்முடைய குழந்தைகளுக்கு ஊட்ட சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை நம் குழந்தைகளுக்கு குடுக்க வேண்டும்(child food tips in tamil). இதனால் சிறு வயத்தில் இருந்து நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைவிட்டு க்கிறது. நம்முடைய குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே நாம் நம்முடைய குழந்தைகளுக்கு குடுக்கும் உணவில் உள்ள ஊட்ட சத்துக்களை பற்றி தெரிந்த பின்னரே கொடுக்க வேண்டும்.

child food tips in tamil
child food tips in tamil

ஆரோக்கியமான உணவுகள்:

நம்முடைய குழந்தைகளுக்கு நாம் அவர்களுக்கு பிடித்த உணவுகளை மட்டும் கொடுக்காமல் அதனோடு அவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ள உணவுகளையும் வழங்க வேண்டும். முக்கியமா வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவித்து நார்ச்சத்து உள்ள உணவுகளை வழங்க வேண்டும்.மேலும் ஜங்க் பொருட்களை வழங்குவதை விடுத்து காய்கறிகள், பழங்கள், மற்றும் புரதம் போன்ற விட்டமின்கள் உள்ள உணவுகளை வழங்குவது நல்லது.

ஆரோக்கியமான உணவுகள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.

சரியான அளவு:

child food tips in tamil
child food tips in tamil

நாம் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான அளவு மட்டுமே அளிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக உணவுகளை குடுக்க கூடாது. இதனால் அவர்களுக்கு தேவையாக விரக்தியும் உணவின் மேல் உள்ள ஆசையும் போய்விடுகிறது. இதனால் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.

சாதம்:

child food tips in tamil
child food tips in tamil

நாம் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த உணவை ஸ்னாக்ஸ் ஆகா மட்டுமே குடுக்க வேண்டுமே தவிர அதனை மட்டுமே நாம் உணவாக கொடுக்க கூடாது. அவர்களுக்கு சரியான நேரத்தில் நாம் சாதம் அளிக்க வேண்டும்.ஏனெனில் அரிசியில் கலோரி மற்றும் ஸ்டார்ச் உள்ளது. இது நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் கடைகளிக் விற்கும் விட்டமின் பொருட்களை வாங்கி கொடுக்கிறோம். இதனை முளிமையாக தவிர்க்க வேண்டும். நம் வீட்டில் செய்யும் சாதத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. எனவே நாம் வீட்டு உணவு பொருட்களை பயன்படுத்துவது நம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கால்சியம்:

நம்முடைய குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த கால்சியம் மிகவும் அவசியம். இந்த கால்சியம் சத்து தான் நம்முடைய குழந்தைகளின் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை தருகிறது. எனவே நாம் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை குடுக்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் இயற்கையாகவே நாம் உணவு ஊட்டும் போது அதனை வெளியே தள்ள பார்க்கும். எனவே நாம் பொறுமையாக ஊட்ட சத்துக்கள் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.கோதுமை மற்றும் பருப்புகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது.

கால்சிய அதிகம் உள்ள உணவுகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிகள்:

child food tips in tamil
child food tips in tamil

குழந்தைகள் அதிகமாக ஜங்க் உணவு பொருட்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதில் உள்ள ஆபத்துகளை புரிய வைத்து நாம் காய்கறிகளை கொடுக்க வேண்டும். ஏனெனில் நம் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் காய்கறிகளில் உள்ளது. வைட்டமின் டி, விட்டமின் ஏ சத்துக்கள் நம் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

வாழைப்பழம்:

child food tips in tamil
child food tips in tamil

நம்முடைய குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பதால் அவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின்களால் நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான எடை கிடைக்கும். மேலும் ஒரு முட்டை கொடுப்பதால் நம்முடைய குழந்தைகளுக்கு புரத சத்துக்கள் கிடைக்கின்றன.

கலோரி சத்துக்கள்:

child food tips in tamil
child food tips in tamil

நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான கலோரி சத்துக்களை நாம் சர்க்கரை வள்ளி கிழங்கு மற்றும் உருளை கிழங்கு கொடுப்பதன் மூலம் செய்யலாம். மேலும் வெண்ணெய் பழத்தில் அதிக அளவு கலோரிகள் உள்ளது. இது ஒரு பழம் கொடுத்தாலே நம் குழந்தைகளுக்கு தேவையான கலோரிகள் கிடைக்கின்றன. மேலும் இதில் உள்ள விட்டமின்கள் நம்முடைய குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொழுப்பு சத்துக்கள்:

 நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான கொழுப்பு சத்துக்களை நாம் நம்முடைய வீட்டில் உள்ள தயிர் மற்றும் நெய் மூலமாக வழங்க இயலும். நம்முடைய குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதன் மூலம் நம்முடைய குழந்தைகள் நல்ல கொழுகொழுவென இருக்கும். மேலும் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்களும் கிடைக்கும். எனவே நல்ல கொழுப்பு சத்து நம்முடைய குழந்தைகளின் உடலில் சுரக்க நம் இதனை தினமும். வேண்டும்.

பால் பொருட்கள்:

பொதுவகவே குழந்தைகளுக்கு பால் என்றால் பிடிக்கும். நாம் தினமும் ஒரு டம்ளர் பல் கொடுப்பதால் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் பழங்கள் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பதன் மூலம் நம்முடைய குழந்தைகளுக்கு சரியான அளவு ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்தெரிந்து கொள்ளுங்கள்.

Related Searches:

healthy food tips in tamil

baby healthy food 2 years in tamil

baby food in tamil recipes

1 year baby food chart in tamil

children’s healthy food menu in tamil

baby sleeping tips in tamil

3 years baby food in tamil

6 month baby food recipes in tamil

Close