கோல்கேட் பேஸ்டின் Beauty பயன்கள்-Colgate beauty tips in tamil –Toothpaste beauty tips:

வணக்கம் தோழா, இன்று இந்த பதிவில் ஒரு சுவாரசியமான தகவல் பத்தி பார்க்க போகிறோம். colgate paste நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு பற்பசை. இந்த colgate ஐ நாம் வேறு ஒரு தேவைக்கும் பயன்படுத்தலாம். இதனால் எந்த தீங்கும் வராது பயம் இல்லாமல் இதனை செய்து பார்க்கலாம். Colgate ஐ அழகு சாதன பொருளாக வட மற்றும் வெளி நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். நாம் தினமும் colgate கொண்டு பல் துலக்குகிறோம் அதனால் நம் ஈறுகள் ஒன்றும் ஆகாமல் இருக்கின்றன பல் ஈறுகள் நம் முகத்தை விட மெல்லிய தோல் எனவே நாள் இதை முகத்தில் பயன்படுத்த எந்த பயமும் இல்லை.

Note: மிகவும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டாம். அணைத்து பொருட்களிலும் வேதியல் பொருட்கள் (chemical) இருக்கும் எனவே பக்க விளைவு வர வாய்ப்பு உண்டு. அதிக ஆசை ஆபத்தில் முடியும். குறைந்த அளவில் பயன்படுத்தி பாருங்கள். is colgate good for skin?

Check: Face Brightness tips in tamil, How to reduce body heat in tamil

Colgate beauty Tips in tamil:

Toothpaste ஐ கொண்டு கரும்புள்ளி மறைய டtips:

tooth paste beauty tips
tooth paste beauty tips

முதலில் ஒரு டேபிள் spoon அளவிற்கு colgate பேஸ்ட் ஐ எடுத்து கொண்டு அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கலக்கவும். பின் கரும் புள்ளிகள் உள்ள இடத்தில இதனை தடவ வேண்டும். பிறகு 10 இல் இருந்து 15 நிமிடம் உலரவைத்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும் [soap போடாமல் கழுவவும்]. இதனை ஒரு வரம் செய்து கொண்டு இருந்தால் கரும் புள்ளிகள் மறைவதை நீங்களே பார்க்கலாம்.

முகப்பரு மறைய toothpaste – Colgate for acne Treatment:

முகப்பரு ஒரு மிக பெரிய பிரட்சனையாக இளம் பெண்களுக்கு உள்ளது இதை போக்க colgate நமக்கு உதவுகிறது. colgate பேஸ்ட் சிறிதளவு எடுத்து கொண்டு இதில் எதுவும் கலக்க தேவை இல்லை. பிறகு நாம் காது கொடைய பயன்படுத்தும் buds ஐ கொண்டு பேஸ்ட் ஐ தொட்டு முக பாரு உள்ள இடத்தில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து முகப்பரு மறையும் வரை செய்யவும்.

முகம் பளிச் வெண்மை பெற – colgate whitening beauty tips in tamil

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கோல்கேட் பேஸ்ட் ஐ எடுத்து கொண்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தக்காளி சாறு எடுத்து கொண்டு இரண்டையும் கலக்கவும். இந்த கலவைஐ முகத்தில் அப்ளை செய்து பின் 15 நிமிடதிற்கு சாதாரண நீரில் கழுவவும். இதை செய்தால் இரண்டே நாளில் முகம் பளிச் என்று ஆகும். இதனை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் உங்கள் அனுபவத்தை கீழே கமெண்ட் செய்யுங்கள்.

colgate ஐ பயன்படுத்தி கருவளையம் மறைய:

இந்த கோல்கேட் ஐ பயன்படுத்தி கருவளையம் இல்லாமல் செய்ய முடியும் இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கோல்கேட் பேஸ்ட் எடுத்து கொண்டு அதில் ஒரு டேபிள் உப்பு கலந்து பின் அந்த கலவையில் 1/2 டேபிள் ஸ்பான் ரோஸ் வாட்டர் ஐ கலந்து கருவளையம் உள்ள இடத்தில தடவ வேண்டும் பிறகு சிறிது நேரம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவவும்.

இந்த பதிவில் உள்ள அனைத்தையும் செய்து பாருங்கள் உங்கள் அனுபவம் மற்றும் அதன் result ஐ கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ரேட்டிங் ஸ்டார் பயன் படுத்தி ரேட்டிங் கொடுக்கவும்.

Related Searches of colgate beauty tips:

colgate paste tips in tamil
colgate paste for face in tamil
toothpaste beauty tips in tamil
colgate facial in tamil
colgate paste uses in tamil

face brightness tips in tamil
colgate paste for face in tamil

Karthik Logan

Hi, I am a Professional Blogger & Web designer. I have working in this field for the past 2 years. Cyber tamizha is my first tamil blog so give your support for this blog.

Close