ஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா ?(eye dark circle remove tips in tamil)

இன்றைய நாட்களில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைதான் இந்த கருவளையம்(eye dark circle remove tips in tamil).குறிப்பாக பெண்களுக்கு இந்த கருவளையம் வந்துவிட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள்.இந்த கருவளையம் வருவதற்க்கு காரணங்கள் பல உள்ளன.குறிப்பாக தூக்கமின்மை ,மனஅழுத்தம் ,அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது, ஆரோக்கியமான உணவு உண்ணாமல் இருப்பது என கூறலாம். இந்த கருவளையத்தை நிராதாரமாக எவ்வாறு நீக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

eye dark circle remove tips in tamil
eye dark circle remove tips in tamil

இயற்கை முறையை பின்பற்ற காரணம்:

கருவளையத்தை நீக்க பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பின்பற்றுவது நல்லது என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்க்கு காரணம் கடைகளில் விற்கும் செயற்கை ரசாயன பொருட்களால் பக்க விளைவுகள் ஏற்பட கூடும். ஆனால் நம்முடைய இயற்கை முறையில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என அனைவருக்கும் தெரியும்.குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை முறையில்எவ்வாறு கருவளையத்தை நீக்கலாம் என காண்போம்.

மேலும் இயற்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றி இந்த லின்க்-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு:(eye dark circle remove tips in tamil)

eye dark circle remove tips in tamil
eye dark circle remove tips in tamil

உருளைக்கிழங்கில் வைட்டமின் பி அதிகம் உள்ளது மேலும் காப்பர் பொட்டாசியம் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உள்ளன. உருளைக்கிழங்கு நம்முடைய கருவளையத்தை போக்க மிகவும் உபயோகமாக இருக்கும். உருளைக்கிழங்கின் மேல் தோலை எடுத்துவிட்டு அதனை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.

புதினா :

eye dark circle remove tips in tamil
eye dark circle remove tips in tamil

புதினா இலைகளில் உள்ள வைட்டமின் சி கருவளையம் போக்க மிகவும் உதவுகிறது.மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. எனவே புதினா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை கண்களில் மேல் தடவி 10நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

மஞ்சள்:

மஞ்சளில் உள்ள விட்டமின் நம்முடைய முகத்தை பிரகாசிக்கவும் மேலும் முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்கவும் உதவுகிறது. இதற்க்கு மஞ்சளை எடுத்துகொண்ண்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்த நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

கற்றாழை:(eye dark circle remove tips in tamil)

eye dark circle remove tips in tamil
eye dark circle remove tips in tamil

கற்றாழை சருமத்தின் வறட்சியை நீக்கி சருமத்தின் செல்களுக்கு சக்தியை தரும். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்.இதனை பயன்படுத்தி கருவளையத்தை நீக்க முடியும்.இதற்க்கு கற்றாழையை எடுத்து அதனுள் உள்ள ஜெல்-ஐ எடுத்து நம்முடைய கண்களில் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்த நீரால் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு.

நமக்கு எல்லாருக்கும் தெரியும் எலுமிச்சையில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவை தருவதுடன் கருவளையத்தையும் நீக்கும்(eye dark circle remove tips in tamil). இதற்கு எலுமிச்சை சாறை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு நம் கண்களுக்கு மேல தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.

க்ரீன் டீ பேக் :

க்ரீன் டீ பேக் கண்களில் உள்ள கருமையை போக்க உதவுகிறது மேலும் இதில் உள்ள விட்டமின்கள் கண்களை பிரகாசமாக வைக்க உதவுகிறது, இதற்க்கு நாம் க்ரீன் டீ பேக்ஐ எடுத்து தண்ணீரை உற்ற வைத்து பின் அந்த க்ரீன் டீ பேக் ஐ நம்முடைய கண்களில் மேல் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். இதனால் நம்முடைய கருவளையம் நீங்கும்.

மேலும் சில வழிமுறைகள்:(eye dark circle remove tips in tamil)

  • அரிசி மற்றும் கருஞ்சீரகத்தை காய வைத்து அதன் அரைத்து தண்ணீரை போட்டுக்கொள்ள வேண்டும்,பின் ரோஸ் வாட்டர் கலந்து அதனை பஞ்சினால் கண்களில் மேல் தடவ வேண்டும்.
  • முள்ளங்கி பீட்ரூட் மற்றும் கேரட் சாறை எடுத்து அதனை கண்களில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.
  • வெள்ளரிக்காயை அறுத்து அதனை கண்களில் மேல் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்த விடவும். இவ்வாறு செய்தால் கருவளையம் நீங்கும்.
  • தாமரைப்பூவை தண்ணீர் விடாமல் அரைத்து அதனுடன் தே ன் கலந்து கண்களில் மேல் தாவி வந்தால் கருவளையம் நீங்கும்.

Related searches:

karuvalayam remove tips in tamil

karuvalayam poga tips in tamil language

eyes karuvalayam in tamil

beauty tips for eyes in tamil language

how to remove dark circles permanently at home

karuvalayam poga cream

eye dark circle remove tips

Close