ஒரே வாரத்தில் பளிச் முகம் பெற டிப்ஸ் (face brightness tips in tamil)
நம்முடைய அழகை பிரதிபலிக்கும் முகம் எப்போதும் பளிச் என தெரிய வேண்டும் என அனைவரும் நினைப்பார்கள்(face brightness tips in tamil). கோடை காலங்களில் சூரிய வெளிச்சத்தாலும் நம்முடைய சுற்றுப்புற சுழலில் ஏற்படும் மாசுகளாலும் நம்முடைய முகம் கருமையாக மாறும். முகத்தில் இறந்த செல்கள் படிவதாலும் முகத்தின் பொலிவு குறையும்.அதற்க்காக பலர் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.முகத்தை எப்போதும் பளிச் என வைத்து கொள்ள பின்பற்றப்பட வேண்டிய ஆரோக்கியமான இயற்கை வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Facebook பக்கத்தை like செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேங்காய்:

நம்முடைய வீட்டில் தினமும் பயன்படுத்தும் தேங்காயை கொண்டு நம்முடைய முகத்தை பளபளக்க செய்யலாம். இதற்கு தேங்காய் பால் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு 1 டீஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி பசை போல வந்ததும் அதனை எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் தேங்காயில் உள்ள எண்ணெய் சத்து நம்முடைய தேகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
பாசிப்பருப்பு:
நம்முடைய முகத்தில் உள்ள கருப்பான திட்டுகள் போன்று உருவாவதை தடுக்க பாசிப்பருப்பு சிறந்த மருந்தாக உதவும்(face brightness tips in tamil).இதற்க்கு பாசிப்பருப்பு,துளசி,ரோஜா இவற்றை நன்றாக காய் வைத்து அரைத்து அதனை பாலுடன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பளிச்சென ஆகும்.
முகத்தில் உள்ள கருவளையம் நீங்க -இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
பழக்கூழ் பேஷியல்:
ஆப்பிள் விழுது,தர்பூசணி விழுது,இவற்றை சம அளவு எடுத்து கலக்கி பஞ்சில் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.இல்லையேல் பேரீச்சம்பழம் மற்றும் உலர் திராட்சை எடுத்து வெந்நீரில் ஊற வைத்து பின் அதனை அரைத்து அதனுடன் சிறிது பப்பாளி சாற்றுடன் கலந்து முகத்தில் பேஷியல் போல் தடவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் முத்தத்தில் உள்ள கருமை நீங்கி பளபளப்பான தேகத்தை பெறலாம்.
இளநீர்:

இளநீரில் உள்ள வழுக்கையான தேங்காயை எடுத்து அதனை அரைத்து அதனுடன் இளநீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பொலிவுடன் இருக்கும்(face brightness tips in tamil).
மஞ்சள்தூள்:
தேங்காய் எண்ணையில் மஞ்சள் துளை கலந்து கூழ் போல செய்து அதனுடன் பயத்தமாவை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இதனை உடம்பிற்கும் தேய்த்து கொண்டு குளிக்கலாம். இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
ஆரஞ்சு பழம்:

ஆரஞ்சுப்பழத்தை இரண்டாக வெட்டி அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கருப்பு செல்கள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
எலுமிச்சை சாறு:
முகத்தில் உள்ள சிறு சிறு முடிகளை நீக்க தினமும் எலுமிச்சை சாறை எடுத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென ஆவதோடு முகத்தில் உள்ள முடிகளும் நீங்கும்.
தேங்காய்ப்பால்:
தேங்காய் பாலுடன் சிறிதளவு தேன் கலந்து அதனை ,முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து அந்த கலவை முகத்தில் உலர்ந்தவுடன் நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பளபளப்பாக இருக்கும்(face brightness tips in tamil).
மேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
ace brightness tips in tamil at home
face brightness tips at home
homemade beauty tips for face whitening in tamil
natural beauty tips in tamil language
face bright tips
oil face tips in tamil
face brightness natural tips