ஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)

நம்முடைய உடலில் கிருமிகள் தொற்றி கொண்டால் அதனை எதிர்த்து நம்முடைய நோய் எதிர்ப்பு செல்கள் போராடும் போது வெளிப்படும் வெப்பம் தான் இந்த காய்ச்சல். உண்மையில் இந்த காய்ச்சல் வந்தால் நாம் முதலில் பயப்பட தேவையில்லை. ஏனெனில் இந்த காய்ச்சல் வந்தால் தான் நம்முடைய உடலில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கும்(fever treatment in tamil). ஆனால் அதே காய்ச்சல் அதிகமான அளவு இருப்பின் நாம் அதற்க்கு சரியான மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். அதனை பற்றி இந்த பதிவில் பார்க்காலம். காய்ச்சல் வண்டஹ்ல் நாம் செய்ய வேண்டிய மற்றும் எடுத்து கொள்ள வேண்டிய மருந்துகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 fever treatment in tamil
fever treatment in tamil

இயற்கை முறை:

நாம் செய்யும் மிக பெரிய தவறு என்னவெனில் அடிக்கடி எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி உண்கிறோம். இதனால் தான் நமக்கு இன்னும் தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது.நம் முன்னோர்கள் பின்பற்றிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தினால் நம் உடலுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இதற்கு நாம் நம்முடைய வீட்டில் உள்ள உணவு பொருட்களை மருந்துகளாக பயன்படுத்தலாம். அத்தகைய இயற்கை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறுகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

துளசி:

 fever treatment in tamil

fever treatment in tamil

துளசியில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து தான் நம்முடைய முன்னோர்கள் அனைவரது வீட்டிலும் துளசி செடியை வளர்த்துள்ளனர். இது நம்முடைய காய்ச்சலுக்கு சரியான தீர்வாக இருக்கும்.இதற்க்கு நாம் வெண்ணீரில் சிறிது துளசி இலைகளை போட்டு 10 நிமிடம் கழித்து குடிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் 3 வேளை குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

தண்ணீர்:

காய்ச்சல் வந்து விட்டால் நம்மில் பலர் தண்ணீர் குடிக்க தயங்குவோம். இதற்க்கு காரணம் தண்ணீர் குடித்தால் குளிர் காய்ச்சலாக மாறி  பயம் தா. ஆனால் அந்த பயம் அவசியமற்றது.நமக்கு காய்ச்சல் வந்தால் அந்த வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே காய்ச்சல் வந்தால் நாம் தண்ணீர் குடிப்பது நமக்கு நல்லது.

திரவ உணவுகள்:

 fever treatment in tamil

fever treatment in tamil

நம்முடைய உடலில் உள்ள செரிமான உறுப்புகள் காய்ச்சல் வந்து விட்டால் சரியாக வேலை செய்யாது. எனவே நாம் திட உணவுகளை உண்பதை தவிர்த்து விரைவில் செரிமானம் அகா கூடிய உணவுகளை உன்ன வேண்டும். இதற்கு பழசாறு, கஞ்சி போன்ற உணவுகளை உண்பது நல்லது,

ஆரோக்கியமான உணவுகள்- பற்றி தெரிந்து கொள்ள இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிளகு:

 fever treatment in tamil

fever treatment in tamil

காய்ச்சலுக்கு மிளகு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இதற்க்கு மிளகு மற்றும் 2 பல் பூண்டு எடுத்து அதில் தேன் கலந்து வெண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் குணமாகும். மேலும் மிளகு சுக்கு மற்றும் திப்பிலி சம அளவு எடுத்து தேனில் கலந்து குடித்து வந்தால் நமக்கு காய்ச்சல் குணமாகும்.மிளகை சிறிது அளவு எடுத்து வறுத்து கொள்ள வேண்டும். அதனை எடுத்து வெண்ணீரில் கொதிக்க வைத்து ஆரிய பின் குடித்து வந்தால் நீண்ட நாளாக இருக்கும் காய்ச்சலும் குணமாகும்.

ஒத்தடம்:

இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு வழிமுறை தான். ஆனால் சாதாரணமாக ஒத்தடம் கொடுப்பதற்கு பதிலாக வினிகர் கலந்த வெண்ணீரில் துணியை முக்கி நம்முடைய நெற்றியில் ஒத்தடம் கொடுத்தல் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

ஆலிவ் ஆயில்:

 fever treatment in tamil

fever treatment in tamil

நம்முடைய காய்ச்சலுக்கு ஆலிவ் ஆயிலும் பூண்டும் சிறந்த வீட்டு மருந்துகளாகும். இதற்க்கு ஆலிவ் ஆயிலில் சிறிது பூண்டு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் இதனை நம்முடைய பாதங்களில் தடவி பிளாஸ்டிக் அல்லது கம்பளி துணியால் மூட வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். இப்படி செய்தல் நம் காய்ச்சலுக்கு நிவாரணம் பெறலாம்.

ஆலிவ் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்- பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

உலர் திராட்சை:

 fever treatment in tamil

fever treatment in tamil

காய்ச்சலுக்கு உலர் திராட்சை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இதற்க்கு சிறிது உலர் திராட்சை எடுத்து அதனை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நீ ரேம் கழித்து அந்த உளர் திராட்சை எடுத்து வடிகட்ட வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் விரைவில் குணமாகும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

baby fever treatment in tamil

paati vaithiyam for fever in tamil

fever kuraiya tips tamil

viral fever treatment in tamil

kaichal marunthu in tamil

patti vaithiyam for fever in tamil

paati vaithiyam for cold and fever in tamil

paati vaithiyam for babies fever

Close