இஞ்சியின் மருத்துவ குணங்கள்(ginger benefits in tamil)

நம்முடைய வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சியின் மருத்துவ குணங்களை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும் நாம் இஞ்சி இல்லாமல் உணவுகளை செய்வதில்லை(ginger benefits in tamil). நம் முன்னோர்கள் இஞ்சியின் மருத்துவ குணங்கள் தெரிந்து தான் அதனை அனைத்து உணவு பொருட்களுக்கும் உபயோகித்துள்ளனர். அப்படிப்பட்ட இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். கீழே உள்ள இஞ்சியின் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டு அதனை தினமும் எவ்வாறு எடுத்து கொள்வது என அறிந்துகொள்ளுங்கள்.

ginger benefits in tamil
ginger benefits in tamil

இயற்கை மருத்துவம்:

நாம் அனைவருமே இயற்கையோடு ஒத்துள்ளோம். அவ்வாறு இருக்க நம்முடைய உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் இயற்கை மருத்துவமே சிறந்ததாக இருக்கும்(ginger benefits in tamil). அதிலும் முக்கியமாக நாம் கடைகளில் விற்கும் உணவு பொருட்களுக்கு பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள உணவு பொருட்களை உண்டாலே நமக்கு வியாதிகள் வராமல் தடுக்கலாம்.நம்முடைய வீட்டில் பயன்படுத்தும் உணவு பொருட்களில் ஒன்றான இஞ்சியின் மருத்துவ குணங்களை கீழே பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebok பக்கத்தை like செய்யவும்.

செரிமாண பிரச்சனைகள்:

இஞ்சியின் மிக முக்கிய மருத்துவ குணங்களில் ஒன்று தான் செரிமானம். நமக்கு அடிக்கடி செரிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதி படுவோம். ஆனால் இந்த இஞ்சியை நாம் உணவில் சேர்த்து கொள்வதால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.இன்ஜி சாறை நாம் குடித்தால் நம்முடைய செரிமான மண்டலத்திற்கு சக்தி கிடைக்கிறது. இதனால் விரைவாக செரிமானம் ஆகிறது.

உடல் எடை குறையும்:

ginger benefits in tamil
ginger benefits in tamil

நம்முடைய உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த இன்ஜி சாறு நல்ல தீர்வாக இருக்கும்.உடல் எடையை சரியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும்(ginger benefits in tamil). தினமும் இன்ஜி சரக்குதான் சிறிது தேன் கலந்த சூடாக்கி குடித்து வந்தால் நம்முடைய எடை குறையும். மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நம்முடைய தொப்பையும் கரையும்.

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்– பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதய நோய்:

இன்ஜி சாறு அல்லது தினமும் உணவில் இஞ்சியை சேர்த்து கொள்வதால் நம் இதயத்திற்கு நல்லது. மேலும் இஞ்சியை சேர்த்து கொள்வதால் இதய நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வராமலும் பார்த்து கொள்ளும். எனவே நம்முடைய உணவில் இஞ்சியை சேர்த்து கொள்வது நம் உடலுக்கு நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி:

இஞ்சியை பாலில் கலந்து குடித்து வர நம்முடைய உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்(ginger benefits in tamil). இதனால் நமக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.எனவே நோய்கள் உண்டாவதை தடுக்கலாம். மேலும் நம்முடைய உடலுக்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.

கொழுப்பை கரைக்கும்:

ginger benefits in tamil
ginger benefits in tamil

இஞ்சியை தினமும் மோரில் கலந்து குடித்து வந்தால் நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அது கரைக்கும்.மேலும் நம்முடைய உடலுக்கு செரிமானத்தை அதிகரிப்பதால் பசியின்மையை நீக்கும். இதனால் நாம் நன்றா உணவு உண்ண முடிகிறது.எனவே நம் உடலுக்கு தேவையான கலோரிகளும் கிடைக்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிமுறைகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த ஓட்ட சீராகும்:

இன்ஜி சாறை தினமும் குடித்து வந்தால் நம்முடைய உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராகும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்யவும் இது உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பையும் தடுக்கும். எனவே இரத்தமானது சீராக நம்முடைய மூளைக்கு செல்கிறது(ginger benefits in tamil).இதனால் மூளை தொடர்பான பிரச்சனைகளும் வராமல் பார்த்து கொள்ளலாம்.

சரும பிரச்சனைகள் நீங்கும்:

ginger benefits in tamil
ginger benefits in tamil

நம்முடைய தோலில் ஏற்படும் காயங்கள், உளர் சருமம்,சிரங்குகள் போன்ற தோல் வியாதிகளுக்கு இஞ்சி ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். இஞ்சி சாறை தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் நம்முடைய தோல் பிரச்சனைகள் நீங்கும். அதோடு நம்முடைய செரிமான பிரச்சனைகளும் நீங்கும்.

மேலும் சில நன்மைகள்:(ginger benefits in tamil)

  1. ஜலதோஷத்திற்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.
  2. செரித்தலை சீராக வைக்கவும் வயிற்று வலி பிரச்சனைக்கும் நிவாரணம் தரும்.
  3. உடலில் உள்ள சிறுகுடல், பெருங்குடலை சுத்தம் சேடவும் இஞ்சி பயன்படுகிறது.
  4. இஞ்சியை அரைத்து அதனை தொழில் தடவினால் பித்த மற்றும் கப நோய்கள் நீங்கும்.

இது அனைத்திற்கும் முக்கியமாக இஞ்சியின் மேல் தோலை நீக்கி அதன் பின்னர் தான் பயன்படுத்த வேண்டும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

dry ginger uses in tamil

inji saaru benefits

ginger uses for skin in tamil

garlic medicinal uses in tamil

ginger tea benefits in tamil

honey with ginger benefits in tamil

ginger medicinal uses Wikipedia

Close