க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் (green tea benefits in tamil)
நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். மருத்துவமனைக்கு போகாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நம் அனைவருமே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்(green tea benefits in tamil). இயற்கையான முறையில் நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்துகொள்வது மிகவும் நல்லது.அப்படியான வழிமுறைகளில் ஒன்று தான் இந்த க்ரீன் டீ. இந்த க்ரீன் டீ பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இதனை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியாது. அதனுடைய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

எடை குறையும்:
நம் அனைவருக்கும் பெரிய பிரச்னையாக இருக்கும் எடையை குறைக்க இந்த க்ரீன் டீ உதவுகிறது. இந்த க்ரீன் டீயில் உள்ள பலிபீனால் சத்து பொருள் தான் நம்முடைய எடையை குறைக்க உதவுகிறது(green tea benefits in tamil). இதனை தினமும் பருகுவதால் நம்முடைய எடையை குறைப்பதோடு நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யுவும்.
கலோரியை குறைக்கும்:

க்ரீன் டீயில் உள்ள காப்ஃபைன் நம்முடைய உடலின் எடையை குறைப்பதோடு நம்முடைய உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.மேலும் இது கலோரிகளையும் குறைக்கும். எனவே தினமும் வெறும் வயிற்றில் காலையில் க்ரீன் டீ பருகுவது நல்லது.
உதடு சிவப்பழகு பெற சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
புற்றுநோய் எதிர்ப்பு:
சமீபத்தில் கண்டறிந்த ஆய்வில் இது ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது(green tea benefits in tamil). மேலும் இது புற்றுநோய் செல்களை தடுத்து அதன் வளர்ச்சியை குறைக்கிறது.
கொழுப்பு குறையும்:

நம்முடைய உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதில் கேப்டசின் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த கேப்டசின் அதிக அளவில் க்ரீன் டீயில் உள்ளது. மேலும் கேலோகேட்ஸின், எப்பிகேட்ஸின் ஆகியவையும்உள்ளது. எனவே தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி:
க்ரீன் டீயில் உள்ள அமினோ அமிலங்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து இந்த க்ரீன் டீ நம்மை பாதுகாக்கும். நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமும் நல்ல வலிமை பெரும். எனவே தினமும் பால் டீ இதனை குடிப்பதற்கு பதிலாக கக்ரீன் டீ குடித்து வந்தால் நமக்கு நன்மை தரும்.
உடல் ஆற்றல்:

தினமும் வெறும் வயிற்றில் இந்த க்ரீன் டீயை குடிப்பதால் அதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது(green tea benefits in tamil).மேலும் நம்முடைய உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து நம்முடைய உடல் எடையை குறைக்கவும் உதவும்.
சர்க்கரை நோய்:
தினமும் க்ரீன் டீ குடிப்பதால் நம்முடைய உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி சர்க்கரை நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. க்ரீன் டீயில் உள்ள பாலிபீன்கள் நம்முடைய உடலின் சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.
இரத்த அழுத்தம்:
இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் க்ரீன் டீயை குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்(green tea benefits in tamil). க்ரீன் டீ சுவையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு நல்ல பலனை தரும்.
மேலும் சில நன்மைகள்:
- இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதயம் தொடர்பான பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும். நம்முடைய இதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள உதவும்.
- க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் நமது உடலின் எலும்புகளை வலுவடைய செய்கிறது. மேலும் உடலில் ஏற்படும் வழியில் இருந்து நிவாரணம் தரும்.
- க்ரீன் டீயில் காஃபைன் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதால் நம்முடைய மூளையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.
யாரெல்லாம் இதை குடிக்க கூடாது:
- சிறுநீரக கோளாறு, அல்சர், உள்ளவர்கள் க்ரீன் டீயை பருகும் முன் மருத்துவரிடம் ஆலோசித்தபின் பருகலாம்(green tea benefits in tamil).
- மேலும் ஹீமோதெரபி,ஆன்டிபயாடிஸ் செய்பவர்களும் க்ரீன் டீயை பருகும் முன் மருத்துவரிடம் ஆலோசித்து பின் பருகலாம்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
disadvantages of green tea in tamil
how to make lipton green tea in tamil
green tea seivathu eppadi tamil
black tea benefits in tamil language
lemon tea benefits in tamil
tea side effects in tamil
white tea benefits in tamil
green tea price