தலை முடி நன்றாக வளர சில குறிப்புகள் (Hair growth tips in tamil):

தலை முடி நன்றாக வளர சில குறிப்புகள் (Hair growth tips in tami) :

 

hair growth
hair growth

இன்று பல பேருக்கு தலை முடி சம்மதப்பட்ட பாதிப்புகள் வருகின்றன.அதற்கு தீர்வு காண மருத்துவர்களிடம் சென்று பணத்தை செலவு செய்கின்றனர்.ஆனாலும் அது உபாயகமாக இல்லை. இயற்கையான முறைகள் பல உள்ளன அதை செய்தாலே முடி சம்மந்தமான பாதிப்புகள் இருக்காது .அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் (Hair growth tips in tami) :

 

 • முதலில் உடலுக்கு தேவையான நீரை அளிக்க வேண்டும்.
  8-10 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் .இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிந்து ஆரோக்கியமான உடல் கிடைக்கும். பின்னர் தானாகவே வளரும்.
 • முடிக்கு காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் நன்கு வளரும். இது நம்ப முடியாத ஒன்றாக கூட இருக்கலாம் ஆனால் உண்மை. உருளை கிழங்கு மற்றும் கோடா மிளகாய் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரை குளிர வைத்து தலையில் ஊற்றி அலச வேண்டும் . இப்புடியாக 15 நாட்கள் செய்து வந்தால் பலன் கிடைப்பது உறுதி.
 • பொதுவாகவே முடி கொட்டுவதற்கு காரணம் மன அழுத்தம் அதை குறைத்தாலே போதும்.
 • அதற்கு தேங்காய் எண்ணெய் எடுத்து நன்றாக தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
 • ப்ரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் முடி நன்கு வளரும்.
  உதாரணமாக சிக்கன் ,முட்டை,மீன், சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் முடி நன்கு வளரும் .
 • முடிஞ்சா அளவுக்கு ஷாம்பு தவிர்த்து கடலை மாவை தலைக்கு போட்டு குளிக்கவும்..
 • கடைகளில் கிடைக்கும் எந்த ஒரு கெமிக்கல் கலந்த பொருளையும் பயன் படுத்த வேண்டாம் . அதை பயன் படுத்துவதனால் தான் உடல் சமந்தா பட்ட பாதிப்புகள் வருகிறது .

 

Searches related to hair growth tips in tamil:

 • hair growth tips in tamil natural
 • hair growth tips in tamil for mens
 • hair growth fruits in tamil
 • long hair valara tips in tamil
 • hair tips tamil video
 • hair growth home remedies in tamil
 • hair growth tips in tamil for women
 • baby hair growth tips in tamil
Close