ஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)

இன்றைய கால்கட்டத்தில் நம் அனைவருக்கு வர கூடிய பிரச்சனைகளுக்கு நாம் உட்கொள்ளும் உணவு பொருட்கள் தான் காரணம். இதனை மருத்துவர்களும் கூறியுள்ளனர். நம்முடைய உணவு முறைகள் மாறியதால் ஏற்பட்ட விளைவு தான் பலருக்கு ஆரோக்கியம் இல்லாமல் அதிக நோய்களால் பாதிக்கப்படுகிறோம்(healthy foods in tamil). உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்க காரணம் நாம் சரியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது தான். கடைகளில் விற்கும் உணவு பொருள்களில் உள்ள சுவைக்காக நாம் அதனை வாங்கி உண்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை [பற்றி நாம் அப்போது சிந்திப்பதில்லை. நம்முடைய உடல் நிலை சரியாக இல்லாமல் இருக்க முக்கிய காரணம் நம்முடைய சுற்றுசுழலும் மாற்றும் நம் உணவு பழக்கமும் தான்.

healthy foods in tamil
healthy foods in tamil

இயற்கை முறை உணவுகள்:

நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை தருவதன் மூலம் நாம் நம்முடைய வாழ்நாட்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். ஆரோக்கியமான உணவு என்பது நா வீட்டில் நாம் செய்யும் உணவுகளில் சிறிது மாற்றம் செய்தாலே போதும்.

நம்முடைய உடலுக்கு தேவையான உணவு பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது தா ஆரோகியமான உணவு ஆகும்(healthy foods in tamil). இதற்காக கடைகளை ஆற்றல் தரும் பவுடர்களை வாங்கி உண்பதால் தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும். எனவே அவற்றை தடுப்பது நல்லது. மேலும் இயற்கை முறை உணவு பொருட்களை சாப்பிடுவதால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. அத்தகைய உண்வவு பொருட்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

கால்சியம்:

healthy foods in tamil
healthy foods in tamil

நம்முடைய உடலுக்கு கால்சியம் மிகவும் முக்கியமாகும். கால்சியம் குறைபாட்டால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மூட்டுவலி,எலும்புகள் வலிமை இல்லாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே நம்முடைய உணவில் அதிக அளவு கால்சியம் உள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ளவது நல்லது.மத்திமீன், சீஸ்,பால்,பாதாம், இறால் ஆகியவற்றில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தினமும் இதனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்கள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஓட்ஸ்:

நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான முழு ஆற்றலையும் இந்த ஓட்ஸ் தருகிறது, இதில் உள்ள ஹார்போஹைட்ரேட் நம்முடைய மூளைக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும் இதில் உள்ள மெக்னிசியம் ப்ரோட்டீன்,பாஸ்பரஸ் சத்துக்கள் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. எனவே தினமும் நம்முடைய உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்ளவது அவசியம்.

ஓட்ஸில் உள்ள நன்மைகள்– பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

வைட்டமின்-டி:

நம்முடைய உடலுக்கு கால்சியம் சத்துக்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் இந்த வைட்டமின்-டி உள்ள உணவு பொருள்களும் முக்கியமாகும்(healthy foods in tamil). நம்முடைய உடலுக்கு கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இந்த வைட்டமின்-டி மிகவும் முக்கியமாகும். எனவே தினமும் வைட்டமின் டி உள்ள உணவு பொருட்களை உண்பது அவசியம்.

பீன்ஸ்:

healthy foods in tamil
healthy foods in tamil

உடல் சோர்வை எதிர்த்து போராடும் சக்தி இந்த பீன்ஸில் உள்ளது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் பொட்டாசியம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும் இதில் உள்ள புரதம். இரும்பு சத்து நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான சத்துக்களை தருகிறது.

தயிர்:

தயிரில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நமக்கு தேவயானா ஆற்றலை தருகிறது. மேலும் இதில் உள்ள ப்ரோபயாடிக்குகள் நம்முடைய செரிமானத்தை சரி செய்ய உதவுகிறது. எனவே தினமும் தயிரை எடுத்து கொள்வது நல்லது.

வாழைப்பழம்:

healthy foods in tamil
healthy foods in tamil

நம்முடைய சோர்வை சரி செய்வதில் வாழைப்பழத்திற்கு மிக பெரிய பங்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி, வைட்டமின் சி,  நார்ப்பொருட்கள், கார்போஹைட்ரேட், ஒமேகா-3 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன(healthy foods in tamil). இவை நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.

பூசணிவிதை:

இதில் அதிக அளவு புரதம்,வைட்டமின் டி,மற்றும் தாமிரம்,பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உள்ளது.இதனை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது. மேலும் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான வலிமையை தருகிறது. எனவே தினமும் இதனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

க்ரீன் டீ:

healthy foods in tamil
healthy foods in tamil

இதில் அதிக அளவு பாலிஃபினான்கல் உள்ளது. க்ரீன் டீ தினமும் குடிப்பதால் நம்முடைய சோர்விற்கு நல்ல நிவாரணம் பெறலாம்(healthy foods in tamil). மேலும் இதனை தினமும் எடுத்து கொள்வதால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.க்ரீன் டீ தொடர்ந்து குடித்து வந்தால் நம்முடைய உடல் எடையும் சீராக இருக்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

healthy food list in tamil

healthy food in tamil pdf

tamil healthy food recipes

balanced diet in tamil language

healthy food in tamil nadu

healthy food essay in tamil

Close