ஒரே மாதத்தில் உயரமாக வளர சிறந்த டிப்ஸ் (height increase tips in tamil)

இந்த உலகில் குறை இல்லாதவர்கள் என யாரையும் சொல்ல முடியாது. அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு குறையாவது இருக்கும்(height increase tips in tamil). அப்படிப்பட்ட குறைகளில் ஒன்று தான் இந்த உயரம் குறைவு.நம்முடைய சமூகத்தில் உயரம் குறைவாக உள்ளவர்களை கேள் செய்வது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனால் உயரம் குறைவாக இருப்பவர்கள் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிறு வயதில் இருந்தே சில உடற்பயிற்ச்சி மற்றும் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் உயரமாக வளர முடியும்.\

height increase tips in tamil
height increase tips in tamil

இயற்கை முறையே சிறந்தது.

உயரம் குறைவாக இருப்பவர்கள் சீக்கிரமாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் சில உயரம் வளரும் மருந்து பொருட்களை வாங்கி உண்பார்கள். ஆனால் அதற்க்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது(height increase tips in tamil). இயற்கை முறையை பின்பற்றுவதால் பின்விளைவுகள் இல்லாமல் இருப்பதோடு நமக்கு நல்ல பலனும் கிடைக்கும். இதற்கு பெற்றோர்களும் முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய குழைந்தைகள் நல்ல உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

உயரம் குறைவாக இருக்க காரணங்கள்:

உயரம் குறைவாக இருப்பவர்கள் முதலில் இதற்க்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அப்போது தான் எவ்வாறு உயரத்தை அதிகரிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்(height increase tips in tamil).

  1. உடலில் சத்தான உணவு பொருட்களை சேர்த்து கொள்ளாமல் இருப்பது.
  2. உடலில் உயரம் அதிகரிக்கும் பியூட்டரி சுரப்பியில் இருந்து சரியான அளவு ஹார்மோன் சுரக்காமல் இருப்பது.
  3. மேலும் உடலில் தேவையான அளவு ப்ரோட்டின், வைட்டமின் சத்துகள் இல்லாமல் இருப்பது. போன்ற காரணிகளால் தான் உயரம் குறைவாக இருக்கிறார்கள். இதற்க்கு ஒரே தீர்வு நாம் உட்கொள்ளும் உணவில் கீழ்கண்ட சத்தான உணவுகளை சேர்த்து கொள்வது தான்.

உடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்-பற்றி தெரிந்து கொள்ள இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் டி:

height increase tips in tamil
height increase tips in tamil

உயரம் அதிகமாவதற்கு வைட்டமின் டி அதிகம் உள்ள உணவு பொருட்களை உண்பது அவசியம்.எலும்புகள் நன்கு வளர்ச்சி அடைய வைட்டமின் டி மிகவும் அவசியமாகும். எனவே வைட்டமின் டி அதிக உள்ள பால், மீன், சோயா,காளான்,தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கால்சியம்:

height increase tips in tamil
height increase tips in tamil

எலும்புகள் வளர்ச்சியடைய கால்சியம் மிக அவசியம்.ஏனெனில் எலும்புகள் வளர்ச்சியாவதால் தான் உயரம் அதிகமாகும்(height increase tips in tamil). எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களான பால், சீஸ்,முட்டை, ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கனிம சத்து:

உயரம் அதிகமாக கனிமச்சத்து மிகவும் அவசியமாகும்.கனிம சத்து அதிகரிப்பதால் இயற்கையாகவே எலும்புகளுக்கு நல்ல வளர்ச்சி தரும்.எனவே கனிம சத்து அதிகம் உள்ள பச்சைபட்டாணி,கேரட்,முட்டைகோஸ்,பருப்பு வகைகள்,கீரைகள், ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி:

உயரம் அதிகமாகா மேற்சொன்ன உணவு முறைகளை பின்பற்றுவதோடு சில எளிமையான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.உடற்பயிற்ச்சி செய்வதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதோடு உயரமும் அதிகமாகும்.

height increase tips in tamil
height increase tips in tamil
  1. ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு நம்முடைய தசையும் வளர்ச்சியடையும்(height increase tips in tamil).எனவே தினமும் காலையில் ஸ்கிப்பிங் செய்வது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
  2. தொங்குதல்:இந்த முறையை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதனை தொடர்ந்து தினமும் காலையில் செய்து வருவதால் தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்.இதனால் நம்முடைய உயரமும் அதிகமாகும்.
  3. யோகா செய்வதன் மூலம் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு நல்ல வளச்சியும் கிடைக்கும். யோகா செய்யும்பொது கால்களை மேலே உயர்த்துதல், காலை மேல் நோக்கியவாறு நிறுத்துதல், இடுப்பை உயர்த்துதல் போன்ற யோகா செய்வதன் மூலம் நம்முடைய உயரத்தை அதிகரிக்க முடியும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ முறையை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

tips to increase height after 20 in tamil

how to increase height in tamil pdf

height increase tips in tamil language

how to increase height tips after 25 in tamil

height increase exercise in tamil

Close