வறட்டு இருமலை குணமாக்க சிறந்த டிப்ஸ்(home remedies for dry cough in tamil)

நம்முடைய சுற்றுசூழல் பாதிப்பால் நமக்கு அடிக்கடி ஏதேனும் ஒரு வகையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய மாசுள்ள சுற்றுசுழலால் நாம் பெரும் அவதி படுகிறோம். காலநிலை மாறுவதால் நம்முடைய சுற்றுசூழல் காரணத்தாலும் நம் உடல் நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. நாம் வெளியில் செல்லும் போது அதிகமான மாசுக்கள் நம் உடலுக்குள் செல்வதால் அது நம்முடைய நுரையீரல் மற்றும் சுவாச குழாயில் தங்கி நமக்கு வறட்டு இருமலாக நம்மை ஆவடி அடைய செய்கிறது(home remedies for dry cough in tamil). அத்தகைய வறட்டு இருமலை வீட்டில் இருந்த படியே சரி செய்யும் வழிமுறைகளை நாம் இப்போது பார்க்கலாம்.

home remedies for dry cough in tamil
home remedies for dry cough in tamil

காரணங்கள் & அறிகுறிகள்:

முதலில் இந்த வறட்டு இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.இந்தஹ வறட்டு இருமல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது நம்மை சுற்றி உள்ள மாசுக்கள், மற்றும் நம்முடைய சுவாச பாதையில் ஏதேனும் மாசுக்கள் இருப்பது காரணமாக இருக்கும். மேலும் சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஏற்படும். இந்த வறட்டு இருமல் ஏற்பட்டால் நமக்கு தொண்டை புண்ணாக மாறும். மேலும் நம்முடைய உடல் பலவீனமாக மற்றும் அதிக களைப்பாக இருக்கும். இதனை வைத்து நாம் இந்த வறட்டு இருமலின் அறிகுறிகளை கண்டு பிடிக்கலாம்.

இயற்கை முறை:

home remedies for dry cough in tamil
home remedies for dry cough in tamil

இந்த வறட்டு இருமல் ஏற்பட்டால் உடனே மருத்துவரையோ அல்லது கடைகளில் விற்கும் மருந்துகளையோ வாங்க வேண்டியதில்லை. இதற்க்கு நம்முடைய இயற்கை முறை தான் சிறந்தது.இதற்கு காரணம் நம்முடைய இயற்கை முறையில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என ஏதும் இல்லை. மேலும் இந்த இயற்கை முறை மருத்துவத்தை நாம் பயன்படுத்துவதால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் மிக விரிவாக கூருகிறது.இந்த பதிவை படித்து அந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளுகள்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

மஞ்சள்பால்:

home remedies for dry cough in tamil
home remedies for dry cough in tamil

இது நம்முடைய பண்டைய கால இயற்கை முறைகளில் ஒன்று. அன்றைய காலத்தில் இருந்து இந்த வறட்டு இருமலுக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதற்க்கு பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொது நாம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய தொண்டை புண் குணமாகும். மேலும் இருமல் வருவதை தடுக்கும்.

தொண்டை புற்றுநோய் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

துளசி:

நம்முடைய வறட்டு இருமலுக்கு மிகவும் எளிதான ஒரு நிவாரணம் என்றால் அது துளசி தான். துளசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியாக்கள் உள்ளது.எனவே தினமும் இந்த துளசியை சிறிது சாப்பிட்டு வந்தால் நம்முடைய இருமல் சரியாகும். மேலும் இதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தாலும் நமக்கு தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும்.

தேன்:

home remedies for dry cough in tamil
home remedies for dry cough in tamil

தேனில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய வறட்டு இருமலுக்கு மிக சிறந்த நிவாரணமாக இருக்கும். மேலும் இது நம்முடைய தொண்டைக்கு நல்ல இதமான மருந்தாகவும் இருக்கும். இதற்க்கு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை சூடேற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொது குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு வறட்டு இருமல் சரியாகும்.

தேனில் உள்ள மருத்துவ குணங்கள்இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மசாலா டீ:

home remedies for dry cough in tamil
home remedies for dry cough in tamil

சிறிதளவு தண்ணீரில் சோம்பு மற்றும் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், பின் அதில் சுவைக்காக தேன் கலந்து அந்த நீரை குடித்து வந்தால் நம்முடைய தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும். இல்லையெனில் கொதிக்கும் நீரில் சிறிது இன்ஜி போட்டு அதனை வடிகட்டி குடித்தாலும் நம் இருமல் சரியாகும்.

வெங்காயம்:

வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. இதற்க்கு நம்முடைய இருமலை நீக்கும் சக்தி உள்ளது. எனவே சிறிது வெங்காய சாறை எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் நம்முடைய இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.தினமும் 3 வேலை இந்த கலவையை குடிக்க வேண்டும்.

மருதாணி இலை:

சிறிது மருதாணி இலையை எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரை தினமும் 2 வேளை குடித்து வந்தால் நம்முடைய இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.

பாதாம்:

home remedies for dry cough in tamil
home remedies for dry cough in tamil

சிறிதளவு பாதாமை ஊற வைத்து அதன் தோலை நீக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் வெண்ணை மற்றும் தேனை கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை ஒரு நாளுக்கு 2 வேலை என குடித்து வந்தால் நம்முடைய வறட்டு இருமல் நீங்கும்.

மேலும் சில வழிமுறைகள்:

  1. இரவு தூங்கும் முன் சிறிது ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு கொண்டு தூங்கினால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.
  2. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்தால் நம் வறட்டு இருமல் நீங்கும்.
  3. இஞ்சி பேஸ்டுடன் மிளகு தூள் கலந்து அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமா இயற்கை முறை மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

patti vaithiyam for dry cough in tamil

nattu maruthuvam for cough in tamil

paati vaithiyam for cough in tamil

dry cough home remedies

home remedy for dry cough at night

ayurvedic medicine for cough in tamil

varattu irumal reason in tamil

varattu irumal tamil vaithiyam

Close