தேனில்(Honey) உள்ள மருத்துவ குணங்கள்(honey benefits in tamil)
நம் அனைவருக்குமே தேனை மிகவும் பிடிக்கும். முக்கியமாக நாட்டு தேன் கிடைப்பது மிகவும் கஷ்டம். நாட்டு தேன் தூய்மையாக இருக்கும் என நாம் அனைவருமே அதனை விரும்புவது தான் வழக்கம்(honey benefits in tamil). தேன் நம் அனைவருக்கும் பிடித்த சுவை மிகுந்த ஒரு பொருளாக இருப்பது தெரிந்த ஒன்று தான்.ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேன் இயற்கையாவே நம்முடைய வயிற்றுக்கு சிறந்த நண்பனாக இருக்கும். இதற்க்கு காரணம் வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த தேன் நல்ல நிவாரணமாக்க இருக்கும்.

honey benefits in tamil
இயற்கை மருந்து:
தேன் ஒரு இயற்கை மருந்தாகவே கருதப்படுகிறது. இதற்க்கு காரணம் மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை எடுக்கின்றன. தேனீக்களிடம் இருந்து நமக்கு தேன் கிடைக்கிறது. எனவே எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் நமக்கு தேன் கிடைப்பதால் அது நமக்கு இயற்கையாகவே நல்ல மருந்தாக கருதப்படுகிறது(honey benefits in tamil). அதிலும் முக்கியமாக நம் சரும பிரச்சனைகளுக்கு தேன் ஒரு சிறந்த நிவாரண பொருளாக இருக்கிறது. மேலும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு பல பிரச்சனைகளில் இருந்து தீர்வு தருகிறது. அத்தகைய டீயேனின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.
கண்பார்வை:
இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் முன் அனைவரும் வேலை செய்வதால் நமக்கு கண் பார்வை குறையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு கண்பார்வை குறைபாடும் இருக்கிறது. இதனை சரி செய்ய தினமும் கேரட் ஜூசுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு கண்பார்வை சீராக வாய்ப்புள்ளது.
எடை குறையும்:

honey benefits in tamil
நம்மில் பலருக்கு உள்ள பிரச்சனையில் ஒன்று தான் இந்த எடை. அதிகமான எடையை குறைக்க நாம் அனைவரும் பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அனால் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்காது(honey benefits in tamil). எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலுப்புகளை எரித்து உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவும்.
உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்– பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
இருமலுக்கு நல்லது:

honey benefits in tamil
சரியான அளவு தேனுடன் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கு தீராத சளி, மற்றும் இருமல் நீங்கும். தினமும் சிறிதளவு தேனுடன் இந்த இஞ்சியை சேர்த்து சாப்பிட்டு வர மார்புசளி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
தீக்காயம்:
தேனில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளதால் அது நமக்கு பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவும். மேலும் நுண்ணுயிர்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது. எனவே நம் உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிறந்த நிவாரணம் இருக்கும்(honey benefits in tamil). முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் சிராய்ப்புகள், தீக்காயங்களை நீக்கவும் உதவுகிறது.
சரும பிரச்சனைகள்:

honey benefits in tamil
- தினமும் தேனி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நம் சருமத்தில் ஏற்படும் முதுமை தோற்றத்தை நீக்கி இளமை தோற்றத்துடன் வைத்து கொள்ள உதவும்.
- தேனில் உள்ள பண்புகள் நம்முடைய சருமத்திற்கு மிகவும் நன்மை தரும். நம்முடைய சரும சுறுக்கம் நீங்க இந்த தேன் உதவுகிறது.
- தேன் சாப்பிடுவதால் நம்முடைய சருமத்தில் உள்ள பருக்கள் மறைவதோடு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவுகிறது(honey benefits in tamil).
- தேனில் பூஞ்சை எதிர்ப்பு சக்தி உள்ளது.இதனால்சருமத்தில் ஏற்படும் படை, சிரங்கு பிரச்சைக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.
- தேனில் அதிக அளவு ஆக்சிஜினேட்டர்கள் உள்ளது. இவை நம் சருமத்தை புரா ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும்.
ஆஸ்துமா குணமாகும்:

honey benefits in tamil
சிறிதளவு தேன் மற்றும் அரை கிராம் கருப்பு மிளகாய் அரைத்து அதனுடன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இரத்த கொதிப்பு குணமாகும்:
ஒரு தேக்கரண்டி பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நம் இரத்த கொதிப்பு சீராகும்(honey benefits in tamil).எனவே தினமும் இதனை காலை மாலை என குடித்து வருவது நம் உடலுக்கு நல்லது.
வைட்டமின்கள்:
தேனில் அதிக அளவு வைட்டமின்கள் கலந்துள்ளது. முக்கியமாக வைட்டமின் பி1, பி2, சி,பி3 போன்ற வைட்டமின்களும், தாமிரம்,அயோடின் போன்ற சத்துக்களும் உள்ளது. இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்(honey benefits in tamil). மேலும் இதில் ப்ருக்டோஸ்,க்ளுகோஸ், மற்றும் மெக்னிசியம் கலந்துள்ளது. இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும்.
மேலும் சில நன்மைகள்:
- தேனை தினமும் குடித்து வந்தால் அது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இதில் உள்ள வைட்டமின்கள் நம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
- காலை மாலை என தேனை குடித்து வந்தால் நம் உடல் சோர்வு நீங்கும்.
- தினமும் தேன் குடிப்பதால் நம் சுவாச குழாயில் உள்ள நோய் தொற்றுக்களை சரி செய்யும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை சரி செய்ய கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
milk with honey benefits in tamil
honey benefits for skin in tamil
honey uses for weight loss in tamil
disadvantages of honey in tamil
honey benefits for hair in tamil
honey with dates benefits