கொழு கொழு கன்னங்கள் பெற சிறந்த டிப்ஸ்(how to get chubby cheeks in tamil)
நம்முடைய அழகை பிரதிபலிக்கும் முகத்தில் நம்முடைய கன்னங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அத்தகைய முகத்தில் நம்முடைய கன்னங்கள் அழகாக கொழு கொழு என புஷ்டியாக இருந்தால் அது அனைவருக்கும் பிடிக்கும்(how to get chubby cheeks in tamil). நம்முடைய உடல் கொழு கொழு என இருந்தாலும் நம்முடைய கன்னங்கள் ஒல்லியாக இருந்தால் அது நம்முடைய முகத்தின் அழகையே கெடுத்து விடும். கன்னங்களை பொசு பொசு என ஆக்குவதற்கு பெரும்பாலானோர் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் இயற்கை முறையே இதற்க்கு சிறந்தது. அத்தகைய எளிய வழிகளை இப்போது பார்க்கலாம்.

முக்கிய காரணம்:
கொழு கொழு கன்னங்கள் வேண்டும் என அனைவரும் ஆசை பட காரணம் நம்முடைய முகத்தை அழகாக வைத்து கொள்ள தான்.முக்கியமாக பெண்கள் அவர்களுடைய கன்னங்களை இவ்வாறு கொழு கொழு என வைத்து கொள்ள பெரிதும் ஆசைப்படுவார்கள். கன்னங்கள் இவ்வாறு இருந்தாலே அது அனைவரையும் கவரும். குழந்தைகள் போல அவர்களை கொஞ்சுவார்கள் அதர்காகவே அனைவரும் இத்தகைய கொழு கொழு கன்னங்கள் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
வெண்ணெய்:

தினமும் அதிகாலையில் எழுவது ஆரோக்கியமானது என அனைவருக்கும் தெரியும் (how to get chubby cheeks in tamil).ஆனால் இவ்வாறு செய்தால் நம்முடைய கன்னங்களும் குண்டாகும். மேலும் காலையில் எழுந்தவுடன் சிறிதளவு வெண்ணை மற்றும் சர்க்கரை கலந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தால் கன்னங்கள் புஷ்டியாகும்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.
பப்பாளி:
சிறிதளவு தேன் மற்றும் சிறிது பப்பாளி சாறு கலந்து பேஸ்ட் போல செய்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தால் கன்னங்கள் கொழு கொழு என ஆகும்.மேலும் பாலில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஓட்ஸ் சேர்த்து குடித்து வருவது கன்னங்கள் கொழு கொழு ஆகா உதவும்.
ஒரே நாளில் முகம் பளிச் என ஆக– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
நல்ல தூக்கம்:

தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். இவ்வாறு தூங்குவதால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் நம்முடைய கன்னங்களும் கொழு கொழு என ஆகும். மனதில் வருத்தங்கள் இருந்துகள் அது நம்முடைய முகத்தின் அழகை கெடுத்துவிடும்(how to get chubby cheeks in tamil).எனவே மனதில் கவலை இல்லாமல் நன்றாக தூங்க வேண்டும்.
எலுமிச்சை:
தினமும் காலையில் எழுந்தவுடன் சூடு நீரில் எலுமிச்சை சாறை கலந்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகி வந்தால் கன்னங்கள் புஷ்டியாகும். அதோடு நம்முடைய உடலில் ரத்த ஓட்டமும் சீராகும்.எலுமிச்சையில் நம்முடைய சருமத்திற்கான சத்துகள் அதிகம் உள்ளது. தினமும் இதனை எடுத்து கொள்வது நல்ல பயனை தரும்.
பாதாம் பேஸ்ட்:

பன்னீரில் நன்கு அரைத்த பாதாம் பருப்பை கலந்து பேஸ்ட் போல செய்து அதனை முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் கன்னங்கள் பளபளவென ஆவதோடு புஷ்டியாகவும் ஆகும்.
சப்போட்டா:
சப்போட்டா நல்ல சத்துள்ள பழம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.ஆனால் தினமும் சப்போட்டா சாப்பிடுவதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்திற்கு பளபளப்பை தரும். சப்போட்டாவில் உள்ள கால்சியம் சத்து நம்முடைய உடலில் எலும்புகள் வலுவடைய உதவும்.மேலும் தசை வளர்ச்சியை அதிகரிக்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ செய்திகளை தெரிந்துகொள்ள கிழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
how to get chubby cheeks
chubby cheeks in tamil
kolu kolu kannagal tips
chubby cheeks baby