மீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)
தாடி வைத்திருப்பது ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. திரைப்படங்களில் நடிகர்கள் வைத்திருப்பதை போல நாமும் தாடியை வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.முந்தைய காலத்தில் தாடி வைத்திருந்தால் காதல் தோல்வி என நினைப்பார்கள். ஆனால் இப்போது தாடி வைத்திருப்பது பேஷன் ஆகி விட்டது.(how to grow beard in tamil)

ஆண்கள் தாடியை அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு புது புது டிசைன் இல் மாற்றி கொள்வார்கள். குறிப்பாக இப்போது உள்ள இளைஞர்கள் தாடி வைத்திருப்பதை அதிகமாக விரும்புகின்றனர். அப்படிப்பட்ட தாடி அனைவருக்கும் வருவதில்லை.இதற்க்கு காரணம் ஆண்களின் ஜீன் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தான் என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர்.அதற்க்காக ஆண்கள் பலரும் பல வலி முறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் ஆரோக்கியமான இயற்கை முறையில் எவ்வாறு தாடியை வளர செய்யலாம் என இப்போது பார்க்கலாம்.
இறந்த தோலை நீக்க வேண்டும்.
கோடை காலம் வந்து வேட்டல் நம்முடைய முகம் கருப்பாகி பொலிவிழந்து காணப்படும். இதற்க்கு காரணம் நம்முடைய முகத்தில் உள்ள இறந்த செல்கள் தான்(how to grow beard in tamil). எனவே நம்முடைய முகத்தில் உள்ள இரண்டு செல்களை நீக்குவது மிகவும் அவசியம். அவ்வாறு செய்வதால் முகம் பொலிவுடன் காணப்படும் அதே சமயத்தில் முடி நன்றக வளரும்.இறந்த செல்களை எவ்வாறு நீக்க வேண்டும் என்பதை ஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா? என்ற இந்த லின்க்-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஷேவிங் செய்ய வேண்டும்:
தாடியை வேகமாக வளர வைக்க ஷேவிங் செய்ய வேண்டும் ஏன் பலருக்கும் தெரியும். உண்மை தான் ஷேவிங் செய்தால் தாடி வேகமாக வளரும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் ஷேவிங் செய்யும் போது எதிர்திசையில் ஷேவிங் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் தாடி வளர்வது அதிகமாகும்.
ட்ரிம்மிங் செய்ய வேண்டும்:(how to grow beard in tamil)

ஷேவிங் மட்டுமல்ல ட்ரிம்மிங் செய்தாலும் தாடியை வேகமாக வளர செய்யலாம்.ட்ரிம்மிங் செய்யும் போதும் எதிர்திசையில் செய்வதால் முடி வருவது அதிகம் ஆகும். ட்ரிம்மிங் செய்வதால் தாடியின் நுனியில் உள்ள பிளவுகள் உடைந்து தாடி அதிகமா வளர உதவும்.
உணவு:
நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரத சத்து உள்ள உணவு பொருட்களை உட்கொள்வதால் தாடி வளர்வது அதிகமாகும், இதற்க்கு காரணம் இந்த புரத சத்து தான் முடி வளர தேவையான சத்துக்களை தருகிறது. மேலும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும் அதே போல் நன்றாக தூங்க வேண்டும்.
நெல்லிக்காய் எண்ணெய் :
நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என அனைவருக்கும் தெரியும். அந்த நெல்லிக்காய் எண்ணையை எடுத்து முடி வளர வேண்டிய இடத்தில் 15 நிமிடம் தடவி மசாஜ் செய்து வந்தால் தாடி வேகமாக வளரும்.
வெந்தய கீரை:

வெந்தய கீரையை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும் இந்த பேஸ்ட் உடன் சிறிது நெல்லிக்காய் எண்ணையை சேர்த்து தாடி வளர வேடனா இடத்தில் தடவி விட்டு 20 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டு இவ்வாறு தொடர்ந்து வாரம் 4 முறை செய்தால் நன்கு பலன் தரும்.
பட்டை மற்றும் எலுமிச்சை சாறு:(how to grow beard in tamil)

சிறிது பட்டை பொடியுடன் எலுமிச்சை சாறு கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி விட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவாறு வாரத்திற்கு 2 முறை செய்தல் தாடி வேகமாக வளரும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்:
தேங்காய் எண்ணையுடன் ரோஸ்மேரி எண்ணையை 10:1 என்ற விகிதத்தில் கலந்து மீசை மற்றும் தாடி வளர வேண்டிய இடத்தில் 20 நிமிடம் தடவி விட்டு பின் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தாடி மற்றும் மீசை நன்கு வளரும்.
இது போன்ற மேலும் பல ஆரோக்கியமான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டன்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Related searches:
how to grow beard faster naturally at home in tamil
how to grow mustache in tamil
thadi valara in tamil
meesai thadi valara oil
beard growth in tamil
meesai thadi valara medicine