உடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். அதற்காக சாப்பிடாமல் இருந்து ஆரோக்கியத்தை குறைத்துக்கொள்ள கூடாது(How to increase weight in tamil).வேறு சிலர் என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகமாகவில்லை என வருத்தப்படுவார்கள். உடல் எடையை அதிகரிக்க இயற்கையான முறையில் ஆரோக்கியமான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
உடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்:

குண்டாக இருப்பதோ அல்லது ஒல்லியாக இருப்பதோ இங்கு முக்கியமில்லை. நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பது தான் முக்கியம். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் நம்முடைய உடலை சரியாக வைத்திருக்க வேண்டும் என அனைவரும் ஆசைபடுகிறார்கள். அதற்க்காக பளு தூக்குதல் போன்றவற்றை செய்ய ஜிம்-ற்கு சென்று உடலை கட்டுக்கோப்போக வைத்திருப்பார்கள். உடல் எடையை அதிகரிக்க வீட்டில் இருந்தபடியே ஆரோக்கியமான முறையில் உணவு பொருட்கள் கொண்டு இதனை செய்யலாம்(How to increase weight in tamil).
கலோரின் ப்ரோட்டின் போன்ற சத்துள்ள உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகளை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
முந்திரி:

உடல் எடையை அதிகரிக்க தினமும் முந்திரியை ஒரு கை அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க செய்வதுடன் உடல் மென்மையாகும். முந்திரியில் உள்ள எண்ணெய் உடல் எடையை அதிகரிக்க மிகவும் உதவும்.
வாழைப்பழம்:(How to increase weight in tamil)
உடல் எடையை அதிகரிக்க தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.வாழைப்பழத்தில் கலப்புசீனியும்,பழவெல்லமும் சரியான விகிதத்தில் உள்ளது, தினமும் இரண்டு அல்லது 3 வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.
சால்மீன் :
தினமும் 2 அல்லது 3 சால்மீன்களை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரதசத்து கிடைப்பதால் உடல் எடை அதிகரிக்கும். மீனில் அதிகப்படியான புரதசத்து இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
கோழியின் நெஞ்சுக்கறி:
கோழியின் நெஞ்சுக்கறியை க்ளீன் செய்து தினமும் மதிய உணவோடு சேர்த்து உட்கொள்வதால் உடல் எடையை அதிகரிக்கலாம். இதனை தினமும் சேர்த்து கொள்ள முடியவில்லை என்றால் வாரத்திற்கு இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.
இறால்:
இறாலில் உள்ள வளமான ஊட்ட சத்துக்களும் அத்தியாவசியமான அமிலங்களும் உடலின் கலோரிகளை அதிகரிக்க உதவும்(How to increase weight in tamil). எனவே தினமும் இரண்டு இறால்களை சாப்பிடுவதால் உடல் எடையை அதிகரிக்கலாம்.
முட்டை:
தினமும் முட்டையை சாப்பிடுவதால் உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம். முட்டையில் அதிகப்படியான புரத சத்தும் அமினோ அமிலங்கள் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவும். மேலும் முட்டையின் மஞ்ச கருவில் ஆற்றல்மிக்க கலோரிகள் உள்ளன.எனவே தினமும் முட்டையை உட்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட் உடலின் எடையை அதிகரிக்க உதவும்.மேலும் இதில் கலப்புசீனி உள்ளதால் உடலில் சத்தான கொழுப்புகள் படியும் இதனால் உடல் எடை அதிகரிக்கும்.உருளைக்கிழங்கை வேக வைத்து தினமும் உப்பு சேர்த்து சான்வெஜ் போன்ற உணவு பொருட்களாக உட்கொள்வது நல்லது.
கைகுத்தல் அரிசி:
கைகுத்தல் அரிசியில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவும்(How to increase weight in tamil). எனவே தினமும் தேவையான அளவு கைகுத்தல் அரிசியை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும்.
பீன்ஸ்:

பீன்ஸில் உள்ள புரதசத்து விலங்கில் உள்ள புரத சத்துக்கு நிகராக உள்ளது. எனவே சைவ பிரியர்கள் பீன்ஸை தினமும் சேர்த்து கொள்வதால் அதில் உள்ள கலோரிகள் உடலின் எடையை அதிகரிக்க உதவும்.
சேனைக்கிழங்கு:
அதிக அளவு ஸ்டார்ச் சத்து உள்ள ஊணவு பொருட்களில் ஒன்று தான் சேனைக்கிழங்கு. இதனை உட்கொள்வதால் உடலில் கலோரிகள் அதிகரிக்கும்.எனவே தினமும் சேனைக்கிழங்குடன் சத்தான உணவு பொருட்களை சேர்த்து உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும்.
வெண்ணெய் வகைகள்:

வேர்க்கடலை வெண்ணையில் அதிகப்படியான கொழுப்பு அமிலம் உள்ளாதல் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
பாதம் வெண்ணையில் அதிகப்படியான புரத சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் உடல் எடையை அதிகரிக்கலாம்(How to increase weight in tamil).
தேங்காய்ப்பால்:
தேங்காய்ப்பாலில் செய்த உணவு பொருட்களில் அதிக படியான கலோரிகள் இருக்கும். எனவே இதனை சேர்த்து கொள்வதால் உடலில் கலோரிகளை அதிகரிப்பதின் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கிழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
how to increase weight in one week in tamil
fast weight gain foods in tamil
face weight gain tips in tamil
baby weight gain tips in tamil
how increase body tamil
weight gain fruits list in tamil