உடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)
உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை முறைகள்:
உடலின் வெப்பநிலை ஒருவருக்கொருவர் மாறுபடும்(How to reduce body heat in tamil). உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.உடலின் வெப்பம் அதிகரிப்பதால் தலை முடி முதல் கால் வரை நம்முடைய உடல் பாகங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை வழிமுறைகளை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை முறையை பயன்படுத்துவதன் நன்மைகள்:
உடல் வெப்பத்தை குறைக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பயன்படுத்துவதால் உடலில் பக்க விளைவுகள் இல்லாமல் பார்த்து கொள்ளலாம்.மேலும் செயற்கை முறையில் ரசாயன பொருட்களை பயன்படுத்துவதால் நம்முடைய உடலில் வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே இயற்கை முறையில் உடல் வெப்பத்தை குறைப்பது நல்லது.
உடலின் வெப்பம் அதிகரிப்பதால் வயிற்று வலி,முகத்தில் பருக்கள், போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.எனவே உடலின் வெப்பத்தை குறைப்பது மிகவும் அவசியமாகும்.
நல்லெண்ணெய்:(How to reduce body heat in tamil)
நல்லெண்ணையை நன்றாக தலையில் தேய்த்து சிறிது நேரம் தலையில் எண்ணெய் ஊற வைத்த பின்னர் வெண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் உடலும் வெப்பத்தை குறைக்க முடியும்.
தர்ப்பூசணி:

உணவு பொருட்கள் மூலமும் உடலின் வெப்பத்தை குறைக்க முடியும்.தர்ப்பூசணி பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலின் வறட்சி நீங்கும் ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.
வெள்ளரிக்காய்:(How to reduce body heat in tamil)
கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்க கூடிய வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலின் வெப்பம் குறையும். இதில் அதிகமான நீர் சத்து இருப்பதால் உடல் வெப்பத்தை குறைப்பதோடு வறட்சியையும் குறைகிறது.
முலாம்பழம் ஜூஸ்:

உடல் வெப்பத்தை குறைக்க மிகவும் புயன்பட கூடிய பழம் தான் முலாம் பழம் . இதில் உள்ள நீர் சத்து உடலில் குளிர்ச்சியை அதிகரிக்க உதவும். தினமும் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைப்பதோடு குளிர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.
வெந்தயம்:
வெந்தயம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறையும். இது மிகவும் பழமையான இயற்கை வைத்தியத்தில் ஒன்றாகும். உடல் வெப்பத்தால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வெந்தயம் சாப்பிடுவதால் வயிற்று வலி குறையும் மேலும் உடலின் வெப்பமும் குறையும்.
முள்ளங்கி:
முள்ளங்கியில் அதிக அளவு நீர் சத்து இருப்பதோடு வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது எனவே வாரத்திற்கு ஒரு முறை முள்ளங்கியை உணவில் சேர்த்து கொள்வதால் உடலின் வெப்பம் குறையும்.
சீரகம்:(How to reduce body heat in tamil)
இரவில் தூங்குவதற்கு முன் சீரகத்தை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து பின் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடலின் வெப்பம் குறையும்.
எள் :
தினமும் எள் சாப்பிடுவதாலும் உடலின் வெப்பம் கணிசமாக குறைந்து வரும் .மேலும் உடலின் நீர் சத்தும் அதிகரிக்கும்.
கசகசா:
தினமும் கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வண்டல் உடலின் வெப்பம் குறையும் மேலும் நன்றாக உறக்கம் வரும்.எனவே தூங்குவதற்கு முன் கசகசா சாப்பிடுவது நல்லது.
மாதுளை பழம் :

மாதுளை பழத்தில் அதிகப்படியான நீர் சத்து உள்ளது எனவே தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்).
இளநீர் :
இளநீர் குடிப்பதால் உடலின் வெப்பம் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்.
மோர் :

தயிரை விட உணவில் மோர் சேர்த்து கொள்வது நல்லது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதால் உடலின் வெப்பம் குறையும்.
குளிர்ச்சியான பால்:
குளிர்ச்சியான பாலில் தேனை கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பம் வேகமாக குறையும்.
புதினா:(How to reduce body heat in tamil)

இயற்கையான முறையில் உடல் வெப்பத்தை குறைக்க புதினா மிகவும் பயன்படுகிறது. தினமும் புதினா ஜூஸ் குடித்து வருவதால் உடல் வெப்பம் குறையும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியாமான இயற்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்ள கிழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related searches:
how to reduce body heat in tamil pdf
body heat disease in tamil
how to reduce heat in house in tamil
how to reduce body heat naturally during pregnancy in tamil
body cooling food items in tamil
body heat problem symptoms