கொலஸ்ட்ரால்-ஐ குறைக்க சிறந்த டிப்ஸ்(how to reduce cholesterol in tamil)
நமது உடலுக்கு கொலஸ்ட்ரால் மிகவும் முக்கியமான ஒன்று(how to reduce cholesterol in tamil). ஆனால் தேவையற்ற கொலஸ்ட்ரால் உடலில் சேருவதால் நமக்கு பல பிரச்சனைகள் உருவாகின்றன.கொலஸ்ட்ராலில் எச்.டி.எல்.(high-density-lipoprotein) நமக்கு நன்மை தரும்.எல்.டி-எல்(low-density-lipoprotein) நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே நமது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ரால் சேருவதை தவிர்க்க வேண்டியது நமது கடமை. உடலில் தேவையற்ற கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான இயற்கை முறையில் எவ்வாறு தவிர்க்கலாம் என இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை முறையை பின்பற்ற வேண்டும்:
நமது உடலில் 80% கொலஸ்ட்ரால் நம்முடைய கல்லீரல் உருவாக்குகிறது.நமக்கு தேவையான கொழுப்பு சத்தை உருவாக்க தான் கல்லீரல் இந்த வேலையை செய்கிறது. 20% கொலஸ்ட்ரால் நாம் உன்னையும் உணவின் மூலம் எடுத்து கொள்கிறோம். நம்முடைய கல்லீரல் உருவாகும் கொலஸ்ட்ரால் நம்முடைய இதயத்தை பாதுகாக்கவல்லது(how to reduce cholesterol in tamil).ஆனால் நமக்கு கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு காரணம் இந்த எல்-டி-எல் வகை கொலஸ்ட்ரால் தான். இந்த கொலஸ்ட்ராலை நாம் எடுத்து கொள்ளும் உணவு வகையில் இருந்து தடுக்க இயலும்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.
வால்நட்ஸ்:
வால்நட்ஸ் உண்பதன் மூலம் உடலில் ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க முடியும்(how to reduce cholesterol in tamil). வால்நட்ஸ் சாப்பிடுவதன் மூல உடலில் எல்.டி-எல்வகை கொழுப்புகளை குறைக்க முடியும்.
ஓட்ஸ்:

ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைக்க மிகவும் உதவும்.எல்.டி-எல்கொழுப்பு மிகுதியால் நமது உடலுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகின்றன. தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுவதால் கொழுப்பை குறைப்பதோடு நமக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க முடியும்.
உடல் எடையை எளிய குறைக்கும் வழிமுறைகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
ப்ளூபெர்ரி :

நாம் உண்ணும் உணவில் அடிக்கடி அல்லது தினமும் ப்ளூபெர்ரியை சேர்த்து கொள்வதால் உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளை குறைக்க முடியும்.நமது உணவில் அடிக்கடி இதனை சேர்த்து கொள்ளும்போது கொழுப்பை ககுறைக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிள்:
நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நமது இரத்த ஓட்டத்தின் வழியில் படிவதால் நமது இரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது(how to reduce cholesterol in tamil).இதனால் இதயத்திற்கு இரத்தமானது சரியாக செல்லாது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையை தடுக்கலாம்.
மீன்:
மீனில் அதிக அளவு ஒமேகா-3 உள்ளது.இது நமது உடலில் எச்.டி.எல்கொழுப்புகளை அதிகரிக்க உதவும்.தினமும் நமது உடலில் மீனை சேர்த்து கொள்வதால் நமது உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளை குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆலிவ் ஆயில்:
நாம் சமைக்கும் போது ஆலிவ் ஆயில் உபயோகிப்பது மிகவும் நல்லது . ஏனெனில் இதில் உள்ள மோனோ-அன் -சாச்சுரேட் நமது உடலில் உள்ள தீய கொழுப்புகளை குறைக்க உதவும்.
மேலும் சில வழிமுறைகள்:
- சோயா, சோயா பால்,சோயா பருப்பு என சோயாவில் உள்ள உணவு பொருட்கள் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு சத்துக்களை குறைக்கும்.
- தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வதால் உடலில் கொழுப்பால் ஏற்படும் தீங்கில் இருந்து எதிர்த்து போராட உதவும்.
- அதே போல் தினமும் உணவில் இலவங்க பட்டையை சேர்த்து கொள்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க முடியும்(how to reduce cholesterol in tamil).
- பழுப்பு அரிசியை பயன்படுத்துவதால் எல்.டி.எல். கொழுப்பு வகையை குறைக்க முடியும்.
- பீன்ஸில் அதிக அளவு உடலுக்கு தேவையான நார்ச்சத்தும், புரத சத்தும் உள்ளது. எனவே நமது உணவில் பீன்ஸ் சேர்த்து கொள்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதோடு உடலுக்கு தேவையான புரத சத்தும் கிடைக்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
cholesterol problems in tamil
hdl cholesterol foods in tamil
super cholesterol reducing foods
cholesterol tamil meaning
tamil medicine for triglycerides
cholesterol control food chart
triglycerides details in tamil