முடி கொட்டாமல் இருக்க சிறந்த வழிகள்(how to reduce hair fall in tamil)

முடி உதிர்தல் என்பது அனைவருக்குமே வருத்தம் தருகின்ற செயல். இதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தாலும் வேறு சில காரணங்களும் உள்ளன(how to reduce hair fall in tamil). ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தலைக்கு சரிவர ரத்தம் செல்லாமல் இருப்பது போன்றவை ஆகும்.முடி உதிர்வதால் ஏற்படும் மனகஷ்டம் அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். சொத்து பறிபோனது போல முடி உதிர்வதை நினைப்பார்கள். நம்முடைய அழகை நிணயிக்கும் ஒன்றாக நம்முடைய தலைமுடி உள்ளது.

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

முடி உதிர்தல் என்பது ஒரு இயல்பான நிகழ்வு. இதை அனுபவித்தவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் சொட்டை விழுந்துவிடுமோ என்று. மிகவும் கவலை பட கூடிய ஒன்றாக இந்த முடி உதிர்தலை நினைப்பார்கள். முடி உதிர்ந்த இடத்தை தலைவாரி மறைப்பார்கள், குளிக்கும் போதும் தலைவரும் போதும் முடி உதிர்வதை பார்த்து மிகவும் வருந்துவார்கள்.அப்படிப்பட்ட முடி உதிர்வை எவ்வாறு குறைப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை முறை பின்பற்றலாம்:(how to reduce hair fall in tamil)

முடி உதிர்வதை தடுக்க கடைகளில் கிடைக்கும் பல வேதி பொருட்களை வாங்கி உபயோகிப்பதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற எண்ணம் அனைவரின் மனத்திலும் இருக்கும். இந்த எண்ணம் சரியானது தான் கடைகளில் கிடைக்கும் ரசாயன பொருள்களால் விரைவில் முடி உதிர்தலுக்கு தீர்வு கிடைத்தாலும் பக்க விளைவுகள் ஏற்படாது என யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. எனவே நம் அனைவருக்கும் தெரிந்த பாதுகாப்பான இயற்கை முறையை பின்பற்றலாம்.

எண்ணெய் குளியல்:

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

வாரத்திற்கு ஒருமுறை எண்ணெயை தலையில் தேய்த்து 1 மணி நேரம் நன்றாக தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.இந்த கடுகு எண்ணையில் சிறிது மருதாணி இலையை கலந்து வெதுவெதுப்பாக சுட வைத்து அதனை தலையில் ஊற்றி மசாஜ் செய்து பின் ஷாம்பு போட்டு முடியை நன்றாக அலச வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்தல் குறையும். மேலும் முடி கருமையாக வளரும்.

வெந்தயம் பயன்படுத்தலாம்:

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

முடி உதிர்வதை தடுக்க(how to reduce hair fall in tamil) வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம். முந்தைய நாள் இரவு சிறிது வெந்தயம் எடுத்து அதனை தண்ணிரில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதனை எதுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும்.பிளாஸ்டிக் கவர் மூலம் இதனை காயாமல் பார்த்து கொள்ளவேண்டும். 1மணி நேரம் கழித்து தண்ணீரால் நன்றாக அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால் நன்றாக முடி வளரும் மேலும் முடி உதிர்வது வேகமாக குறையும்.

வெங்காயம் உபயோகிக்கலாம்:

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

நம் சமையல் அறையில் உள்ள வெங்காயம் முடி உதிர்வதை தடுக்கும் (how to reduce hair fall in tamil)மேலும் முடி வளர்வதற்கு அதிகம் உதவும்.வெங்காயத்தில் உள்ள உயர் சல்பர் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.இதனால் முடி உதிர்தல் தடுக்க படுகிறது. மேலும் வெங்காயத்தை எடுத்து தலை முடி உதிர்ந்த இடத்தில் தடவினால் முடி வளர தொடங்கும்.

புளிப்பான தயிர்:

முடி உதிர்தலை தடுக்கவும் பளபளப்பான தலை முடியை பெறவும் புளிப்பான தயிர் மிகவும் உதவும்.இதனை அப்படியே எடுத்தும் தலையில் தடவி கொள்ளாலாம் அல்லது ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இறந்து தேக்கரண்டி தயிர் கலந்து அதனை தலையில் தடவி 1மணி நேரம் கழித்து தண்ணீரால் நன்றாக அலச வேண்டும்.

நெல்லிக்காய் + எலுமிச்சை:

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

முடி உதிர்வதற்கு வைட்டமின் சி குறைபாடு ஒரு முக்கிய காரணம். எனவே வைட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை தலையில் நன்றாக தேய்த்து தண்ணீரால் அலச வேண்டும்.

பீட்ரூட் சாறு:

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

தலை முடி நன்றாக வளரவும் முடி உதிர்வதை தடுக்கவும் பீட்ரூட் சாறு உதவுகிறது. பீட்ரூட்டில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் போன்றவை உள்ளன. இது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும். நாம் உணவும் உணவில் தினமும் பீட்ரூட் சாறு சேர்த்து கொள்வதால் தலை முடி உதிர்வதை குறைத்து கொள்ளலாம்.

செம்பருத்தி இலை :

இது இயல்பாகவே முடி உதிர்வதை தடுக்கும். மேலும் முடியின் நுனியில் உள்ள பிளவு சரி செய்யவும் செம்பருத்தி இலையை பயன்படுத்தலாம். 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் அதனுடன் செம்பருத்தி பூக்களை போட்டு மிதமாக சூடு படுத்த வேண்டும்.இதனை தலையில் தேய்த்து பிறகு தண்ணீரால் நன்றாக அலசினால் முடி உதிர்வது குறையும்.

மேலும் சில வழிமுறைகள்:(how to reduce hair fall in tamil)

தேங்காய் பாலை கொண்டு தலையை அலசினாலும் முடி உதிர்வது குறையும்.
முட்டையை உடைத்து வெள்ளையை தனியாக எடுத்து அதனை தலையில் தடவி அலசினால் முடி உதிர்வது குறையும்.
உருளை கிழங்கு நன்றாக பிசைந்து அதனுடய சாறு எடுத்து தலையில் நேரடியாக பூசி 30 நிமிடத்திற்கு பிறகு அதிகமான தண்ணீரால் அலச வேண்டும்.இதனால் முடி உதிர்வது குறையும்.
கொத்தமல்லி சாறு எடுத்து அதனை கொண்டு தலையை அலசினாலும் முடி உதிர்வை குறைக்கலாம்.
பசலைக்கீரை சாறு தினமும் ஒரு கப் குடித்தால் முடி உதிர்வை குறைக்கலாம்..

Close