7 நாட்களில் தொப்பை குறைய டிப்ஸ்(How to reduce stomach(belly) fat in tamil)

தொப்பை இல்லாத வயிற்றை பெற அனைவரும் ஆசை படுவார்கள்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வெளியில் கடைகளில் விற்கும் ஜங்க் உணவு பொருட்களை உண்பதால் சிறு வயதிலே பானை போன்ற தொப்பை வந்துவிடுகிறது (How to reduce stomach(belly) fat in tamil). கல்யாணம் ஆகும் பொது அங்கிள் போன்ற காட்சியை தருகிறது. இந்த தொப்பையை குறைக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.

how to reduce stomach(belly) fat in tamil
how to reduce stomach(belly) fat in tamil

தொப்பையை குறைப்பது எப்படி ??(How to reduce stomach(belly) fat in tamil)

உடல் பருமனை குறைப்பதை பற்றி நினைப்பதை விட தொப்பையை குறைப்பதை தான் அனைவரும் நினைத்து கொண்டிருப்பார்கள்.தேவையற்ற உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதாலும் அதிகமான கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை உண்பதாலும் தான் உடலில் அதிகமான சதை வருகிறது.முக்கியமாக எண்ணெய் தின்பண்டங்கள் மற்றும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே போல் உப்பும் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உணவை தேர்வு செய்ய வேண்டும்:

நம் உடலுக்கு தேவையான உணவு பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் அதற்க்கு மாறாக நாவிற்கு ருசியாக உள்ளது என கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்ள கூடாது. தினமும் கீரைகள் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. எண்ணெய் பொருட்கள் மற்றும் அதிகமா ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உணவு உட்கொண்ட பின் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு உறங்க செல்வது நல்லது. சாப்பிட்ட உடனே உறங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

சத்துள்ள உணவு பொருட்கள்:

தொப்பையை குறைக்க வேண்டும் என ஆசை இருப்பவர்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவில் தான்(How to reduce stomach(belly) fat in tamil). கொழுப்பு சத்து இல்லாத உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தினமும் காலையில் உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

நேர அட்டவணை:

சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது மிகவும் அவசியம்.உணவு சாப்பிடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் அதே போல் சாப்பிட்ட பின் உடனே தண்ணீர் குடிக்காமல் சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு இடைவேளை சீராக இருக்க வேண்டும், இரவு நேரத்தில் உணவு உட்கொண்ட உடனே உறங்க செல்லாமல் சிறிது நேரத்திற்கு பிறகு உறங்க வேண்டும்

இஞ்சி டீ :(How to reduce stomach(belly) fat in tamil)

நமது உடலில் உள்ள உணவு பொருட்களை செரிக்க வைக்க இஞ்சி பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நமது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து கொழுப்பை கரைக்கவும் இஞ்சி பயன்படுகிறது. (How to reduce stomach(belly) fat in tamil)தொப்பை போடுவதற்கு மிக முக்கிய காரணம் மனஅழுத்தம் மற்றும் நமது உடலில் உள்ள கொழுப்புகள் தான். எனவே தினமும் இஞ்சி கலந்த நீரை பருடுவது மிகவும் நல்லது.இஞ்சி டீ செய்வதற்கு முதலில் இஞ்சியை கொதிக்கும் தண்ணீரில் 5நிமிடம் வைத்து பின் லூப்பிலி இருந்து இறக்கி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஒரு கப் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள ஆற்றலை மேம்படுத்த உதவும்.

how to reduce stomach(belly) fat in tamil
how to reduce stomach(belly) fat in tamil

அதே போல் பூண்டு சேர்த்து கொள்வதாலும் உடல் எடையை குறைக்க முடியும். பூண்டு சேர்த்து கொள்வதால் இதயத்திற்க்கு நல்லது அது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்புகளையும் குறைக்க முடியும்.

நொறுக்கு தீனிக்கு டாட்டா:(How to reduce stomach(belly) fat in tamil)

இது மிகவும் கடினமாக தான் இருக்கும் ஏனெனில் நமக்கு மிகவும் பிடித்த நாவிற்கு சுவையான உணவு பொருட்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் உடல் பருப்பின் குறையும். நாம் தினமும் அடிக்கடி உட்கொள்ளும் சிப்ஸ் சமோசா போன்ற எண்ணெய் பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

how to reduce stomach(belly) fat in tamil
how to reduce stomach(belly) fat in tamil

எலுமிச்சை ஜூஸ்:

நமது கல்லிரலில் உள்ள நச்சு தன்மையை நீக்கினால் தான் கொழுப்பை கறக்க முடியும். எனவே கல்லிரலில் உள்ள நச்சு தன்மையை நீக்குவது மிகவும் அவசியம். இதற்கு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

how to reduce stomach(belly) fat in tamil
how to reduce stomach(belly) fat in tamil

எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது மற்றும் சுரப்பிகளை அதிகபடுத்தி கல்லிரலில் உள்ள நச்சு தன்மையை நீக்க உதவும். எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

குருதிநெல்லி பழசாறு:(How to reduce stomach(belly) fat in tamil)

செரிமாணத்திற்கு தேவையான சிட்ரிக் அமிலம், மேலிக் அமிலம் ஆகியவை இந்த குருதிநெல்லி பழவகையில் உள்ளது.இவை கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவுகிறது. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை இல்லாமல் . ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இதனை குடிக்கலாம்.

how to reduce stomach(belly) fat in tamil
how to reduce stomach(belly) fat in tamil

குருதிநெல்லி சாறு குடிப்பதால் உடலில் கல்லிரலால் கரைக்க முடியாத கொழுப்புகளையும் கரைத்து உடலை சீர் ஆக்குகிறது.தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி குருதிநெல்லி பழச்சாரை ஒரு கப் தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம்.

அவசியமானது புரதம்:

தொப்பையை குறைக்க வேண்டும் என்பதற்காக உணவு உட்கொள்ளாமல் இருப்பது தவறான ஒன்று.இதனால் உடல் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது எனவே சரியான நேரத்தில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். தேவையற்ற உணவு பொருட்களை மட்டுமே தவிர்க்க வேண்டும்(How to reduce stomach(belly) fat in tamil).
புரதம் உள்ள உணவு பொருட்களை தினமும் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். சிக்கன் மட்டன் இவற்றிற்கு பதிலாக மீன் எடுத்துக்கொள்ளலாம். மீனில் அதிகபடியான ப்ரோட்டின் உள்ளது .தினமும் முட்டையின் வெள்ளை கருவை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இதே போல் மேலும் பல ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Close