உடல் எடையை குறைக்கனுமா ??How to reduce weight in tamil
ஆரோக்கியமான இயற்கை முறையில் உடல் எடையை குறைக்க(How to reduce weight in tamil) இந்த பதிவில் உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள். நமக்கு தேவையான சக்தியை நாம் உண்ணும் உணவில் இருந்து பெறுகிறோம். நம் உழைப்பிற்கு தகுந்த உணவை உண்ணும் பொழுது அது நமக்கு சக்தியை தருகிறது. மாறாக நம் உழைப்பிற்கு அதிகமான உணவை உண்ணும் பொழுது அது செரிமானம் ஆகாமல் கொழுப்பாக நம் உடலில் தங்கி நம்முடைய உடல் பருமனை அதிகமாக்குகிறது.

மாறிவரும் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைவாக உள்ள பணி இவற்றால் உடல் பருமன் நம் கட்டுப்பாட்டை மீறி உள்ளது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மனதை கட்டுப்படுத்த வேண்டும்:(How to reduce weight in tamil)
உடல் எடையை குறைக்க முதலில் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர். மனதை கட்டுப்படுத்தாமல் நாவிற்கு சுவையான அனைத்தையும் உண்பதால் தான் இந்த பிரச்சனை வருகிறது.

உடல் எடையை குறைக்க(How to reduce weight in tamil) உடல்நல வல்லுநர்கள் கூறும் முதல் அறிவுறை இது தான். சற்று கடினமாக தான் இருக்கும் நமக்கு பிடித்த உணவு பொருட்களை உண்ணாமல் இருப்பது அனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசை கொண்டால் இதனை கடைபிடிக்க தான் வேண்டும்.
உணவு கட்டுப்பாடு:
நாம் உட்கொள்ளும் உணவு பொருள்களில் சில மாறுதல்களை செய்தாலே உடல் எடையை குறைக்க முடியும்.(How to reduce weight in tamil) அதிகமா கொழுப்பு நிறைந்த உடைவு பொருட்களை உண்பதை குறைத்துகொள்ள வேண்டும், உணவு உண்டவுடன் தூங்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும், ஒரு நாளில் அதிகமாக உணவு உண்ணும் பழக்கத்தை நிறுத்த வேண்டும், காலையில் வெறும் வயிற்றில் யோகா செய்ய வேண்டும்.

- அரிசி உணவை குறைத்து வெட்டு கோதுமை மற்றும் ராகியினால் செய்யும் உணவு பொருட்களை உட்கொள்ளவேண்டும்.
- பூண்டு மற்றும் கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
உணவு உண்ணும் முன் தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதினால் பசி எடுப்பது குறையும். - மேலும் உணவு உண்ணும் பொழுது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் ஏனெனில் உடலில் ஜீரணத்திற்கு தேவையான என்சைம்கள் நாவில் இருந்து தான் கிடைக்கின்றன.எனவே உடலுக்கு அதிகமான கலோரிகள் செல்வது தடுக்க படுகின்றன.
- அருகம்புல் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் உடல் எடை குறையும்.
- கேரட் உடன் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும்
- ஆமணக்கு எண்ணெயை மிதமாக சூடாக்கி அதை வயற்றில் தடை வந்தால் தேவையற்ற சதை குறையும்.(How to reduce weight in tamil)
- நெல்லிக்காயின் கொட்டையை எடுத்து விட்டு அதன் சாற்றுடன் சிறிது இஞ்சிசாறு சேர்த்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
- பாசிப்பருப்புடன் கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
வாட்டர் டயட்.(How to reduce weight in tamil)
உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகளில் வாட்டர் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்நல வல்லுனர்களும் மற்ற வழிமுறைகளை பின் பற்றி உடல் எடையை குறைப்பதுடன் வாட்டர் டயட் முலம் மிக ஈசியாக எடையை குறைக்க முடியும் என கூறியுள்ளனர். தமிழ் திரையுலகில் அதிகமானோர் வாட்டர் டயட் மூலம் தான் உடல் எடையை குறைத்துள்ளனர்.
வாட்டர் டயட்(stomach weight lose in tamil) மூலம் உடல் எடையை குறைப்பதுடன் மேலும் சில நன்மைகளும் உள்ளன அதில் முக்கியமாக சீரான ரத்த அழுத்தம், தெளிவான பார்வை,போன்றவை உள்ளதாக உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- முதல் நாள் வெறும் தண்ணீரை மட்டும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பருக வேண்டும்.
- 2வது நாள் க்ரீன் டீ பருக வேண்டும்.இதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பு சத்து சேருவது தடுக்க படுகிறது.
- 3வது நாள் ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டும்.இதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
- 4வது நாள் புரோட்டீன் சேர்த்து கொள்ள வேண்டும் 5வது நாள் வெள்ளம் கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
- 5வது நாள் பழச்சாறு குடிக்க வேண்டும்.இதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது.
- 6வது நாள் சிறிது சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டும்.
- 7வது நாள் சுடுநீரை குடிக்க வேண்டும்.
- 8வது நாள் மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருக வேண்டும்.
- 9வது நாள் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும்.இதனால் உடலுக்கு விட்டமின் சி சத்து கிடைக்கிறது.
- 10வது நாள் பழங்களை உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடியும். இதனை தினமும் பின்பற்ற முடியாவிட்டால் தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சியின் மூலம் மனதையும் உடல் எடையையும் குறைக்க முடியும். தினமும் காலையில் உடற்பயிற்ச்சி மற்றும் நடைப்பயிற்சியை செய்வதன் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும்.
Related Searches
stomach weight loss tips in tamil1
how to lose weight without exercise in tamil
weight loss tips in tamil pdf
7day weight loss tips in tamil
weight loss diet plan in tamil
weight loss tips at home tamil
how to reduce weight in 7 days 5kg in tamil
weight loss in tamil medicine