நிரந்தரமாக மூட்டுவலி நீங்க எளிய வழிமுறைகள்(knee pain treatment in tamil)

பொதுவாகவே 50 வயதை நெருங்கிவிட்டால் மூட்டுவலி வருவது சகஜம் என்ற சூழ்நிலை தான் இப்போது இருக்கிறது(knee pain treatment in tamil). அனைவருக்குமே ஏதாவது ஒரு வழியில் உடலில் வலி ஏற்படும்.இன்றைய சுற்றுசூழல் காரணத்தாலும் நம்முடைய உணவு பழக்கத்தாலும் நம்முடைய உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் போகிறது. இதனால் உடலில் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை.இந்த காரணத்தால் தான் நமக்கு அடிக்கடி உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மூட்டு வலியால் வயதானவர்கள் பெரிதும் அவஸ்தை படுகின்றனர்.இதை மூட்டு வழிக்கு சிறந்த நிவாரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மூட்டு வலி வருவதற்கு காரணங்கள்:

knee pain treatment in tamil
knee pain treatment in tamil

மூட்டுவலி வருவதற்கு சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.நாம் உட்கொள்ளும் உணவில் சரியான கால்சியம் இல்லாமல் இருப்பதும், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் எடை அதிகமா வைத்திருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை காரணங்களாக இருக்கலாம்(knee pain treatment in tamil). இதனால் அதிக எடை உள்ள பொருட்களை தூக்கும் பொது தோள்பட்டை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். இந்த மூட்டு வலியை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என்ற வழிமுறைகளை இப்போது பார்கலாம்.

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து உடல் எடையை குறைக்கும் இயற்கை வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

பெர்ரிஸ்:

knee pain treatment in tamil
knee pain treatment in tamil

ஸ்ட்ராபெரி மற்றும் ப்ளூபெரியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக அமையும். எனவே இந்த பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி நீங்கும் என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பால் பொருட்கள்:

உடலில் எலும்புகள் நல்ல வலிமையாக இருந்தால் தான் மூட்டு வலி இல்லாமல் இருக்கும். எனவே எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை கொடுக்க வேண்டும். அடிக்கடி எலும்புவலி மற்றும் சுளுக்கு ஏற்பட காரணம் எலும்புகளில் கால்சியம் சத்து இல்லாமல் இருப்பது தான்(knee pain treatment in tamil). எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களான பால், சீஸ்,வெண்னை போன்றவற்றை அதிகம் உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.

சாலமன்:

சாலமன் மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக அமையும். ஏனெனில் காலா வாழ் உயிரினங்களில் அதிக அளவு ஒமேகா-3 உள்ளது.அதிலும் சாலமன் மீனில் அதிகமாகவே ஒமேகா-3 உள்ளது. எனவே இதனை அதிகம் உணவில் எடுத்து கொண்டால் மொட்டு வலி குறையும்.

காய்கறிகள்:

நமது உடலில் எலும்பு வலி மற்றும் மூட்டுவலி வருவதற்கு காரணம் உடலில் தேவையான அளவு ஒமேகா-3 இல்லாமல் இருப்பது தான்.எனவே நாம் உணவும் உணவில் அதிக அளவு கீரைகளை எடுத்து கொள்ள வேண்டும்(knee pain treatment in tamil).மேலும் ப்ராக்கோலி, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை அதிக அளவு எடுத்து கொள்ள வேண்டும்.இதனால் உடலுக்கு தேவையான ஒமேகா-3 சத்துகள் கிடைக்கும்.

நட்ஸ்:

பாதாம்,வால்நெட்,மற்றும் பூசணிக்காய் விதைகளை சாப்பிடுவது நல்லது. இதில் அதிக அளவு ஒமேகா-3 உள்ளதால் மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.எனவே இனிமேல் ஜங்க் பொருட்களை தவிர்த்து இதை போல இயற்கை முறை உணவுகளை மேற்கொள்வது நல்லது.

ஆலிவ் ஆயில்:

knee pain treatment in tamil
knee pain treatment in tamil

ஆலிவ் ஆயிலில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன் மாற்று குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளதழுடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை தருகின்றனர். இதனால் எலும்புவலி மற்றும் மூட்டு வலி குறையும்(knee pain treatment in tamil).

மேலும் சில வழிமுறைகள்:

  1. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவு பொருட்களை உண்பதால் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்துகள் கிடைக்கும். எனவே மூட்டுவலி குறையும்.
  2. சிறிது கருப்பை எள்ளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டுவலி குறையும்(knee pain treatment in tamil).
  3. தேங்காய் எண்ணையை நன்கு காய்ச்சி அதில் கற்ப்பூரத்தை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொது வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குறையும்.
  4. வேகம் பூ, வாகம் பூ, இவற்றைஅரைத்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
  5. சுக்கில் எலுமிச்சை சாறை விட்டு அதை அரைத்து வலி உள்ள இடத்தில் பத்து போட்டால் மூட்டுவலி குறையும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள கிழே உள்ள பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

leg joint pain reason in tamil

mootu vali treatment in tamil

siddha vaithiyam for knee pain

leg pain natural treatment in tamil

foot pain treatment in tamil

knee pain remedies in ayurveda

Close