உதடுகள் சிவப்பழகு பெற சிறந்த டிப்ஸ்(lips care tips in tamil)

நம்முடைய முகத்தின் அழகை அதிகரித்து காட்டுவதில் உதடுகளுக்கு அதிகம் பங்கு உண்டு. அனைவருக்கும் நம்முடைய உதடுகள் நன்கு சிவப்பாகா மென்மையாக அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்(lips care tips in tamil). முக்கியமாக பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்க்கு காரணம் பெண்கள் தங்களுடைய அழகில் அதிகமாக ஆர்வம் காட்டுவதால் தான். நம்முடைய அழகை அதிகரித்து காட்டும் உதடுகளை எவ்வாறு நாம் அழகாக வைத்து கொள்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

lips care tips in tamil
lips care tips in tamil

இயற்கை முறையை பின்பற்ற வேண்டும்:

நம்முடைய முகத்தை அழகாக வைத்து கொள்ள இயற்கை முறையே சிறந்தது. ஆனால் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.இதனால் தற்காலிகமாக தான் பயன் தருமே தவிர நிரந்தரமாக பயன் அளிக்காது(lips care tips in tamil). முக்கியமாக பெண்கள் அதிகமாக காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் பணமும் வீணாகிறது. எனவே நம்முடைய வீட்டில் இருந்தபடியே நம்முடைய முகத்தின் அழகையும், நம்முடைய உதட்டை எவ்வாறு அழகாக வைத்து கொள்ளலாம் என பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

தேன்:

lips care tips in tamil
lips care tips in tamil

தேனில் சருமத்தை ஈரப்பசையாக வைத்து கொள்ளும் உள்ளது. எனவே தேனை உதட்டில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்(lips care tips in tamil). தினமும் இவ்வாறு செய்து வந்தால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி உதடு மென்மையாகவும் சிவப்பாகவும் இருக்கும்.

வெள்ளரிக்காய் :

lips care tips in tamil
lips care tips in tamil

வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை உதட்டின்  மேல் வைத்து ஊர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கும்.வெள்ளரிக்காயின் குளிர்ச்சி நம்முடைய உதட்டில் மாறும். எனவே நம்முடைய உதடு மென்மையாகவும் வறட்சி இல்லாமலும் இருக்கும்.

வெள்ளையாக மாற சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயிலின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். தினமும் தூங்குவதற்கு முன் ஆலிவ் ஆயில் மாற்றும் பாதம் எண்ணெய் கலந்து உதட்டில் தடவி காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்(lips care tips in tamil). இவ்வாறு செய்தால் உதடு மிகவும் மென்மையாக மாறும்.

அவகேடோ:

அவகேடோ பழத்திலும் ஈரப்பசையை தக்க வைத்து கொள்ளும் சக்தி உள்ளது. எனவே அவகேடோ பழத்தை தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு ஈரப்பசையுடன் இருக்கும்.

தயிர்:

தயிரில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால் தினமும் அதனை உதட்டில் தடவி வந்தால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கும்(lips care tips in tamil). நம்முடைய உதடும் மென்மையாக மாறும்.

மில்க் க்ரீம்:

lips care tips in tamil
lips care tips in tamil

மில்க் க்ரீமில் அதிக அளவும் வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துகள் உள்ளது.எனவே தினமும் மில்க் க்ரீமை உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாக மாறும்.

கற்றாழை:

கற்றாழையில் உள்ள ஈரப்பதம் நம்முடைய உதட்டிற்கு மிகவும் உதவும். எனவே கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து நம்முடைய உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய உதடு மென்மையாக மாறுவதோடு உதட்டின் நிறம் பிங்க் நிறமாக மாறும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

uthadu tips tamil

homemade beauty tips for pink lips in tamil

azhagu kurippu for lips in tamil

beauty tips for lips darkness

lips tips

home remedies for pink lips in 15 days in tamil

how to make lips pink naturally home remedies in tamil

beauty tips in tamil

Close