மனஅழுத்தம் நீங்க சிறந்த டிப்ஸ்(mind relax tips in tamil)
மனஅழுத்தம் இன்றைய காலகத்தில் நம்மில் பலருக்கு உள்ளது. அதிகப்படியான வேலை காரணமாக நாம் நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாக்க தவறுகிறோம்(mind relax tips in tamil). தினமும் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் தேவையற்ற மனக்குழப்பம் மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் இவற்றால் நம்முடைய மனது அமைதியை இழக்கிறது. நம்முடைய வாழ்வில் சந்தோசமாக இருக்க முதலில் நம்முடைய மனதில் தேவையற்ற குழப்பங்களை நீக்க வேண்டும். மனஅழுத்தம் காரணமாக பலரும் அவதிப்படுகின்றனர். அத்தகைய மனஅழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தி வாழ்வில் மனநிம்மதியுடன் இருக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மனஅழுத்தம்:
முக்கியமாக இந்த மனஅழுத்தம் ஏற்பட காரணம் நம்முடைய வேலைப்பளு, நம்முடைய மனதை நாம் அமைதியாக வைத்து கொள்ளாமல் இருப்பது அதிகப்படியான குழப்பங்களை மனதிலே வைத்து கொள்வது தான்.

மனஅழுத்தம் வந்துவிட்டால் நாம் அனைவரிடத்திலும் கோபத்தை வெளிப்படுத்துவோம். இதனால் நம்முடைய உறவுகளை கூட இழக்க நேரிடும்(mind relax tips in tamil). எனவே இதனை எவ்வாறு சரி செய்து நம்முடைய மனஅழுத்தத்தை தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம். கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்கள் மனஅழுத்தத்தை குறைத்து சந்தோஷமான வாழ்க்கையை பெறுங்கள்.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை லைக் செய்யவும்.
இயற்கை முறையை பின்பற்ற வேண்டும்:
நம்முடைய மனதில் தேவையற்ற கவலை,விரக்தி,நம்பிக்கையின்மை போன்றவற்றால் தான் நமக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுகிறது.மனஅழுத்தத்தை குறைக்க நாம் நம்முடைய இயற்கை முறையை பின்பற்ற வேண்டும். ஆனால் அதை செய்யாமல் கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவதால் நமக்கு நன்மை தராது. தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும்.
உடற்பயிற்சி:

மனஅழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி தான் மிகப்பெரிய தீர்வாக கருதப்படுகிறது.நம்முடைய சுற்றுசூழலை பொறுத்தது தான் மனஅழுத்தம். நம்மை சுற்றி நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருக்க வேண்டும்(mind relax tips in tamil). எனவே தினமும் காலையில் வாக்கிங் செய்ய வேண்டும்.அதிகாலையில் அமைதியான சூழ்நிலையில் நாம் இருப்பதால் நமக்கு தேவையற்ற கவலைகள் வருவதை தடுக்கலாம். எனவே நாம் உடற்பயிற்சி செய்யும் போது அமைதியான சுற்றுசூழல் உள்ள இடத்தில் செய்ய வேண்டும்.
யோகா:

மனதை கட்டுப்படுத்த யோகாவை தவிர ஒரு சிறந்த முறை இருக்காது. எனவே நம்முடைய மனஅழுத்தத்தை தவிர்க்க தினமும் ஒரு அரை மணி நேரம் யோகா செய்வது அவசியம். நம்முடைய மனம் அமைதி அடைந்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை. நம் மனதிற்குள் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் தவறான கருத்துக்களை நினைத்து கொண்டிருப்பதால் தான் மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே அத்தகைய எண்ணங்களை தவிர்க்க யோகா ஒரு சிறந்த முறையாகும். தினமும் காலையில் அமைதியான சூழ்நிலையில் நம்முடைய மனதை கட்டுப்படுத்த யோகா வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.
யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
இசை:

நம்முடைய மனதை அமைதி படுத்த இசை ஒரு சிறந்த வழி. நல்ல பாடல்களை கேட்பதன் மூலம் நாம் தேவையற்ற எண்ணங்களில் இருந்து வெளிவருகிறோம்(mind relax tips in tamil). நமக்கு பிடித்த பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமலே நாம் அந்த பாடலுடன் ஒன்றி விடுகிறோம். இதனால் நமக்கு உள்ள பிரச்சனைகளை பற்றி மட்டுமே சிந்திப்பதை நிறுத்துகிறோம். எனவே தினமும் பாடல் கேட்பதற்கு என குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். அதே போல் புத்தகம் படிக்கும் பழக்கத்தாலும் நம்முடைய மனதை அமைதியடைய செய்யலாம்.
உணவு:

நமக்கு பிடித்த உணவுகளை உண்டாலே நமக்கு ஆனந்தம் வரும். எனவே நமக்கு மனநிம்மதி இல்லாத நேரத்தில் நாம் நமக்கு பிடித்த உணவுகளை ஊன்னா வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய பிரச்சனைகளை பற்றி சிந்திப்பதில் இருந்து வெளிவருகிறோம்.அதிலும் அசைவ பிரியர்கள் மீன் சாப்பிடலாம். ஏனெனில் அதில் உள்ள ஒமேகா-3 நம்முடைய மனதை நல்ல எண்ணத்திற்கு கொண்டு வர உதவும்.
தனிமையை தவிர்க்க வேண்டும்:
மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம் அதிக நேரம் தனிமையில் இருப்பது தான். இவ்வாறு தனிமையில் ருப்பதால் நாம் மற்றவர்களுடன் பேசாமல் நம்முடைய பிரச்சனைகள் மற்றும் தேவையற்ற சிந்தனைகளை மட்டுமே நினைத்து கொண்டு இருப்போம். எனவே தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்(mind relax tips in tamil). நண்பர்களுடன் பேசி நம்முடைய மனதை சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் பேசும் பொது நாம் தேவையற்ற சிந்தையில் இருந்து வெளிவர உதவும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
peaceful mind tips in tamil
how to control myself in tamil
mana alutham tips tamil
mind relaxation songs in tamil
stress management videos in tamil
mind relaxation tips
mind stress in tamil
yoga for stress relief in tamil