வாய் புற்றுநோய் வராமல் தடுக்க சிறந்த டிப்ஸ்(mouth cancer symptoms in tamil)

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய கலாசாரத்திற்கு ஏற்ப வாழ்கிறோம் என நினைத்து கொண்டு நாம் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். இதனால் நமக்கு அளவற்ற வியாதிகள் வருகின்றன(mouth cancer symptoms in tamil). நமக்கு நோய் வருவதற்கு முன்பே நம்மை பாதுகாத்து கொள்வது நல்லது. நம்முடைய பழக்க வழக்கங்கள் மற்றும் நம்முடைய சுற்றுசூழல் போன்றவற்றால் தான் நாம் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அதனை எவ்வாறு சரி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

mouth cancer symptoms in tamil
mouth cancer symptoms in tamil

இயற்கை முறை மருத்துவம்:

நம்முடைய உடலுக்கு எப்பொதும் இயற்கை முறை மருத்துவமே சிறந்தது. அதே போல் நம்முடைய உணவு பழக்கத்தையும் அதற்கேற்ப மாற்றி கொண்டால் நமக்கு எப்போதும் நன்மை தரும். அத்தகைய ஆனவு பழக்கமுறையை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் விரிவாக கூறிவருகிறது(mouth cancer symptoms in tamil). நம்முடைய உணவு பழக்கம் மற்றும் தினமும் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.மேலும் அத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவதால் நமக்குஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

வாய் புற்றுநோய்:

இந்த வாய்ப்புற்று நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமாக நம்முடைய பழக்க வழக்கங்ககள் தான். இன்றைய காலத்தில் அதிகமானோர் புகையிலை மற்றும் மது குடிப்பதால் இந்த புற்றுநோய் அதிகமாக பரவுகிறது. இது வாயில் மட்டுமல்லாமல் நாக்கு,கன்னம், உதடு என அனைத்து பகுதியையும் பாதிக்கிறது. வாய் புற்றுநோய் ஏற்பட்டால் நமக்கு தேவையற்ற மனா அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நம்முடைய பழக்க வழக்கத்தை மாற்றி  கொள்வது நல்லது. கீழே குறிப்பிட்டுள்ளபடி பின்பற்றி இந்த வாய்ப்புற்று நோயில் இருந்து விடுபடலாம்.

புகையிலை:

mouth cancer symptoms in tamil
mouth cancer symptoms in tamil

இந்த வாய்ப்புற்று நோய்க்கு மிக முக்கிய கரணம் இந்த புகையிலையை தான். இதனை அந்த சிகரெட்-இல் எழுதி இருக்கும். ஆனாலும் அதில் அடிமையானவர்கள் இதனை பொருட்படுத்தாமல் புகையிலையை பயன்போடுகின்றனர்(mouth cancer symptoms in tamil). இதனால் வாய்ப்புற்று நோய் வேகமாக பரவுகிறது. புகை பிடிப்பதால் மட்டுமல்ல புகையிலையை நேரடியாக வாயில் போட்டு மெல்வதாலும் இந்த வாய்ப்புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த புகையிலையை நிறுத்துவது நல்லது.

மது (ஆல்கஹால்):

mouth cancer symptoms in tamil
mouth cancer symptoms in tamil

நம்மில் பலருக்கு இந்த மது அருந்தும் பழக்கம் உள்ளது. இன்றைய காலத்தில் சிறு வயதிலே மதுவிற்கு அடிமையாகின்றனர். இதனால் ஏற்படும் வஃபாதிப்புகளை புரிந்து இதில் இருந்த விடுபட வேண்டும். மது அருந்துவதாலும் நமக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் நமக்கு வயிற்றுப்புண் ஏற்படவும் இது காரணமாக உள்ளது.எனவே இதில் இருந்து விடுபட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

வாய் சுத்தம்:

நம்முடைய வாயை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். நம்முடைய வாயில் உள்ள அசுத்தங்கள் தான் நமக்கு இந்த புற்று நோய் ஏற்பட காரணமாக உள்ளது. எனவே தினமும் காலையில் எழுந்தவுடன் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். இதனால் நமக்கு வாய் சுத்தமாக இருக்கும்(mouth cancer symptoms in tamil). ஆயில் புல்லிங் செய்வதால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.

ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சூரிய ஒளி:

அதிகாமாக வெயிலில் சுற்றுவதால் நமக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் வர கூடும். ஆனால் இதனால் நமக்கு வாய்ய்புற்று நோயும் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே நம் உடல் மீது அதிகமாக வெயில் படுவதை தடுக்க வேண்டும். அதிகாலை சூரிய ஒளி படுவது நல்லது தான். ஆனால் மதிய நேரத்தில் அதிக படியான சூரிய ஒளி படுவதால் நம்முடைய சருமம் பாதிப்படைவதோடு நம்முடைய உதடும் பாதிப்படையும். எனவே உதட்டிற்கு சன்ஸ்க்ரீன் தடவுவது நல்லது.

ஆரோக்கியமான உணவு:

mouth cancer symptoms in tamil
mouth cancer symptoms in tamil

புற்றுநோயில் இருந்து விடுபட அதிகமா கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள், பீன்ஸ், வைட்டமின்கள் உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது நல்லது. இதனால் நமக்கு ஆற்றலும் அதிகபடியான வைட்டமின்களும் கிடைக்கின்றன(mouth cancer symptoms in tamil). எனவே நாம் புற்றுநோயில் இருந்து விடுபடலாம்.

ஆரோக்கியமான உணவுகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி:

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொளவதில் உடற்பயிற்சிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. எனவே தினமும் சிரித்தது நேரம் உடற்பயிரிச்சி செய்து உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

cancer symptoms tamil language

throat cancer symptoms in tamil language

cancer symptoms in tamil pdf

thondai cancer in tamil

mouth cancer symptoms pictures

cancer disease in tamil

thondai cancer symptoms in tamil

kudal cancer in tamil

Close