ஒரே வாரத்தில் வெள்ளையாக மாற சிறந்த டிப்ஸ்(natural tips to increase face colour in tamil)
நம் அனைவருக்குமே வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்க்கு காரணம் வெள்ளியாக இருந்தாலே அழகாக இருப்பார்கள் என்ற எண்ணம் தான். இதில் தவறு ஒன்றும் இல்லை(natural tips to increase face colour in tamil). உண்மையில் வெள்ளையாக இருப்பதேயே தான் அனைவரும் விரும்புகின்றனர்.அதிலும் திருமண ஆகும் பொது நல்ல கலராக இருக்கும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இது நம்முடைய நாட்டில் சகஜம் ஆகி விட்டது. முக்கியமாக இதில் பெண்கள் தான் ஆர்வம் காட்டுவார்கள் என்று நினைத்து கொள்ள கூடாது.தற்போது இதில் ஆண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். வெள்ளையாக மாற சிறந்த வழிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

வீட்டு செயல்முறை:
சருமத்தை வெள்ளையாக மாற்ற பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.அதிலும் முக்கியமாக தற்போது கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.இதனால் தற்காலிகமாக தான் தீர்வு கிடைக்குமே தவிர நிறைந்த தீர்வு கிடைக்காது.அதிகமாக காஸ்மெட்டிக் பொருட்களை உபயோகிப்பதால் சருமத்திற்கு பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே நம்முடைய இயற்கை முறையில் வீட்டில் இருந்தபடியே நம் சருமத்தை வெள்ளையாக மாற்றும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.
கேரட்:

கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்து அதிகம் உள்ளதால் இதனை தினமும் எடுத்து கொள்வது நல்லது(natural tips to increase face colour in tamil). மேலும் கேரட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் சருமத்திற்கு தேவையான சத்துகள் கிடைக்கும். இதனால் சருமம் வெள்ளையாகும்.
பப்பாளி:
சருமம் வேலையாக மாற பப்பாளி சிறந்த நிவாரணமாக இருக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் மசக்தியும் உள்ளது. எனவே பப்பாளியை பேஸ்பேக் போல பயன்படுத்தலாம் அல்லது தினமும்ம் பப்பாளி ஜூஸ் குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளி:

தக்காளியில் லைகோமீன் ,மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளதால் சருமத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே 2 டீஸ்பூன் தக்காளி சாறு,1 டீஸ்பூன் ஓட்மில் ,1 டீஸ்பூன் தயிர் கலந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒன குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.
முகம் பொலிவு பெற சிறந்த டிப்ஸ்– இதனை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
பீட்ரூட்:
பீட்ரூட்டில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் இரும்புசத்து உள்ளது. எனவே இதனை தினமும் எடுத்து கொண்டால் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் முகத்திற்கு நல்ல கன்னங்கள் கிடைக்கும்(natural tips to increase face colour in tamil). இதற்க்கு தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்.
சோயா பொருட்கள்:
சோயாவில் அதிக அளவு ஜுங்க் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனை தினமும் எடுத்து கொண்டால் பொலிவிழந்த சருமம் மீண்டும் பொலிவு பெரும்.
மீன்:

மீனில் அதிக அளவு ஒமேகா-3 மற்றும் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது.எனவே இதனை அதிகம் எடுத்துக்கொண்டால் சருமம் வெள்ளையாகி பொலிவாக இருக்கும்(natural tips to increase face colour in tamil).மேலும் மீனை அதிகம் சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்கள் சரியாகும்.
மேலும் சில வழிமுறைகள்:
- கிவி எனப்படும் சிட்ரஸ் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது.இதனை சாப்பிடுவதால் சருமம் வெள்ளையாக மாறும்.
- ஸ்ட்ராபெரி பழத்தை அதிகம் சாப்பிடுவகளும் சருமம் பொலிவு பெரும்.இதில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது.
- க்ரீன் டீயில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளது. இதனை எடுத்து கொள்வதால் சருமம் மென்மையாகும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவத்தை அறிய கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.
Related Searches:
natural beauty tips for face in tamil
face brightness tips in tamil
natural tips glowing skin in tamil
oil face tips in tamil
tomato beauty tips for face in tamil
ayurvedic tips for glowing skin in tamil
face whitening tips in home
face brightness tips in tamil at home