ஓட்ஸ்(oats) உண்பதால் கிடைக்கும் பயன்கள்(oats benefits in tamil)

இன்றைய காலகட்டத்தில் நாம்செய்யும் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இதனால் நம் உணவு பழக்கங்களை மாற்றி கொண்டு விரைவாக வேலைக்கு செல்ல வேண்டும் என எண்ணுகிறோம்(oats benefits in tamil). இதனால் உருவானது தான் இந்த பாஸ்ட் புட் (fast food). ஆனால் இதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவலைப்படுவதில்லை. நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நம் உட்கொள்ளும் உணவுகள் பெரும் காரணமாக இருக்கின்றது. எனவே நாம் சரியான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.மேலும் சரியான ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

oats benefits in tamil
oats benefits in tamil

இயற்கை உணவுகள்:

நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்து கடைகளில் விற்கும் செயற்கை முறை உணவுகளை உண்பதால் நமக்கு தேவையற்ற தீங்கு தான் வரும். நம்முடைய உடல் கெடுவதற்கு முக்கிய காரணம் நாம் கடைகளில் விற்கும் ஜங்க் உணவுகளை உண்பது தான். நம்முடைய இயற்கை உணவில் உள்ள நன்மைகளை பற்றி எங்கள் சைபர் தமிழா அதிக தவகல்களை தந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உணவு தான் இந்த ஓட்ஸ். இந்த ஓட்ஸில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

இதய நோய்கள்:

ஓட்ஸில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் நம்முடைய உடலில் உள்ள இயக்க உறுப்பிகளை எதிர்த்து போராடும் வலிமை உள்ளது(oats benefits in tamil). எனவே மாரடைப்பு ஏற்படும் என்ற அச்சமும் இல்லை.இதற்க்கு காரணம் இது இரத்த குழாயில் உள்ள தடிமையான தமனி தடிப்பை உண்டாக்கு விஷத்தன்மையை எதிர்த்து போராடி அழிக்கும்.எனவே இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் நமக்கு இதயநோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்:

oats benefits in tamil
oats benefits in tamil

ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க மிகவும் உதவும். மேலும் இதில் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்சிடென்ட் உள்ளது. இது LDL விஷத்தன்மைக்கு எதிராக போராட கூடியது. எனவே கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஓட்ஸுடன் வைட்டமின் சி உள்ள பழங்களை சேர்த்து கொள்வது நல்லது.

கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிமுறைகள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சருமத்திற்கு நல்லது:

ஓட்ஸில் உள்ள அழற்சி எதிர்ப்பி நம்முடைய சருமத்திற்கு மிக சிறந்த பாதுகாப்பாக இருக்கும். நம்முடைய சருமத்தில் ஏற்படும் முகப்பரு,சருமம் சிவத்தல், சரும அலர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த ஓட்ஸ் நல்ல தீர்வாக அமையும்(oats benefits in tamil). ஓட்ஸ் குளியல் மேற்கொள்வதால் நம்முடைய சருமம் முதுமை தோற்றதை ஏற்படுத்தாமல் இருக்கும். மேலும் சருமம் மென்மையாக ஈரப்பதத்துடன் இருக்கும். எனவே தினமும் ஓட்ஸ் குளியல் மேற்கொள்வது நல்லது.

நோய்எதிர்ப்பு சக்தி:

oats benefits in tamil
oats benefits in tamil

இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் பீட்டா-க்ளுக்கான்கள் உள்ளது.இது நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை இது அதிகரிக்கிறது. இதில் உள்ள நுண்ணயிர் எதிர்ப்பி நம்முடைய உடலில் ஏற்படும் நுண்ணயிர் தொற்றுக்களை எதிர்த்து போராடும் வலிமை பெற்றது.எனவே நமக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

இரத்த கொதிப்பை குறைக்கும்:

ஓட்ஸை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் உள்ள மெக்னீசியம் இரத்த உறை கட்டியை கரைத்து இரத்த ஓட்டத்தை சீராகும். இதனால் இரத்த கொதிப்பு குறையும்.எனவே தினமும் உணவின் ஓட்ஸ் மற்றும் முழு தானிய உணவுகளை சேர்த்து கொண்டால் இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மன அழுத்தம்:

oats benefits in tamil
oats benefits in tamil

ஓட்ஸ் தினமும் சாப்பிட்டு வந்தால் அது நமக்கு மன அழுத்தத்தில் இருந்து நமக்கு நிவாரணம் தரும். இது நம்முடைய உடலில் செரோடோனினை அதிகரித்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்(oats benefits in tamil). இதனால் நமக்கு மனஅழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இதில் மெக்னீசியம் அதிகம் உள்ளதால் நமக்கு நல்ல துக்கம் வரும். இதனால் நம்முடைய உடல் நிலை சீராக இருக்கும். எனவே தினமும் சிறிதளவு ஓட்ஸ் சாப்பிட்டு வந்தாலே போதும் நமக்கு இந்த மனஅழுத்தம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடல் எடையை குறைக்க:

ஓட்ஸில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து நம்முடைய உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது(oats benefits in tamil). உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடைகளில் விற்கும் செயற்கையாய் பொருட்களை வாங்கி உண்பதால் தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது.எனவே தினமும் காலையில் ஓட்ஸ் எடுத்து கொண்டால் அது நம்முடைய உடல் எடையை குறைக்க உதவும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

oats benefits for weight loss in tamil

how to prepare oats in tamil

oats tamil translation

oats in tamil dictionary

how to prepare oats recipes

oats in tamil recipes 

Close