ஒரே வாரத்தில் எண்ணெய் பசை நீங்க சிறந்த டிப்ஸ் (oil face tips in tamil)

நம்முடைய அழகை பிரதிபலிக்கும் முகத்தை அழகாக வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.இதற்காக பலரும் பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள் (oil face tips in tamil).ஒவ்வொருடைய முகமும் தனித்துவமானது. சிலரது முகம் இயற்கையாகவே மென்மையாக இருக்கும், சிலருக்கு முகம் எண்ணெய் வழிவதுபோல் முகம் பொலிவு இல்லாமல் இருக்கும்.முக்கத்தில் எண்ணெய் வழிவது போல் இல்லாமல் இருக்க சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இதனை வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். அப்படிப்பட்ட சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

oil face tips in tamil
oil face tips in tamil

வீட்டு வைத்தியம்:

நம்முடைய முகத்தை அழகு படுத்த வீட்டில் இருந்தபடியே செய்யும் வழிமுறைகளில் சிலவற்றை இங்க பார்க்கலாம். செயற்கையான முறையில் முகத்தை அழகுபடுத்த நாம் மேற்கொள்ளும் முயற்சியால் பல பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டு முகத்தில் எண்ணெய் வடிவதை போல் உள்ள தோற்றத்தை மாற்றுவதை இப்போது பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற?– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆப்பிள்:

oil face tips in tamil
oil face tips in tamil

ஆப்பிளை மெலிதாக நறுக்கி அதனை முகத்தின் மேல் 15 அல்லது 20 நிமிடம் வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும் (oil face tips in tamil). தினமும் ஆப்பிள் வந்தாலும் இந்த பிரச்சனை குறையும். ஆப்பிளை மிக்ஸியில் அதனுடன் பாலை கலந்து கூழ் ஆனதும் அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் Facebook பக்கத்தை like செய்யவும்.

பப்பாளி:

ஒரு கப் அரிசி மாவை அரைத்து அதனுடன் பப்பாளியை அரைத்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு முகத்தில் உள்ள துளைகளும் மெதுவாக மறையும்.

ஆலிவ் ஆயில்:

oil face tips in tamil
oil face tips in tamil

ஆலிவ் ஆயிலில் உள்ள நன்மைகளை அனைவரும் அறிவார்கள். எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு ஆலிவ் ஆயில் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும் (oil face tips in tamil).இதற்கு காபி பவுடரை சர்க்கரையுடன் கலந்து அதில் சிறிதளவு ஆலிவ் ஆயிலைசேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

தக்காளி சாறு:

அரிசி மாவை 20 நிமிடம் வைத்து அரைத்து அதனுடன் தக்காளி சாறை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதுடன் எண்ணெய் சருமம் உள்ள முகத்தின் பழுப்பு நிறத்தையும் நீக்கலாம்.

மஞ்சள் தூள்:

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை கலந்து கூல் போல செய்து அதனை முகத்தில் தடவ வேண்டும் (oil face tips in tamil). 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கருப்பு செல்கள் அழிவதோடு முகத்தில் உள்ள எண்ணெய் பசையும் நீங்கும்.

தேங்காய்ப்பால்:

தேங்காய்ப்பாலுடன் சிறிதளவு தேன் கலந்து அதனை முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரல் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.

மேலும் சில வழிமுறைகள்:

  1. குளித்து முடித்து மேக்கப் செய்வதற்கு முன் ஐஸ் கட்டிகளை கொண்டு சிறிது நேரம் முகத்தில் தடவ வேண்டும். ஐஸ் கட்டிகளை கொண்டு தேய்த்த பின் காய்ந்த உடன் மேக்கப் சீரிய வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.
  2. முகத்தில் எந்த ஒரு கிரீம் அல்லது பேஷியல் செய்வதற்கு முன் மோரை கொண்டு முதலில் முகத்தை கழுவ வேண்டும் (oil face tips in tamil). இவ்வாறு செய்வதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
  3. மேக்கப் செய்வதற்கு முன் முகத்தில் எலுமிச்சை சாறை தடவி 10 நிமிடம் கழித்து மேக்கப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.
  4. ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

homemade beauty tips for oily skin in tamil

beauty tips for oily skin and pimples in tamil

face tips in tamil language

homemade beauty tips for oily skin in tamil language

natural beauty tips for oily face

beauty tips for oily skin in summer

Close