ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்(oil pulling benefits in tamil)

ஆயில் புல்லிங் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆயில் புல்லிங் என்று தெரியாமலே அதனை நாம் செய்திருப்புப்போம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை நாம் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் வாயில் எண்ணையை ஊற்றி கொப்பளிப்பது தான்(oil pulling benefits in tamil). இவ்வாறு செய்வதன் மூலம் நாம் பல பிரச்சைகளில் இருந்து விடுபடலாம். இதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது. இது ஒரு ஆயில்வேத முறையாகும். இதற்கு செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 oil pulling benefits in tamil

oil pulling benefits in tamil

இயற்கை முறையின் சிறப்பு:

நம்முடைய இயற்கை முறை மருத்துவத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அதை பற்றி விரிவாக எடுத்துரைக்க தான் எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் முயற்சிக்கிறது. எனவே எங்கள் வலைதளத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் படித்து இயற்கை முறை மருத்துவத்தின் நன்மைகளை பெறுங்கள்(oil pulling benefits in tamil). ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இன்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.

உடல் சோர்வு:

ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் நமக்கு உடல் சோர்வு பிரச்சனை இருக்காது. தினமும் காலையில் எண்ணையை ஊற்றி கொப்பளித்து வந்தால் நமக்கு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நல்லெண்ணெய் பயன்பதுதுவது இன்னும் நமக்கு நல்ல பலனை தரும்.

மூட்டுவலி:

 oil pulling benefits in tamil

oil pulling benefits in tamil

தினமும்  ஆயில் புல்லிங் செய்து வந்தால் நம்முடைய மூட்டுகளுக்கு மிகவும் நல்லது. மூட்டுகளில் ஏற்படும் வலியை இது குணமடைய செய்யும். மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை இது குறைக்கும்(oil pulling benefits in tamil). எனவே தினமும் ஆயில் புல்லிங் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நிரந்தரமாக மூட்டுவலி நீங்க சிறந்த வழிமுறைகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆஸ்துமா:

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். வெறும்வயிற்றில் நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதால் சைனஸ் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

வெள்ளையான பற்கள்:

 oil pulling benefits in tamil

oil pulling benefits in tamil

பல் துலக்குவதற்கு முன் காலையில் எழுந்தவுடன் இந்த ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நாம் வெள்ளையான பற்களை பெற முடியும். மேலும் தினமும் இவ்வாறு செய்வதால் ஈறுகளுக்கு வலிமை வரும்(oil pulling benefits in tamil). நம்முடைய ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதையும் இதான் மூலம் தடுக்க முடியும். எனவே தினமும் ஆயில் ப்யல்லிங் செய்வது நமக்கு நன்மை தரும்.

பார்வை கோளாறு:

ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு இருக்கும் பார்வை கோளாறை சரி செய்து கொள்ளலாம். தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு சோர்வு இல்லாமல் இருக்கும். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.

வறட்சியை நீக்கும்:

நம்முடைய வாயில் ஏற்படும் வறட்சியால் அடிக்கடி இருமல் மற்றும் உதட்டில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது(oil pulling benefits in tamil). மேலும் உதட்டில் அடிக்கடி வறட்சியால் வெடிப்பு ஏற்படும். ஆயில் புல்லிங் செய்வதால் நம்முடைய வாயில் வறட்சி ஏற்படுத்தாமல் தடுக்க முடியும்.

தைராய்டு:

 oil pulling benefits in tamil

oil pulling benefits in tamil

நம்மில் சிலர் தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுவர். அவ்வாறு இருப்பவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் தைராய்டு பிரச்சனை நீங்கும்.

சரும பொலிவு:

 oil pulling benefits in tamil

oil pulling benefits in tamil

சருமத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கு நம் உடலில் உள்ள நச்சுக்கள் காரணம். தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் நம்முடைய உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். எனவே நம்முடைய சருமம் பொலிவாக காணப்படும்.

மேலும் சில நன்மைகள்:

  1. ஆயில் புல்லிங் செய்து வருவதால் சிறுநீரக தொடர்பான பிரச்னையில் இருந்து தீர்வு பெறலாம்.
  2. தலை வலி அடிக்கடி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
  3. ஆயில் புல்லிங் செய்வதால் நிம்மதியான துக்கம் பெறலாம்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Searches:

idhayam oil pulling benefits in tamil

oil pulling tips in tamil

oil pulling therapy in tamil

gingelly oil pulling benefits in tamil

oil pulling benefits for hair

Close